May 1, 2014

புகார்கள்! எந்தச் சின்னத்தில் பித்தானை அழுத்தினாலும் இரட்டை இலையில் விளக்கு எரிவதாகவும், இன்னும் பிறவும்

ஆவடி மற்றும் அவினாசி பகுதிகளில் எந்தச் சின்னத்தில் பித்தானை அழுத்தினாலும் இரட்டை இலையில் விளக்கு எரிவதாக வாக்காளர்கள் புகார் அளித்துள்ளனர்.

24,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகத்தில் இன்று ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இன்று காலை 7...

May 1, 2014

இது பயணம் அல்ல.. பெட்ரோல் டீசல் விலைஉயர்வுக்கு எதிரான ஒர் அறிக்கை! நடிகர் விஜய் மிதிவண்டியில் வந்து ஓட்டு போட்டது

நடிகர் விஜய் மிதிவண்டியில் வந்து ஓட்டு போட்டதை, இது பயணம் அல்ல.. பெட்ரோல் டீசல் விலைஉயர்வுக்கு எதிரான ஒர் அறிக்கை என்று பதிவிட்டு, அவரது கொண்டாடிகள் இதைக் கீச்சுவில் இந்திய அளவில் தலைப்பாக்கி மகிழ்ந்து வருகின்றனர்.

24,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகச்...

May 1, 2014

நாளை தமிழகச் சட்டமன்றத் தேர்தல்!

தமிழகம் முழுவதும் நாளை காலை 7 மணிக்கு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்குகிறது. இருபத்தியேழு நாட்கள் இடைவெளியில் அடுத்த மாதம் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது. 

22,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகத்தில் நாளை காலை...

May 1, 2014

இட்லி அம்மாவின் கொடையுள்ளத்திற்கு சொந்த வீடு பரிசு! வழங்கி பெருமை கொள்ளும் மகிந்திரா நிறுவனம்

கோவையில் ஒரு ரூபாய்க்கு இட்லி வழங்கி, ஏழைகளின் பசியைத் தீர்த்து வந்த ‘இட்லி அம்மா’ கமலாத்தாளுக்கு மகிந்திரா நிறுவனம் சொந்த வீடு வழங்க முன்வந்துள்ளது.

22,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: மகிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மகிந்திரா அவரது கீச்சுப்...

May 1, 2014

மக்கள் எழுப்பும் ஐயம்! நந்திகிராமில் மம்தா தோற்கிறார் 2 கட்டத் தேர்தலிலும் என்று அமித்சா திட்டவட்டமாகத் தெரிவிப்பது எப்படி

நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி தோற்பார். மேற்கு வங்கத்தில் நடந்த 2 கட்டத் தேர்தலிலும் பாஜக வெற்றி பெறும் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்சா திட்டவட்டமாகத் தெரிவிப்பது எப்படி என்று மக்கள் ஐயம் எழுப்புகின்றனர்.

21,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122:...

May 1, 2014

சீனத் தடுப்பூசியைச் சீனர்களுக்கே போட இலங்கை அரசு முடிவு! உலக நலங்கு நிறுவனம் அனுமதி அளிக்காத காரணம்பற்றி

இந்தியாவில் இருந்து தடுப்பு மருந்து வருவதில் தாமதம் காரணமாக இலங்கையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது.

21,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: ஆக்ஸ்போர்டு-ஆஸ்ட்ராஜெனகாவுடன் இணைந்து இந்தியாவின் சீரம் நிறுவனம் கோவிசீல்டு கொரோனா...

May 1, 2014

எதுவும் கிடைக்கவில்லை!

ஸ்டாலின் மகள் செந்தாமரை சபரீசன் வீட்டில் நடந்த 12 மணி நேர வருமானவரித் துறையினரின் சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை என்று தகவல் தெரிய வருகிறது. 

20,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை சபரீசன் வீட்டில் சுமார் 12 மணி...

May 1, 2014

தமிழக மக்கள் அழுத்தம்! பாஜக தமிழகத்திற்கு தேவையில்லை என்பதாக- ஓர் இயங்கலை இதழ் கருத்துக் கணிப்பில்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் ஒவ்வொன்றும் எத்தனை தொகுதிகளில் வெல்லும் என்பதைப் பட்டியலிடும் வகைக்கான கருத்துக் கணிப்பில் தமிழக மக்கள் பாஜக தமிழகத்திற்கு தேவையில்லை என்பதாக அழுத்தம் கொடுத்துள்ளனர்.

20,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122:...

May 1, 2014

வெளவால்களே காரணம், சீன ஆய்வகம் அல்ல என்கிறது உலக நலங்கு நிறுவனம்! கொரோனா இரவு ஓராண்டாக விடியாத நிலையில்

கொரோனா நுண்நச்சின் தொடக்கம் குறித்து, பல குற்றசாட்டுகள் எழ அதன் உண்மைத் தன்மையை அறிய சீனாவுக்கே சென்று பன்னாட்டு நிபுணர்குழு ஆய்வு நடத்தியது. அதில், வெளவாலிடமிருந்துதான் மனிதனுக்கு கொரோனா நுண்நச்சு பரவியிருப்பதாகத்...