May 1, 2014

370 நீக்கத்தை கண்டித்து காஷ்மீர் மாணவர்களின் போராட்டம்! ஜந்தர் மந்தரில் மாணவர்களுடன் ஒன்று கூடிய காஷ்மீர் மக்கள்

“370 எங்கள் அடையாளம், அது இந்தியவுடனான சமூக ஒப்பந்தம். அது நீக்கப்பட்டது துரோகம். காஷ்மீர் மக்கள் இதை ஏற்கவில்லை” என்று மாணவர்களும் ஜந்தர் மந்தரில் மாணவர்களுடன் ஒன்று கூடிய காஷ்மீர் மக்களும் நேற்று வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டத்தில்...

May 1, 2014

கர்நாடகாவில் தொடர் கனமழை! கபினி அணையிலிருந்து வினாடிக்கு 60,000 கன அடி நீர் திறப்பு

கர்நாடகத்தில் இந்திய விடுதலைக்குப் பின், ஆற்று நீர் பங்கீட்டு உலக விதிகளின் அடிப்படையில் கிருட்டின ராஜசாகர் அணை கட்டப்பட்டது.  ஆனால் அடாவடியாக காவிரியின் குறுக்கே மேலும் (கபினி, ஹேமாவதி, ஹேரங்கி) மூன்று அணைகளை கட்டிக் கொண்டு கூடுதல் நீரைச் சேமித்து வைத்துக்...

May 1, 2014

கர்நாடகாவிற்கு அனுமதி மறுப்பு! தமிழகம்-கர்நாடக இடையே சுமூகமான சூழல் ஏற்பட்டால் மட்டுமே, ஆடுதாண்டும்காவிரியில் ஆய்வுநடத்த அனுமதி

தமிழகம்-கர்நாடக இடையே சுமூகமான சூழல் ஏற்பட்டால் மட்டுமே, ஆடுதாண்டும்காவிரியில் ஆய்வுநடத்த அனுமதி என்று தெளிவுபடுத்தி, காவிரி ஆற்றின் குறுக்கே ஆடுதாண்டும் காவிரியில் அணைகட்டும் முகமாக ஆய்வு செய்ய கர்நாடகாவிற்கு அனுமதி அளிக்க நடுவண் சுற்றுச்சூழல் அமைச்சகம்...

May 1, 2014

காலமானார் சுஷ்மா ஸ்வராஜ்!

முன்னாள் நடுவண் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

22,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அறுபத்தியாறு ஆண்டுகளுக்கு முன்பு ஹரியானாவில் பிறந்தார் சுஷ்மா ஸ்வராஜ். அவரது தந்தை ஹர்தேவ் சர்மா ஆர்எஸ்எஸ்...

May 1, 2014

35அ, 370 ரத்து அறிவிப்புக்கு, ஜம்மு-காஷ்மீர் மக்கள் மேளதாளத்துடன் கொண்டாட்டமாம்! ஓர் ஊடகம்.

“ஜம்முவில், கடுமையான பாதுகாப்பு கெடுபிடிகள் அமலில் உள்ள போதும், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டம் ரத்து செய்யப்பட்டதை அறிந்த மக்கள், வீடுகளை விட்டு வெளியில் வந்து, கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பட்டாசுகளை வெடித்தும், நடனமாடியும், மேளதாளங்களை...

May 1, 2014

35அ, 370 ரத்து அறிவிப்புக்கு கமல் தெளிவான கண்டனம்! இந்தியாவில் பலருக்கு 35அ, 370 குறித்த அடிப்படையே தெரியாத நிலையில்.

370 மற்றும் 35அ ஆகிய சட்டப்பிரிவுகளை நீக்கிய விதம் ஜனநாயகத்தின் மீது நடைபெற்ற மிகப் பெரிய தாக்குதல் ஆகும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

21,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தவறானது! 35அ, 370 ரத்து அறிவிப்பு. மாநில உரிமைகளுக்கு...

May 1, 2014

ஜம்மு காஷ்மீர் பிரிப்பு மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது! அதிமுக உட்பட ஆதரவு 125; காங்கிரஸ் உட்பட எதிர்ப்பு 61

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்புத் தகுதி அளிக்கும் 370-வது சட்டப் பிரிவு குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் நீக்கப்பட்டது என்று மாநிலங்களவையில் பேசிய நடுவண் உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.

20,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்புத் தகுதி...

May 1, 2014

முடிவுக்கு வந்தது காஷ்மீர் பரபரப்பு! மாமன்னர் ஹரிசிங்கால் பெற்றுதரப்பட்ட சிறப்புத் தகுதிகளை இழக்கிறது காஷ்மீர்.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு அளித்து வந்த சிறப்பு சட்டப்பிரிவுகள் 35அ, 370 ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார் நடுவண் உள்துறை அமைச்சர் அமித் ஷா. 

20,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஜம்மு-காஷ்மீரில் திடீரென பல ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் படை வீரர்கள்...

May 1, 2014

எதன் பொருட்டு இதெல்லாம்? பள்ளி, கல்லூரிகள் மூடல்; இணைய சேவைகள் முடக்கம்; 144 தடை உத்தரவு. தகிக்கும் காஷ்மீர்.

ஆளுநர் ஆட்சியில் இருக்கும் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் நடுவண் அரசின் நோக்கத்திற்கு முன்னெடுக்கப் படும் என்பதால், அங்கே என்ன நடக்கப் போகிறது? எதற்காக இந்த இராணுவக் குவிப்பு? என்றெல்லாம் புரியாமல் மக்களும் அரசியல் வாதிகளும் குழம்பியிருக்கும் நிலையில், பள்ளி, கல்லூரிகள்...