ரூபாய் 30 கோடி செலவுத்திட்டத்தில் ஒரு படம் உருவாகவுள்ளது. கதைத்தலைவன்: விளம்பரங்களில் தமிழ்த் திரையுலகின் பிரபல கதைத் தலைவிகளுடன் ஆடி நடித்து இணையத்தில் அதிகம் பேசப்பட்டவர்
11,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சரவணா அங்காடி உரிமையாளர் சரவணனைத் தெரியாதவர்கள்...
09,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பிக்பாஸ் நிகழ்ச்சியின் 95-வது நாளிற்கான முதல் விளம்பரக் காணொளியை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. 100 நாட்கள் தொடந்து ஒளிபரப்பாகும், பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் மூன்றாவது பருவம் தற்போது 95-வது நாளை...
பிக்பாஸ் விளம்பரக் காணொளியில், பிக்பாஸ் வழங்கும் ஐந்து இலட்சத்தை எடுத்துக் கொண்டு. கவின் வெளியேறுவார் என்று சூசகமாக அறிந்து கொள்ள முடிகிறது.
08,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ரூ.5 லட்சம் பெற்றுக் கொண்டு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுகிறீர்களா என்ற...
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று, கவினைக் காப்பாற்றும் லாஸ்லியாவின் வேண்டுகோளுக்கு, பச்சை மிளகாயை சாப்பிட சொன்னார் பிக்பாஸ். அதனை கேட்ட லாஸ்லியா கெக்க பிக்கவென சிரித்தார். இதனால் கடுப்பான பிக்பாஸ், சிரிக்காதீங்க லாஸ்லியா கவனிப்பு நிலையில் இருங்க என...
பிக்பாஸ் வெளியேற்றப் படலத்தில், கருத்துக் கணிப்புகளில், இந்தக் கிழமையின் தொடக்தத்தில் இருந்தே செரின்தான் மிகமிகக் குறைந்த வாக்குகளில் இருக்கிறார். ஆனால் அண்மையில் கசியும் தகவலோ, சேரன் வெளியேற்றப் பட்டு விட்டதாகத் தெரிவிக்கிறது. பிக்பாஸ் தலைப்பை வெல்வார் கவின் என்பது...
இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி விளம்பரக் காணொளியில் பொன் அனுமதி யாருக்கு? கனவு கலையும் வாய்ப்பு யாருக்கு? என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது. பொன் அனுமதி முகனுக்கு கிடைத்திருக்கிறது; போட்டி முடியும் வரை அவருக்கு வெளியேற்றம் கிடையாது. இந்தக் கிழமை கனவு கலைவதற்கான...
நேற்றைய 89வது நாள் பிக்பாஸ் நிகழ்ச்சியில், நட்புக்குள் காதல் கலகம் செய்தது. அதில், சாண்டியிடம் பேசும் லாஸ்லியா, கவின் உன் நண்பன் தானே அவன் வெற்றியை குறித்து உனக்கு அக்கறை இல்லையா? அவனுக்கு நீ ஏன் குறைவான மதிப்பெண் கொடுத்தாய் என்று சண்டையிடுகிறார்.
சர்ச்சைகளுக்கு பெயர்போன பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது பருவத்தை தொகுத்து வழங்கப்போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
03,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: விஜய் தொலைக்காட்சியில் இரண்டு பருவங்கள் முடிந்து தற்போது மூன்றாவது பருவமாக...
காதலில் விழுந்த லாஸ்லியாவை ஒரு வழியாக தேற்றி நேர்படுத்தியிருக்கின்றனர் பிக்பாசும், கமலும். பிக்பாஸ் தலைப்பை வெல்ல மிக நெருக்கத்திற்கு வந்து விட்டார் லாஸ்லியா. இந்த நிலையில் அவருக்கு வெளியிலும் ஒரு பரிசு காத்திருப்பதாக செய்திகள்...