பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று, கவினைக் காப்பாற்றும் லாஸ்லியாவின் வேண்டுகோளுக்கு, பச்சை மிளகாயை சாப்பிட சொன்னார் பிக்பாஸ். அதனை கேட்ட லாஸ்லியா கெக்க பிக்கவென சிரித்தார். இதனால் கடுப்பான பிக்பாஸ், சிரிக்காதீங்க லாஸ்லியா கவனிப்பு நிலையில் இருங்க என எச்சரித்தார். 07,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பிக்பாஸ் நிகழ்ச்சியின் கமுக்க அறையில், சகட்டு மேனிக்கு சிரித்த லாஸ்லியாவை இணைய ஆர்வலர்கள் கேவலமாக நையாண்டி செய்து வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று, கவினைக் காப்பாற்றும் லாஸ்லியாவின் வேண்டுகோளுக்கு, பச்சை மிளகாயை சாப்பிட சொன்னார் பிக்பாஸ். அதனைக் கேட்ட லாஸ்லியா கெக்க பிக்கவென சிரித்தார். இதனால் கடுப்பான பிக்பாஸ், சிரிக்காதீங்க லாஸ்லியா கவனிப்பு நிலையில் இருங்க என எச்சரித்தார். இதனை பார்த்த இணைய ஆர்வலர்கள் லாஸ்லியாவை கடுமையாக நையாண்டி செய்து வருகின்றனர். ஏற்கனவே பெற்றோர் பேச்சை மீறி கவினுடன் காதலில் மூழ்கியிருக்கும் லாஸ்லியா மீது கடுப்பில் உள்ள இணைய ஆர்வலர்கள் இந்த வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்தியுள்ளனர். 1. இது திங்குற ஒத்தை மிளகாய்க்கு வெளியே ஒருத்தன் கழிப்பிட வாளில தண்ணி எடுத்துகிட்டு நிப்பானே! இது ஒரு இணைய ஆர்வலர் கிண்டல். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,285.
2. பெத்த தாய், தகப்பன் சொன்ன நியாயம் எல்லாம் இந்த மரமண்டைக்கு ஏறலை. ‘மற்றவங்கள் காரிப்துப்புற மாதிரி நடக்காத, பிச்சை எடுத்தாலும் பரவாயில்லை, மானம் மரியாதைதான் பெரிசு என்று அறிவுரை சொன்ன லாஸ்லியா குடும்பத்துக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
3. ஐயா பிக்குபாசு! கவினுக்காக எதுக்கு நான் மிளகா சாப்பிடனும்... எனக்கு கழுத்து சுளுக்கு அதனால் சாப்பிடமாட்டேன்... சரியா! என்று ஒரு கிண்டல்
4. தயவுசெய்து அழாத, சிரிக்காத.. எங்க வீட்ல குழந்தைங்கலாம் பயப்படுது.
5. ஒரு பச்சை மிளகாய் சாப்பிடுறதுக்கு இவ்ளோ நடிப்பா? என்று கேட்கிறார் ஒருவர்.
6. இந்தப் பொண்ண பார்த்தாலே அருவருப்பா இருக்கு என்கிறார் உச்சபட்சமாக ஒருவர்.
7. இந்த அளவில்லாத நடிப்புக்கு ஒரு முடிவே இல்லையா முருகா என்று கேட்கிறார் ஒருவர்.
8. பையன (பிக்பாஸ்) கூட்டிப்போய் வேப்பிலை அடிக்கணும் போலிருக்கு நீ சிரிக்காதா ஆத்தா என்று இப்படி ஏராளமான கிண்டல் ஓடிக் கொண்டிருக்கிறது இணையத்தில் லாஸ்லியா அதிகப்படி நடிப்பு குறித்து.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.