May 1, 2014

காணும் பொங்கல் கொண்டாடும் பிக்பாஸ் போட்டியாளர்கள்! போட்டியாளர்கள் மற்றவர்கள் வீடுகளில் சந்தித்து நட்பை பறிமாறுகின்றனர்.

பிக்பாஸ் போட்டியாளர்களுக்குத்தான் பொங்கல் செய்யத் தெரியாதே. அதனால் பொங்கல் இல்லாமல், போட்டியாளர்கள் மற்றவர்கள் வீடுகளில் சந்தித்து நட்பை பறிமாறிக் கொள்கின்றனர்.

23,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது பருவம் கடந்த ஞாயிறன்று...

May 1, 2014

காலமானார் நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி!

தவசி படத்தில் பின் லேடனின் வீட்டிற்கு வழி கேட்கும் காட்சியில் நடித்து திரைப்பட ரசிகர்கள் நடுவே நல்ல வரவேற்பை பெற்ற நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி இன்று காலமானார்.

20,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி, தவசி படத்தில் பின்...

May 1, 2014

கவின் லாஸ்லியா காதலைக் கொண்டாடும் இளசுகள்! கீச்சுவில் தலைப்பானது

பெரியவர்கள் இடத்தில் இருந்து பார்க்கும் போது, போட்டிக்கு வந்த இடத்தில் காதல் என்ன வேண்டிக் கிடக்கிறது என்று லாஸ்லியா கவின் மீது கோபம் கொப்பளித்தாலும், பிக்பாஸ் தலைப்பை வெல்லாத லாஸ்லியா கவினை கீச்சுவில் தலைப்பாக்கி கொண்டாடி வருகின்றனர்...

May 1, 2014

பருவம் மூன்றின் கதைத்தலைவன் கவின்தான்! பிக்பாஸ் நிகழ்ச்சிக் குழுவே அங்கீகரித்துள்ளது. ‘விளையாட்டு மாற்றி’ விருது வழங்கி

பிக்பாஸ் பருவம் மூன்றின் போக்கை முற்றாக மாற்றி விட்டார் கவின் என்பது, தற்போது தெளிவாகத் தெரிய வந்துள்ளது. பருவம் மூன்றின் கதைத்தலைவன் கவின்தான் என்று பிக்பாஸ் நிகழ்ச்சிக் குழுவே அங்கீகரித்துள்ளது. அதை ஒப்புக் கொள்ளும் முகமாகவே கவினுக்கு ‘விளையாட்டு...

May 1, 2014

மக்கள் மாறுபட்ட கோணத்திலேயே பார்க்கிறார்கள்! பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றியாளர் தேர்வை மட்டும்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் பிக்பாஸ் தலைப்பை வெல்வார்கள் என்ற யோசனையில் மக்கள் யாரும் இல்லவேயில்லை. மாறாக இவருக்கு பிக்பாஸ் தலைப்பு கொடுக்கப் படுமானால் அதற்கு இதுதான் காரணமாக இருக்கும் என்று ஒரு பட்டியலை தயாரித்து வைத்திருக்கிறார்கள், இறுதி போட்டியாளர் நால்வருக்கும்...

May 1, 2014

தீயாகி வரும் காணெளி! பிக்பாஸ் வீட்டில் மதுமிதாவிடம் கவின், லாஸ்லியா ஆகியோர் சண்டை போட்ட காணெளி

பிக்பாஸ் வீட்டில் தன்னிடம் கவின், லாஸ்லியா ஆகியோர் சண்டை போட்ட காணெளியை மதுமிதா வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

18,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் அடிப்படையை இழிவு படுத்துவதில், வக்கிரமாக செயல்பட்டு வருகிறது என்று சொன்னால்...

May 1, 2014

சப்பையாகி விட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி! வெறுப்பில் பார்வையாளர்கள் தொலைக்காட்சியை நிறுத்தி விட்டு தூங்கப் போய்விடுகிறார்கள்

தர்சன் வெளியேற்றப் படலத்தில் உண்மை குழிதோண்டி புதைக்கப் பட்டு விட்டதாக பிக்பாஸ் நிகழ்ச்சிப் பார்வையாளர்கள் குமுறுகிறார்கள். மேலும் சப்பையாகி விட்டது பிக்பாஸ் நிகழ்ச்சி! வெறுப்பில் பார்வையாளர்கள் தொலைக்காட்சியை நிறுத்தி விட்டு தூங்கப் போய்விடுகிறார்கள். இதையே...

May 1, 2014

பிக்பாஸ் கதவு மூடியது; திறந்தது இன்னொரு கதவு; தர்சனுக்கு! முதல் படவாய்ப்பை அறிவித்த லிப்ரா

லிப்ரா ப்ரொடக்ஷன் தர்சனை வைத்து படம் தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. லிப்ரா நிறுவனத்தின் இந்த அறிவிப்பு தர்சன் ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. பிக்பாஸ் கதவு மூடியது; திறந்தது இன்னொரு கதவு!

15,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஈழத் தமிழரான தர்சன்...

May 1, 2014

சிவகார்த்திகேயனுக்கு வெற்றி தருமா! நம்ம வீட்டுப்பிள்ளை

நம்ம வீட்டுப்பிள்ளை, குடும்பப் படம் என்பதால் தமிழ்நாடு முழுவதிலும் இந்த படம் வெற்றி அடையும் என திரையரங்க உரிமையாளர்கள் உறுதியாக இருக்கின்றனர். எனவே இனி வரும் நாட்களில் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திறனாய்வில், நல்லபெயர் கிடைத்தும் வசூலில் அது...