May 1, 2014

இணையத்தைக் கலக்கிய இன்றைய நிழற்படம்! வெட்கப்படும் வரலட்சுமி சரத்குமார்.

உனக்கு இதெல்லாம் கூட வருமா? இது சித்தி ராதிகா சரத்குமார். தோழி, உனக்கு வெட்கமா, எப்படி? இது பிரசன்னா. இவை: வெட்கப்படும் வரலட்சுமி சரத்குமாரை கீச்சுவில் பார்த்ததன் வெளிப்பாடு.

27,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: வெட்கப்படும் வரலட்சுமி சரத்குமாரை கீச்சுவில்...

May 1, 2014

மழைவிட்டாலும் விடாத தூவணம்: விஜய் படப்பிடிப்பில் பாஜகவினர் போராட்டம்! வேண்டவே வேண்டாம்- பாஜக தலைமைக்கு பேரரசு அறிவுரை.

அரசியல்வாதிகளுக்குப் போராட ஆயிரம் இருக்கின்றன. நடிகர் விஜய்க்கு எதிராக போராட்டம் வேண்டாம். பாஜகவினருக்கு பிரபல இயக்குநர் பேரரசு அறிவுரை.
 
26,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: அரசியல்வாதிகளுக்குப் போராட ஆயிரம் வாய்ப்புகள் இருக்கின்றன. நடிகர் விஜய்க்கு...

May 1, 2014

அறிவிக்காமல் நடந்துவிட்ட தனது திருமணம் குறித்து யோகிபாபு விளக்கம்!

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக கலக்கிவரும் யோகிபாபு, அறிவிக்காமல் திருமணம் செய்து கொண்டதன் பின்னணி குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

24,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக கலக்கிவரும் யோகிபாபு, அறிவிக்காமல்...

May 1, 2014

அழகிரியைத் தொடர்ந்து சீமான்! நடிகர் விஜய், பிகில்பட தயாரிப்பு நிறுவனம், நிதிநிறுவனர் ஆகியோர் மீதான வருமானவரி துறை அதிரடி குறித்து

நடிகர் விஜய், சார்ந்த வருமான வரி சோதனை குறித்து, அழகிரியைத் தொடர்ந்து சீமான் கருத்து:- ஒரு கண்ணுக்கு வெண்ணெய் இந்தக் கண்ணுக்கு சுண்ணாம்பு ஏன்? எல்லாம் அரசியல்தான் வீராங்கா என்கிறார் சீமான்.

24,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: நடிகர் விஜய்யை விட அதிக சம்பளம்...

May 1, 2014

அழகிரி அறிக்கை! நடிகர் விஜய், பிகில்பட தயாரிப்பு நிறுவனம், நிதிநிறுவனர் ஆகியோர் மீதான வருமானவரி துறை அதிரடி குறித்து

நடிகர் விஜய், நிதிநிறுவனர் அன்புச் செழியன், திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 22 இடங்களில், நேற்று காலை முதலே வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகிறார்கள்.

24,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான...

May 1, 2014

தெறிக்கும் இணையம்! நம்ம நகைச்சுவை நடிகர் யோகிபாபு திடீர் திருமணம்.

நகைச்சுவை நடிகர் யோகிபாபுவிற்கும் மஞ்சு பார்கவிக்கும் இன்று காலை  திருமணம் நடைபெற்றது. ஆரணியில் உள்ள யோகிபாபுவின் குலதெய்வ கோவிலில் வைத்து இந்தத் திருமணம் நடைபெற்றுள்ளது. 

22,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: நகைச்சுவை நடிகர் யோகிபாபுவிற்கும் மஞ்சு...

May 1, 2014

லாஸ்லியாவிற்கு இரண்டு படங்கள்! ஒன்று: விளையாட்டு வீரர் நடிக்கும் படத்திற்கு கதைத்தலைவியாக

பிரண்ட்சிப் எனும் படத்தில், கதைத்தலைவராக நடிக்கும், விளையாட்டு வீரர் ஹர்பஜனுக்குக் கதைத்தலைவியாக நடிக்க லாஸ்லியா ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் லாஸ்லியா நடிக்கும் மற்றொரு படத்தற்கு இன்று பூசை போடப்பட்டது. 

20,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழீழப்பெண்...

May 1, 2014

சில கோடிகளை இழக்காமல் இருந்திருக்கலாமே! கவலையில் நடிகை அனுஷ்கா! மனை வணிகத்தில் தவறான கணிப்புகளை முன்னெடுத்து

மனை வணிகத்தில் முதலீடு செய்து தவறான கணிப்புகளால், சில கோடிகளை நடிகை அனுஷ்கா இழந்துள்ளதாக தகவல் பரவி வருகிறது.

20,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: நடிகைகள் திரைப்படத்தில் ஈட்டும் வருமானத்தை வேறு தொழில்களில் முதலீடாக மறுசுழற்சி செய்வது வழக்கம். தமன்னா இயங்கலையில்...

May 1, 2014

தற்போதும் திரையிலும், இணையத்திலும்! தமிழகத்தைக் கலக்கோ கலக்கு என்று கலக்கிய கம்பீரக்குரல் மாமனிதர் பாரதிராசா

தமிழகத்தைக் கலக்கோ கலக்கு என்று கலக்கிய கம்பீரக்குரல் மாமனிதர் பாரதிராசா, தற்போதும் ஒளிரும் வகையாக மூன்று படங்கள், ஓர் இணையத் தொடர் என்று வேலையாய் இருக்கிறார்.

15,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: பாரதிராசா நடித்து இயக்கியுள்ள படம், மீண்டும் ஒரு மரியாதை விரைவில்...