கலைத்துறை செய்திகள் என்றாலே தனி மகிழ்ச்சிதானே. நமது மகிழ்ச்சிகான ஓர் இனிய செய்தி: பெண் குழந்தை பிறந்திருக்கிறாள்! மகிழ்ச்சியில்; செம்பருத்தி- சின்னய்யா இணையர்கள். கொண்டாடிகள் வாழ்த்து தெரிவித்து...
தமிழ் திரைவானில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளராக இருக்கும் ஜெய ஆகாஷ், கொண்டாடிகள் வீட்டிலேயே படம் பார்ப்பதற்காக புதிய முயற்சி ஒன்றை எடுத்துள்ளார்.
04,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழ் திரையுலகில் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும்...
மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி: இன்னொரு தொற்று தற்போது பரவி வருகிறது. சாமிக்காக எல்லோரும் சண்டைப் போட்டுக்கொள்கிறார்கள். அது ஏன் என்று புரியவில்லை. சாமி பல கோடி ஆண்டுகளாக இருக்கிறது. சாமியை காப்பாற்ற சாமி இன்னும் மாமனிதனைப் படைக்கவில்லை. சாமி...
கவின் நடிக்கும் லிப்ட் புதிய படத்தில் பிகில் பட நடிகை அம்ரிதா ஐயர் கதைத்தலைவியாக நடித்துள்ளார். படப்பிடிப்பு முழுதும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து இப்படத்தின் முதல்பார்வை தற்போது வெளியாகியுள்ளது.
01,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சமூகத்தில் இருந்து வந்திருந்த...
சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ள நிலையில், சூர்யாவின் இதே ஆண்டில் தீபவளிக்கான ஒருபடத்தின் அறிவிப்பும் வெளியாக சூர்யா கொண்டாடிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
19,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சுதா...
தேசிய விருது பெற்ற இயக்குநர் சேரன், தனது அடுத்த படத்துக்கான கதையை தயார் செய்து வருகிறார். அவரின் அடுத்த படத்தில் சிம்புவை இயக்கவிருக்கிறார் என்பது சிறப்புச் செய்தியாகப் பேசப்படுகிறது.
13,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இயக்குநர் சேரன், தனது அடுத்த படத்தை- விஜய்...
வேறு ஒருவரை காரணமாக வைத்து விவாகரத்தை யாராவது வாங்குவார்களா? தனுஷ் எனது நலம் விரும்பி. இது தொடர்பில் வேறு எதையும் என்னிடம் கேட்காதீர்கள் என்கிறார் அமலாபால்.
05,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இயக்குநர் விஜய்- நடிகை அமலாபால் திருமண முறிவுக்கு நடிகர் தனுஷ்தான்...
வெகு நாட்களுக்கு பிறகு ரசிகர்களை கவரும் ஒரு காதல் திரைப்படம் என்கிறார் இயக்குநர். மக்கள் என்னசொல்லப் போகிறார்கள் என்பதற்கு காதலர் நாள் வரை காத்திருக்க வேண்டும். வாணிபோஜன் முதன்மை வேடத்தில் நடிக்கும் படம்: ஓ மை கடவுளே
29,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121:...
நடிகர் ஜெயம்ரவி அடுத்ததாக பூமி படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ரோமியோ ஜுலியட் மற்றும் போகன் படங்களை இயக்கிய இயக்குனர் லஷ்மன் இயக்கி வருகிறார். இது ஜெயம் ரவியின் 25 வது படமாகும். மேலும் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில்...