நடிகர் சிம்பு, மீண்டும் திரைக்கு வந்துள்ளதால் அவரது இரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். ஆம் நீண்ட நாட்களாக திரைத்துறையை விட்டு விலகி இருந்தார் சிம்பு.
15,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: நடிகர் சிம்பு, மீண்டும் திரைக்கு வந்துள்ளதால் அவரது இரசிகர்கள் உற்சாகம்...
இருநூறுக்கும் மேற்பட்ட படக்குழுவினர் அனைவருக்கும் பாரம்பரிய முறையில்- நடிகர், தயாரிப்பாளர், சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் பொங்கல் பரிசு வழங்கி பொங்கலைக் கொண்டாடியது பாராட்டிற்குரியதே.
13,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: தங்கள் கடைக்கான விளம்பரங்களில்...
இந்த முறை தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு தமிழ்த்திரைக்கு நான்கு படங்கள் வெளியாகக் காத்திருக்கின்றன. அவை விஜய்யின் மாஸ்டர், சூர்யாவின் சூரரைப்போற்று, சசிகுமார் நடித்து வரும் கொம்பு வச்ச சிங்கம்டா, விசாலின் சக்ரா திரைப்படமும் தமிழ் புத்தாண்டை குறி வைத்துள்ளதாகவும்...
தற்போது வெளிவந்த தகவல்படி விஜய் ஒரு ஹிந்தி படத்தில் நடிக்கப்போவதாகவும் அதற்காக அவர் 100 கோடி மற்றும் சரக்குசேவை வரியான 18 கோடி இணைத்து சம்பளமாக வாங்கப் போவாதாவாகும் செய்தி வெளியாகி உள்ளது.
29,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழ்த் திரையுலகில் வசூல் மன்னராக...
தமிழ்த்திரையில், அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்து வரும் ஹிப்ஹாப் ஆதியின் புதிய படம் ‘நான்சிரித்தால்’ காதலர் நாளில் திரைக்கு வருகிறது.
23,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஹிப்ஹாப் ஆதியின் புதிய படம், ‘நான் சிரித்தால்’ காதலர்நாளில்...
தமிழ் இலக்கியங்களில் உள்ள பல பாடல்களில் இரட்டுறமொழிதல் அணி என்னும், (செய்யுளில் சொல்ல வரும் செய்தியை அழகுபடுத்தும்) இலக்கண வகை, பயின்று வந்துள்ளதைக் காணமுடியும். அந்த வகையாக இரட்டுறமொழிதல் அணியில் நாம் இரஜினியையும், நயன்தாராவையும் ஒப்பிட்டுப் பார்க்கப்...
தர்பார் படத்தில் வெளிநாட்டு இசைக் கலைஞர்களை அதிகளவில் பயன்படுத்திய புகாரில், இசையமைப்பாளர் அனிருத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும், என்று திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
21,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஏ.ஆர்.முருகதாஸ்...
மாற்றுத்திறனாளி ஒருவர் சைகை மொழியில், செல்பேசி காணொளிஅழைப்பில், பேசும் காணொளி இணையத்தில் தீயாகப் பரவி வருகின்றது. இது ஒருபுறம். இந்த உண்மை நிகழ்வு போல, காற்றின் மொழி தொடரில், மாற்றுத்திறனாளி கதைத்தலைவியோடான காதலை முன்னெடுத்து காற்றின்மொழி தொடரை அழகிய காதல் கவிதை...
நடப்பு ஆண்டில் வெளிவந்த படங்களில் முதல் பத்து படங்களை வசூல் அடிப்படையில் பட்டியல் இட்டுள்ளோம் உங்கள் பட்டியலோடு பொருத்திப் பார்த்து மகிழ்ந்திட.
13,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்த ஆண்டின் வசூல் அடிப்படை வரிசையில் சூர்யாவின் காப்பான் படம் 10வது இடத்தைப்...