தமிழக அரசு தமிழ்நாடு திரைப்பட நல வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு கொரோனா ஊரடங்கு நிவாரணமாக, ஆயிரம் அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்த தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது
29,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழக அரசு தமிழ்நாடு திரைப்பட...
நடிகர் சூரி வெளியிட்டு வரும் நகைச்சுவை கலந்த கொரோனா தொற்று விழிப்புணர்வு காணொளிகள் பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
26,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் சூரி, அண்மையில் தென்னிந்திய நடிகர்...
ஓரங்கட்டப்படுவது சோர்வாக இருக்கிறது என்று கொண்டாடிகளுடன் கலந்துரையாடும்போது பிரசன்னா குறிப்பிட்டார். உங்கள் கொண்டாடிகளும் கொரோனாவால் வீடடங்கி சோர்வாகத்தான் உள்ளனர். சேர்ந்தே எழுவோம் பிரசன்னா.
21,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா தொற்று பரவலை தடுக்கும்...
கடந்த ஞாயிறன்று விசு, நடுவில் சேதுராமன் இந்த ஞாயிற்றுக் கிழமையில் பரவை முனியம்மா நம்மை விட்டு பிரிந்துள்ளனர். திரையுலகம் குழுவாக இணைந்து இவர்கள் நினைவை போற்றிக்கொள்ளவியலாத நிலையில், கொரோனா ஊரடங்கு வேறு. சோதனை மேல் சோதனை போதுமடா சாமி என்கிறது தமிழ்த்...
மக்களின் கோரிக்கையை ஏற்று, தொலைக்காட்சி தொடரான இராமாயணம், மகாபாரதம் மீண்டும்- (யாரும் தப்பித்தவறியும் பார்க்க விரும்பாத அந்த வீணாய்ப்போன) தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகும் என நடுவண் அரசு தெரிவித்துள்ளது.
15,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா அச்சுறுத்தல்...
கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்த மருத்துவர் சேதுராமன் காலமானார்
14,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழ்த் திரையுலகில் ஓரிரு படங்களில் நடித்தவர் சேதுராமன். இவர் மருத்துவப் பட்டப்படிப்பும், தோல் சிகிச்சை நிபுணர் முனைவர் படிப்பும் படித்துள்ளார். பல்வேறு...
திரையுலகில் மாபெரும் வெற்றி பெற்ற பல்வேறு படங்களை இயக்கியவரும், பல படங்களுக்குக் கதாசிரியராகப் பணிபுரிந்தவருமான விசு காலமானார். அவருக்கு அகவை 74.
09,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: திரையுலகில் பல வெற்றிப் படங்களை இயக்கியவரும் பல படங்களுக்குக் கதாசிரியராகப்...
இரஜினி காணொளியைத் தற்போது கீச்சு நீக்கியுள்ளது. தங்களது விதிமுறைகளை இந்தப் பதிவு மீறுகிறது, என்று கீச்சு குறிப்பிட்டுள்ளது. அவர் பேசியதில் உண்மைக்குப் புறம்பான தகவல் இடம்பெறுவதாகச் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.
08,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நாளை...
ஹிந்தித் திரையுலக பாடகி கனிகா கபூர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதும், பல்லோர் பாதிக்க காரணமானதும் வட இந்தியாவை உலுக்கி உள்ளது. படித்துவிட்டு நீங்களும் கோபப்படுவீர்கள்.
08,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஹிந்தித் திரையுலக பாடகி கனிகா கபூர் கொரோனாவால்...