May 1, 2014

ஐ.எஸ் தீவிரவாதிகள் போல் நடித்து காட்டிய HSBC வங்கி ஊழியர்கள் பணி நீக்கம்

எச்.எஸ்.பி.சி வங்கி ஊழியர்கள் சிலர் ஐ.எஸ் தீவிரவாதிகள் போல் வேடமிட்டு ஊழியர்களில் ஒருவருக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவது போல் நடித்து காட்டிய விவகாரத்தில் வங்கி நிர்வாகம் அவர்களை பணியிலிருந்து நீக்கியுள்ளது.

பிரித்தானியாவில் உள்ள பிர்மின்காம் நகரில்...
May 1, 2014

நைஜீரியாவில் வெடி குண்டு வெடித்து 20 பேர் பலி

நைஜீரியா: நைஜீரியாவில் வடக்குப் பகுதியில் ஸாரியா நகரில் இன்று காலை நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 20க்கும் மேற்பட்டோர் பலியாயினர்.
இத்தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்றாலும், இதுவரை பல தாக்குதல்களை ஏற்படுத்தியுள்ள போகாஹரம் தீவிரவாத இயக்கம்...
May 1, 2014

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் 111 சிறுவர்களை கடத்தல்

சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஈராக்கில் பல முக்கிய பகுதிகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். இந்த நிலையில் அவர்கள் ஈராக் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 111 சிறுவர்களை கடத்தி வடக்கு நகரமான மொசூல் பகுதிக்கு...
May 1, 2014

வெடிகுண்டு தகவலால் துருக்கி விமானம் தரை இறக்கம்

துருக்கி விமானத்தில் வெடிகுண்டு உள்ளதாக தகவல் கிடைத்ததால், டெல்லியில் அவசர அவசரமாக தரை இறக்கி சோதனை போடப்பட்டது. நேற்று ‘ஏர்பஸ்-330’ ரக துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. இந்த விமானத்தில் 134 பயணிகள், 14 சிப்பந்திகள் என 148 பேர் பயணம்...
May 1, 2014

இலங்கை சிறையில் ராமேசுவரம் மீனவர்கள் உண்ணாவிரதம்

இலங்கை சிறையிலிருக்கும் ராமேசுவரம் மீனவர்கள் 14 பேரும் திங்கள்கிழமை முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.ராமேசுவரத்திலிருந்து கடந்த ஜூன் 1 ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற 14 மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டியதாக கைது...
May 1, 2014

உலகின் பழமையான மனிதன் 112 வயது, ஜப்பானில் இறந்தார்

உலகின் பழமையான மனிதன் என்று ஏற்கப்பட்டுள்ள சகாரி மொமொய் அவரது வாழ்நாளில் தூக்கம் ஆரோக்கியமான உணவு கிடைக்கிறதோ அவரே நிறைய பெருமை பெற்றவராவர் என கூறியுள்ளார் ,அவர் தனது 112 வது வயதில் இறந்தார்,என ஜப்பனீஸ் ஊடகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

மொமொய்...
May 1, 2014

அமெரிக்காவின் குடியேற்றவாசிகள் விருதைப் பெறும் இந்தியர் நால்வர்

“தலைசிறந்த குடியேற்றவாசிகள் அமெரிக்காவின் பெருமை” என்ற தலைப்பில் நியுயார்க்கின் கார்னகி கார்ப்பரேசன் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி வருகிறது. இது அந்தந்த துறையில் குடியேற்றவாசிகளின் சாதனைக்காக வழங்கப் படுகிறது.

இந்த ஆண்டு 30 நாடுகளைச் சார்ந்த 30அமெரிக்க...
May 1, 2014

தவறி விழுந்த குண்டால் 7பேர் பலி

ஈராக் போர்விமானத்தில் இருந்து தவறி விழுந்த குண்டால் 7பேர் பலி.
சுகோய் ஈராக் போர் விமானம் ஒன்று படைத்தளத்திற்கு திரும்பி வந்து கொண்டிருந்த போது தொழில் நுட்பக் கோளாறு காரணமாக போர் வுமானத்தில் இருந்து தவறி ஒரு வெடிகுண்டு பாக்தாத் நகரில் விழுந்தது. இந்த விபத்தில்...
May 1, 2014

அமெரிக்காவின் விமானத் தாக்குதல்கள்

ISIS ன் கோட்டையாக உள்ள சிரியாவின் ரக்காவில் 16 அமெரிக்க விமானங்கள் தாக்குதல் நடத்தி முக்கிய தளங்களை அழித்தன.இது சிரியாவில் நடைபெற்ற மிகப்பெரிய தாக்குதல்களில் ஒன்றாக கருதப்படுகிறது....