Show all

அமெரிக்காவின் விமானத் தாக்குதல்கள்

ISIS ன் கோட்டையாக உள்ள சிரியாவின் ரக்காவில் 16 அமெரிக்க விமானங்கள் தாக்குதல் நடத்தி முக்கிய தளங்களை அழித்தன.இது சிரியாவில் நடைபெற்ற மிகப்பெரிய தாக்குதல்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.