May 1, 2014

ஐ.எம்.எப் உலகவங்கிக்கு மாற்றான பிரிக்ஸ் வங்கி தொடக்கம்

பிரிக்ஸ் நாடுகளின் புதிய வளர்ச்சி வங்கி சீனாவின் வர்த்தக நகரான ஷாங்காயில் அறிமுகம் செய்யப்பட்டது. இது 100பில்லியன் டாலர்கள் வங்கியாகும்.வளரும் பொருளாதாரங்களின் உள்கட்டமைப்பு நிதியுதவிகளுக்காக பிரிக்ஸ் நாடுகள் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா) இந்த...
May 1, 2014

அமெரிக்காவிலும் கியுபாவிலும் தூதரகங்கள் திறப்பு

ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்காவில் கியுபா தூதரகமும் கியுபாவில் அமெரிக்க தூதரகமும் திறக்கப்பட்டன.1961 முதல் பகைமை நாடுகளாக இருந்து வருகிறது அமெரிக்காவும் கியுபாவும். இந்நிலையில்,அமெரிக்க அதிபர் ஒபாமாவும் கியுபா நாட்டு அதிபர் பிடல் காஸ்ட்ரோவும் பனாமா நாட்டில்...
May 1, 2014

UW-158 என்ற விண்கல் இன்று இரவு பூமியை கடக்கிறது

UW-158 என்ற விண்கல் இன்று இரவு பூமியை கடக்க உள்ளது. பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பிளாட்டினம் தாதுக்களைக் கொண்டது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.இந்த விண்கல் பூமியை கடக்கும் காட்சி வடமேற்கு ஆப்பிரிக்க பகுதியில் உள்ள கேனரி தீவுகளில் அமைக்கப்பட்டுள்ள ஸ்லூ...
May 1, 2014

சிசுவை பெற்ற 10 வயது சிறுமி

பிரேசில் பள்ளி ஒன்றில், வகுப்பறையில் இருந்த ஒரு மாணவிக்கு திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டது. உடனே, ஆசிரியர்கள் அந்த மாணவியை, மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதனையில், அந்த 10 வயது மாணவியின் வயிற்றில், ஏழு மாத சிசு இருப்பது கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி...
May 1, 2014

கூகுல் ஆட்டோமாடிக் கார் விபத்தில் சிக்கியது மூவர் காயம்

கூகுளின் ஆளில்லாமல் செயல்படும் தானியங்கி கார் அமெரிக்காவில் விபத்தில் சிக்கியதில் மூன்று பேர் காயமடைந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.கார் ஆட்டோ மொபைல்தான் என்றாலும், அதனை இயக்க ஓட்டுநர் தேவை. ஆனால், கூகுள் நிறுவனம் தயாரித்துள்ள புதிய காரை இயக்க ஓட்டுநர் தேவையில்லை....
May 1, 2014

ஸ்பெயின் விமான நிலையத்தில் பேய் வதந்தி

ஸ்பெயி்ன் நாட்டின் மேட்ரிட்டில் கடந்த 2008ம் ஆண்டும் ஒரு பில்லியன் யூரோ செலவில் மத்திய விமான நிலையம் கட்டப்பட்டது. ஆனால் இந்த விமான நிலையம் அதிகம் பயணிகளை ஈர்க்கவில்லை. எனவே, கடந்த 2012ம் ஆண்டு இந்த முனையம் மூடப்பட்டது.அதனைத் தொடர்ந்து ஆள் நடமாட்டம் இல்லாத இந்த விமான...
May 1, 2014

ஐ.எஸ்.ஐ பயங்கரவாத அமைப்பின் சிறுவன் பயங்கரம்

ஐ.எஸ் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பைச் சேரந்த ஒரு சிறுவன் சிரியாவின் ராணுவ அதிகாரி ஒருவரின் தலையை வெட்டும் விடியோ வெளியிடப்பட்டுள்ளது.சிரியா நாட்டின் ராணுவ அதிகாரி ஒருவரை சிறைப் பிடித்துச்சென்ற ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் அந்த அதிகாரியின் தலையை ஒரு சிறுவனை கொண்டு...
May 1, 2014

பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய உளவு விமானம் சீனாவுடையது

இந்திய பாகிஸ்தான் எல்லையில் சீன உளவு விமானத்தை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இது பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

இதற்கு மறுப்பு தெரிவித்த வெளியுறவுத் துறைச் செயலர் ஜெய்சங்கர் சுட்டு வீழ்த்தியதாக...
May 1, 2014

டோர்னியர் விமான கருப்புப் பெட்டி கனடா செல்கிறது

விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கிய கடலோரக் காவல் படையின் கருப்புப் பெட்டி ஆய்வுக்காக அதைத் தயாரித்த கனடாவுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.கருப்புப் பெட்டியின் ஆய்வு முடிவு வெளியான பிறகே விமானம் விபத்துக்குள்ளானது எப்படி என்ற தகவல் வெளியாகும். கருப்புப் பெட்டி...