May 1, 2014

புரிகிறதா! இலங்கை புதிய தலைமைஅமைச்சர் ராஜபக்சேவுக்கு வாழ்த்து தெரிவித்த, ஒரே நாடு சீனா. ஒரே தலைவர் சுப்பரமணியசாமி

11,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கையில் மகிந்த ராஜபக்சே புதிய தலைமை அமைச்சராக நியமிக்கப்பட்டமை குறித்து சர்வதேச நாடுகள் ஞாயிறு காலை வரை அதிகாரப் பூர்வமாக அறிவிப்பு எதனையும் வெளியிடவில்லை. அண்மை சம்பவங்களை உன்னிப்பாக கவனித்து வருவதாக கொழும்பில் உள்ள சுவிசர்லாந்து...

May 1, 2014

பின்னப் பட்டு வருகிறது! ரணில் விக்கிரம சிங்கேவை பிணைக்க: பயங்கரமான, தப்பிக்கமுடியாத சூழ்ச்சி நிறைந்த நம்ப முடியாத அதிரடி சதிவலை

11,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அண்மையில், மைத்திரிபால சிறிசேன மற்றும் ராஜபக்சேவைக் கொலை செய்வதற்கு சதி நடப்பதாக கூறப்பட்டு பின் மறைக்கப் பட்டது. இது இலங்கை தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவை அதிரடியாக வீழ்த்துவதற்கும், இலங்கையின் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்தையும்...

May 1, 2014

இலங்கை தமிழரசு கட்சி ஆதரவு! ரணில் விக்கிரம சிங்கே தலைமை அமைச்சராகத் தொடர தடையில்லை

10,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அதிபர் சிறிசேனா புதிய தலைமை அமைச்சராக நியமித்துள்ள ராஜபக்சே பெரும்பான்மையை பாராளுமன்றத்தில் நிரூபித்தால் மட்டுமே தலைமை அமைச்சராக அங்கிகரிக்கப் படுவார். அவர் பெரும்பான்மையை நிரூபிக்க பதினேழு பாராளுமன்ற உறுப்பினர்கள்...

May 1, 2014

சாத்தியமா! ராஜபக்சே இலங்கை தலைமை அமைச்சராக நீடிப்பதற்கு பெரும்பான்மையை உறுதி செய்ய வேண்டும்

10,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நான்கு ஆண்டுகளுக்கு முந்தைய இலங்கைக்கான அதிபர் தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சியின் சார்பாக ராஜ பக்சே இலங்கை அதிபராக போட்டியிடுகிறார்.

அதே ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சியில் மூத்த அமைச்சராக இருந்தவரும், அந்தக் கட்சியின்...

May 1, 2014

இலங்கையில் ஒரு தமிழகம் அரங்கேற்றம்!

10,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கையில் ஒரு தமிழகம் அரங்கேற்றம்! ஆம் இலங்கையில்- தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலைமையின், அச்சுப் பிரதிபோல் அரசியல் அரங்கேற்றம் நடந்திருக்கிறது.

1.இங்கே எடப்பாடி பழனிச்சாமி அங்கே மைத்ரிபால சிறிசேனா 2.இங்கே பன்னீர் செல்வம்...

May 1, 2014

ஒழுக்கம் இல்லாத திறமையை அங்கிகரிக்க முடியாது! கூகுள் நிறுவனத்தில் 48 பேர் நீக்கம்

10,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாலியல் புகார்கள் மீது கடந்த 2 ஆண்டுகளாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்: 

கூகுள் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பாலியல் புகார்கள் மீது...

May 1, 2014

இணையத்தை கலக்கும் இப்படியும் ஒரு காணொளி! தப்பி ஓடிய கைதிகளைத் துரத்தி ஓடும் அறங்கூற்றுவர்

10,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமெரிக்காவில் அறங்கூற்றுமன்ற அறையில் இருந்து தப்பி ஓடிய கைதிகளை, அறங்கூற்றுவரே துரத்திப் பிடித்த சுவையான சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்திற்கு உட்பட்ட செஹாலிஸ் நகர அறங்கூற்றுமன்றத்தில் குற்ற...

May 1, 2014

தென்கொரியாவில் ஆர்ப்பாட்டம்! மோடிக்கு சியோல் அமைதி விருது வழங்கி இதுவரை அந்த விருது பெற்றவர்களை அசிங்கப் படுத்த வேண்டாம்

10,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தென்கொரிய தலைநகர் சோலில் கொரிய மனித உரிமைகள் குழு, ஆசிய தகுதி அமைப்பு மற்றும் அரசு சாரா மனித பாதுகாப்பு குழு என பல்வேறு அமைப்புகள் இணைந்து இந்தியத் தலைமை அமைச்சர் மோடிக்கு வழங்கப்பட இருக்கும், சியோல் அமைதி விருதுக்கு எதிராகக் கண்டன...

May 1, 2014

நட்புநாடுகள் நெறுக்குதலா! சிறிசேனா அரசுக்கு பெரும்பான்மை கிடையாது. இந்த நிலையில் விக்கிரமசிங்கேவை ஏன் அதிபர் சிறிசேனா நீக்கினார்

10,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ரணில் விக்கிரமசிங்கே இல்லாவிட்டால் சிறிசேனா அரசுக்கு பெரும்பான்மை கிடையாது. இந்த நிலையில் விக்கிரசிங்கேவை ஏன் இலங்கை அதிபர் சிறிசேனா நீக்கினார் என்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை விடுதலைப் புலிகளுடனான போரை...