May 1, 2014

அமெரிக்கா எச்சரிக்கை! இலங்கையில் அரசியலமைப்பு பின்பற்றப்பட வேண்டும்

10,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழல் குறித்து பேசியுள்ள அமெரிக்கா, இலங்கையின் அனைத்து கட்சிகளும், அரசியலமைப்புக்கு உட்பட்டு செயல்படவேண்டும் என வலியுறுத்தியுள்ளது. 

இலங்கையின் அதிபரான சிறிசேனா, அந்நாட்டின்...

May 1, 2014

இலங்கையில் கடும் அரசியல் சிக்கல், குழப்பம்! சம்பந்தமில்லாமல் ராஜபக்சே தலைமை அமைச்சராக்கப் படப் பட்டுள்ளது

09,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கை சட்டப் படி ஒருவர் இரண்டு முறைக்கு மேல் அதிபராக பதவி வகிக்க முடியாது. மூன்றாவது முறையாக அதிபர் பதவியைக் கைப்பற்ற, சட்டத்தை மாற்றி கடந்த முறை  ராஜபக்சே அதிபர் பதவிக்கு போட்டியிட்ட போது, மக்கள் வாய்ப்பளிக்க...

May 1, 2014

கொஞ்சம் நகர்ந்து கொள்ளுங்கள், நீங்களும் விழுந்து விடப் போகின்றீர்கள்! அந்தக் காணொளியைப் பார்க்கும் போது அப்படியொரு அதிர்ச்சி

09,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இரண்டு பெண்கள் பேசிக் கொண்டே வருகிறார்கள். பேச்சு மும்முரத்தில் மிகச்சில வினாடிகள் நிற்கிறார்கள். அய்யய்யோ என்னது? தரைப்பகுதி அப்படியே பாதாள குகை மாதிரி அவர்களை உள்;;ளே இழுக்கிறதே?

ஆம்! துருக்கியில் சாலை ஒன்று திடீர் என்று...

May 1, 2014

முகநூல் நிறுவனத்துக்கு ரூ.4.70 கோடி அபராதம்! பயனர்களின் தகவல் திருட்டு விவகாரத்தில், இங்கிலாந்து தகவல் ஆணையம் தீர்ப்பு

09,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த பத்து ஆண்டுகளாக பயனாளர்களின் தகவல்களை அவர்களின் அனுமதியின்றி பயன்படுத்தியதாக முகநூல் நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டது.

அமெரிக்காவை சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்னும் தேர்தல் பிரசார நிறுவனம் முகநூல்...

May 1, 2014

இரண்டு மாணவிகள் கைது! சக மாணவிகளைக் கொன்று இரத்தம் குடிக்க திட்டம் தீட்டியது அம்பலம்

08,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இருபத்தைந்து  மாணவிகளைக் கொன்று அவர்களது இரத்தத்தைக் குடிக்க திட்டமிட்ட 2 மாணவிகள் கைது. தமிழகத்திலோ, இந்தியாவிலோ அல்ல.

புளோரிடாவிலுள்ள பார்ட்டோவ்  நடுநிலைப் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவி வகுப்புக்கு வரவில்லை என...

May 1, 2014

சாதனை முயற்சி, தற்கொலை முயற்சியான சோகம்! நடுவானில் விமான இறக்கையில் நின்று பாடிய கனடா பாடகர், தவறி விழுந்து பலி

07,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கனடாவை சேர்ந்த பாடகர் ஒருவர் விமானத்தில் சாகசம் செய்து பாட முயற்சித்த போது கீழே விழுந்து பலியாகி உள்ளார்.

இப்போதெல்லாம் சமூக வலைத்தளங்களில் பிரபலம் ஆக நிறைய பேர் வித்தியாசமான சாகசங்களை செய்கிறார்கள். தங்கள் வலையொளி, இன்ஸ்டா...

May 1, 2014

கொலையில் முடிந்தது! இணையத் தொடர்பில் ஏற்பட்ட, சிறுவனின் ஒருதலைக்காதல்; தொடர்பின் இடைவெளி 6276 கிலோ மீட்டர்

06,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உருசியாவைச் சேர்ந்த கிரில் வொல்ஸ்கி என்ற 16 அகவைச் சிறுவன், மாஸ்கோவில் உள்ள கிறிஸ்டினா என்ற சிறுமியுடன் இணையத் தொடர்பில் நட்புடன் பழகிவந்துள்ளான். நாளடைவில் இவனுக்கு கிறிஸ்டினா மீது காதல் வர, இவனது காதலை கிறிஸ்டினா ஏற்க...

May 1, 2014

கசிய விட்ட அமைச்சர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை! இலங்கை அமைச்சரவையில் உரையாடப்பட்ட கமுக்கத் தகவல்களை ஊடகங்களுக்கு

05,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கை அமைச்சரவையில் உரையாடப்பட்ட கமுக்கத் தகவல்களை ஊடகங்களுக்கு கசிய விட்ட அமைச்சர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கைகளை அதிபர் எடுக்க விருக்கிறார் என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும் என்றார், அந்நாட்டின் முதன்மை எதிர்க்கட்சியான பொதுஜன...

May 1, 2014

தலைக்குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிற அரசியல்வாதிகள் விளையாட்டு! தற்போது இணைய ஆர்வலர்களிடம்

04,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தலைக்குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிற அரசியல்வாதிகள் விளையாட்டு! தற்போது இணைய ஆர்வலர்களிடம், வேகமாக பரவி வருகிறது. 

பணக்காரர்கள் தங்களது செல்வ செழிப்பைக் காட்டும் வகையில் தங்களது விமானம் மற்றும்...