May 1, 2014

கள்ள ரூபாய்தாள் அதிகரிப்புக்கு பணமதிப்பிழப்பு நடவடிக்கை உதவியிருக்கிறது! ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

08,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: உயர் மதிப்புடைய ரூ.500 மற்றும் ரூ.1000 ரூபாய்தாள்கள் மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர், கள்ள ரூபாய்தாள்களின் புழக்கம் அதிகரித்துள்ளதாக திடுக்கிடும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அப்படியானால் பணமதிப்பிழப்பு நடவடிக்கை...

May 1, 2014

பாஜகவிலிருந்து விலகுகிறார் யஷ்வந்த் சின்ஹா! மோடியால் மக்களாட்சி மாண்பு கொட்டு விட்டதாக அச்சம்

08,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாஜகவுடனான அனைத்துத் தொடர்புகளையும் இன்று முடித்துவிட்டு, விலகிவிட்டேன் என்று மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா அறிவித்தார்.

பிகார் தலைநகர் பாட்னாவில் பாஜக அல்லாத கட்சிகள் சேர்ந்து நடத்திய ராஷ்ட்ரி...

May 1, 2014

மவுனபாபா என்பது யார் தெரியுமா? நம்ப மோடியாம்! சிவசேனா இதழ் சாம்னா எழுதுகிறது

08,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான 'சாம்னா'வில் தலையங்கத்தில் பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணம் குறித்தும், உள்நாட்டில் நடக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் அவர் பேசாமல் மவுனமாக இருப்பது குறித்தும் கடுமையாக...

May 1, 2014

ஏன் இந்த மனு தள்ளுபடி! அதிர வைத்த உச்ச அறங்கூற்றுமன்றம்

07,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவ் பாலியல் பலாத்கார சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எம்.எல் சர்மா என்ற வழக்கறிஞர் உச்ச அறங்கூற்றுமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை பதிகை...

May 1, 2014

ஆட்சி அதிகார மமதையில் துணிந்து குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள்

07,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கையில் ஈடுபட்டு 48 பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் வழக்குகளை எதிர்கொண்டு வருவது, மக்களாட்சி சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில்...

May 1, 2014

பாஜகவின் வேடிக்கையான, வினோத முயற்சி! கர்நாடகத் தேர்தல் வெற்றிக்கனி பறித்திட

06,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: நான் சஞ்சய் பட்டீல். நான் ஒரு ஹிந்து. இது ஹிந்துஸ்தானம். நாம் இராமர் கோயிலைக் கட்டியெழுப்ப வேண்டும். யாருக்கெல்லாம் பாபர் மசூதி, திப்பு ஜெயந்தி வேண்டுமோ அவர்கள் காங்கிரஸுக்கு வாக்களிக்கட்டும். யாருக்கெல்லாம் சிவாஜி மன்னரின் ஆட்சி,...

May 1, 2014

திரிபுரா பாஜக முதல்வர் அள்ளிவிட்ட டுபாக்கூர்! மகாபாரத காலத்திலேயே இணையப் பயன்பாடாம்

05,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இணையப் பயன்பாடு என்பது ஏதோ புதிய கண்டுபிடிப்பு போன்று இன்றைய தலைமுறை பீற்றிக் கொள்வதாகவும், அது மகாபாரத காலத்திலிருந்தே இருப்பதாகவும் திரிபுரா முதல்வர் பிப்லாப் தேப் தன்னுடைய டுபாக்கூர் கருத்துக்களை அள்ளி...

May 1, 2014

கசியும் ஆதார் தகவல்களால், தேர்தல் முடிவே மாற்றப்பட முடியும் சூழல்! உச்ச அறங்கூற்றுமன்றம் கவலை

05,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கசியும் ஆதார் அடையாள எண் தகவல்களால், தேர்தல் முடிவை மாற்றியமைக்க முடியும் சூழல் உள்ளதாக, உச்ச அறங்கூற்றுமன்றம் கவலை தெரிவித்துள்ளது.

ஆதார் அடையாள எண்ணை, அரசு திட்டங்களுக்கு பயன்படுத்துவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, உச்ச...

May 1, 2014

இந்தியா முழுவதும் ஏடிஎம் மையங்களில் பணம் இல்லாமல் மக்கள் கடும் அவதி

04,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கர்நாடகா, மஹாராஷ்டிரா, ஆந்திரா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், தெலுங்கானா மற்றும் டில்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் பணம் கிடைக்காமல் மக்கள் அவமதிப்பட்டு வருகின்றனர். பெரும்பாலான ஏடிஎம்கள் பணம் இல்லாமல் மூடப்பட்டு உள்ளன....