May 1, 2014

பூட்டிக் கொள்ள இனிய விலங்குகளாக பெரிய இதழ்கள், தாங்களே தங்களை அடிமைப் படுத்திக் கொள்கின்றன

14,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: உலக அளவில் உள்ள 180 நாடுகளில் இதழியல் சுதந்திரம் பற்றிய ஆய்வறிக்கையை ஓர் தனியார் இதழியலாளர்கள் அமைப்பு வெளியிட்டிருக்கிறது. இதன்படி, இதழியல் சுதந்திரத்தில் இந்தியா 180 நாடுகளில் 138வது இடத்தில் பின்தங்கியுள்ளது.

இதற்கு...

May 1, 2014

மோடி வாக்குறுதியின் படி ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் வைப்பு எப்போது? தலைமைஅமைச்சர் அலுவலகம்

12,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: கடந்த பொதுத்தேர்தலில் மோடி வாக்குறுதி அளித்தது போல், கறுப்புப்பணத்தை மீட்டால், ஒவ்வொரு குடிமகனின் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார்.

அது குறித்து தகவல் அறியும் உரிமைச்...

May 1, 2014

திட்டம் (ஸ்கீம்) குழம்பும் நடுவண் அரசு! எப்படி சாகடிப்பது என்பதிலெல்லாம் குழப்பமேயில்லாமல் தெளிவாயிருக்கிறது?

12,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: மரண தண்டனை கைதிகளை நச்சு ஊசி போட்டோ, துப்பாக்கியால் சுட்டோ கொல்வதைக் காட்டிலும் தூக்கில் போடுவதுதான் மிகவும் பாதுகாப்பானது என உச்ச அறங்கூற்றுமன்றத்தில் நடுவண் அரசு திட்டவட்டமாக கூறி உள்ளது. 

உச்ச அறங்கூற்றுமன்றத்தில்...

May 1, 2014

உ.பி, பீஹார், சத்தீஸ்கர், ம.பி, ராஜஸ்தான் இந்தியா பின் தங்கிய நிலையில் இருக்க காரணம்: அமிதாப்கந்த்

11,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: டில்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைகழகத்தில் நடந்த கான் அப்துல் கபார் கான் நினைவு சொற்பொழிவு கூட்டத்தில், நிதி ஆயோக் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் கந்த் பேசியதாவது:

இந்தியாவின் தெற்கு மற்றும் மேற்கு...

May 1, 2014

தொங்கு சட்டமன்றமாம்! அப்படியானால், கர்நாடகாவில் ஆட்சி அமைக்கப் போவது குதிரைப் பேர அரசியலா

11,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: கர்நாடகாவிலுள்ள 224 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில், கர்நாடகாவில் அரசியல் கட்சியினரின் கருத்துப் பரப்புதல் சூடு பிடித்துள்ளது. காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர் பட்டியலை...

May 1, 2014

ரூபாய்தாள் வேணுமா, டெல்லிக்கு வாங்க! 10,20,50 புதிய ரூபாய்தாள்கள் விற்பனை செய்யும் கழிவு முகவர்கள்

11,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: டெல்லியில் பாராளுமன்றம் அருகே ரிசர்வ் வங்கி உள்ளது. இந்த வங்கியில் இருந்து 10, 20 மற்றும் 50 புதிய ரூபாய்தாள்கள் அன்றாடம் வினியோகிக்கப்படுகிறது. புதிய ரூபாய் தாள்களைப் பெற, ஆதார் எண் மற்றும் தாங்கள் பெற விரும்பும் ரூபாய்க்கு நிகரான...

May 1, 2014

கற்பழிப்பு குற்றவாளிகளைப் பாஜக அரசாங்கமே பாதுகாக்கிறது என்பதுதான் பிரச்சினையே: பிருந்தாகரத்

10,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: பனிரெண்டு அகவைக்கு உட்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க வகை செய்யும் அவசர சட்டத்துக்கு நடுவண் அமைச்சரவை முந்தாநாள் ஒப்புதல் அளித்தது. இந்த அவசர சட்டத்துக்கு குடிஅரசு தலைவர் ராம்நாத்...

May 1, 2014

மோடி! நீங்கள் ஊமக்கோட்டானாய் இருப்பது ஏன்? கொஞ்சம் பேசுங்கள். 600க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் தூது

09,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியத் தலைமைஅமைச்சர் மோடி, பெண்களுக்கு எதிரான குற்றங்களைப் பார்த்து அமைதியா இருப்பதை கண்டித்து, அவருக்கு 637 உலக புகழ்பெற்ற கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் தூது  அனுப்பி இருக்கிறார்கள். கொஞ்சம் பேசுங்கள் என்று, கோபமாக அந்த...

May 1, 2014

உலகம் சுற்றும் மோடி! உள்நாட்டில் உள்ள பாஉக்கள், சமஉக்களுடன் காணொளி மூலம் கலந்துரையாடல்

08,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: உலக நாடுகள் 195ல் சரியாக 56 நாடுகளுக்கு பிரதமர் மோடி சென்று வந்துள்ளார். அதிலும் சரியாக இரண்டே முக்கால் ஆண்டுகளில். 

பூடான் சென்ற போது மோடியின் பயணத்துக்கு மத்திய அரசு செய்த செலவு...