May 1, 2014

அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி! உலக நலங்கு மையத்திலிருந்து அமெரிக்கா விலகுகிறது.

உலக நலங்கு மையத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.

17,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: உலக நலங்கு மையத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.
வாசிங்டனில்...

May 1, 2014

சீனாவுடன் என்னதான் பஞ்சாயத்து! நடுவண் அரசு விளக்க வேண்டும் என்கிறார் இராகுல்காந்தி

எல்லையில் சீனாவுடன் என்னதான் சிக்கல் என்பதை நடுவண் அரசு வெளிப்படையாக விளக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் இராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.

16,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: எல்லையில் சீனாவுடன் என்னதான் சிக்கல் என்பதை நடுவண் அரசு...

May 1, 2014

சீனா போருக்குத் தயாராகிறது! யாருடன் போர்? பலவகை ஊகங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன

போருக்கு தயார் ஆகுங்கள். சீன ராணுவ வீரர்களுக்கு அதிபர் ஜிங்பிங் பகீர் உத்தரவு, இதன் எதிரொலியாக தலைமைஅமைச்சர் மோடி- தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல், முப்படைத் தளபதி பிபின் ராவத், மற்ற தளபதிகள் உள்ளிட்டோரோடு ஆலோசனையில் ஈடுபட்டு...

May 1, 2014

ரூபாய் 11700க்கு 43அங்குல மிடுக்குத் தொலைக்காட்சி! விரைவில் இந்தியாவில். சியோமி நிறுவனத் தயாரிப்பு

சியோமி நிறுவனம், தற்பொழுது இந்தியாவில் 11,700 ரூபாய்க்கு 43 அங்குல மிடுக்குத் தொலைக்காட்சியை சந்தைக்குக் கொண்டு வரவுள்ளது.

13,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: சியோமி நிறுவனம், தற்பொழுது இந்தியாவில் 11,700 ரூபாய்க்கு 43 அங்குல மிடுக்குத் தொலைக்காட்சியை...

May 1, 2014

மகிழ்ச்சியான செய்தி! கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் முதற்கட்ட வெற்றி. சில மனிதர்களிடம் பரிசோதித்ததில் வெற்றி.

கொரோனா நுண்ணுயிரிக்கு எதிரான தடுப்பு மருந்தை மனிதர்கள் மீது பரிசோதிக்கும் முதற்கட்ட சோதனை வெற்றியடைந்ததாக சீனா அறிவித்துள்ளது.

11,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா நுண்ணுயிரிக்கு எதிரான தடுப்பு மருந்தை மனிதர்கள் மீது பரிசோதிக்கும் முதற்கட்ட சோதனை...

May 1, 2014

30 பேர் உயிரிழப்பு! பயணிகள் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில். பாகிஸ்தான், கராச்சி விமான நிலையத்திற்கு அருகில்

பாகிஸ்தானின் உள்ள கராச்சி விமான நிலையத்திற்கு அருகில் உள்ள அதிக கூட்ட நெரிசல் கொண்ட குடியிருப்புப் பகுதியில் பயணிகள் விமானம் ஒன்று விபத்துள்ளாகியுள்ளது. பல வீடுகளும் சேதமடைந்துள்ளன.

09,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: பாகிஸ்தானின் உள்ள கராச்சியில் பயணிகள்...

May 1, 2014

கொரோனா சல்லிக்கட்டில் தும்பைப் பிடித்த நாடுகள் மகிழ்ச்சியில்! வாலைப் பிடித்து வம்பில் மாட்டிக் கொண்டன 188 நாடுகள்

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும். என்ற குறளின் பொருள் உணர்ந்த நாடுகள் மகிழ்ச்சியில். 

09,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா தொற்றில் இருந்து தப்பியுள்ளன சில நாடுகள். 
சீனாவின் வூகான் நகரில் பரவத்...

May 1, 2014

கூகுள் தேடலில்! குறைந்தது கொரொனா குறித்த தேடல். உயர்ந்தது உணவு, மருந்து, வீட்டுவேலை குறித்த தேடல்

கொரோனா ஊரடங்கு காலத்தில் கூகுள் மூலம் உணவு மற்றும் மருந்து, வீட்டுவேலை குறித்த தேடல் அதிகரித்து உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

07,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா ஊரடங்கு காலத்தில் கூகுள் மூலம் உணவு மற்றும் மருந்து, வீட்டுவேலை குறித்த தேடல்...

May 1, 2014

கொரோனா தொடர்பில் விசாரணை தேவைதான் என்கிறார் சீன அதிபர்! ஆனால் அதை கொரோனா அலை ஓய்ந்த பிறகே முன்னெடுப்பது சிறப்பு என்கிறார்

கொரோனா தொடர்பில் தொடக்கம் முதலே வெளிப்படைத் தன்மையுடன் பணியாற்றி வருகிறோம். கொரோனா அலை முற்றிலும் ஓய்ந்தபின், அது குறித்த விசாரணையைத் தொடங்குங்கள் என, சீன அதிபர் தெரிவித்துள்ளார்.

05,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா தொடர்பில் தொடக்கம் முதலே வெளிப்படைத்...