May 1, 2014

பாஞ்சாலியா? ஒற்றைச் சொல் தூண்டிய கடுங்கோபம்! பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஒற்றைச்சொல், அது குறித்த ஒற்றைக்காட்சி தெரிவிப்பது என்ன

பாஜகவை ஆட்சிக்கு அங்கீகரிக்க தமிழர்கள் விரும்பமாட்டார்கள்! ஏன் என்பதற்கு பெரியார் பல கூட்டங்களில் கொடுத்த விளக்கம் பதிலாக அமையும். அதே விளக்கம் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகம் முன்னெடுத்திருக்கிறது.

27,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழ் மன்னர்கள் பிரம்மாண்டமாகக்...

May 1, 2014

தமிழகத்துக்கு கொரோனாவின் ஒற்றை அறைகூவல்! வீழ்த்தி வாகை சூடவேண்டும் தமிழக நலங்குத்துறை.

ஓமன் நாட்டில் இருந்து சென்னைக்கு வந்த 45 அகவையுள்ள நபருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. கொரோனாவை வீழ்த்தி வாகை சூடவேண்டும் தமிழக நலங்குத்துறை.

24,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஓமன் நாட்டில் இருந்து சென்னைக்கு வந்த 45 அகவையுள்ள நபருக்கு...

May 1, 2014

காலமானார்! திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர். திமுக நெடுவரலாற்றின் முன்னோடி. பேராசிரியர் அன்பழகன்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர், பேராசிரியர் அன்பழகன் காலமானார். திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஒன்பது முறை பொதுச் செயலராகவும், நிதித்துறை, நலங்குத் துறை மற்றும் கல்வித் துறை முன்னாள் அமைச்சராகவும் பதவி வகித்த அன்பழகன், உடல்நலக் குறைவு காரணமாக,...

May 1, 2014

கெரோனா பீதி வேண்டாம்- தமிழகத்திற்கு இருக்கிறது ஒரு சிறப்புச் செய்தி

வெய்யிலில் கொரோனா நுண்ணியிரி செத்துப் பொசுங்கும் என்பது மருத்துவத் துறை அறிஞர்களின் கணிப்பு. இன்னும் ஆறு மாதங்களுக்கு தமிழகத்திற்கு வெய்யிலுக்கு பஞ்சமா என்ன? எனவே தமிழகத்தில் நாம் முன்னெச்சரிக்கையாக இருந்தால், தமிழகத்தில் கெரோனா வேகமாகப் பரவமுடியாது என்பது...

May 1, 2014

இதுலே எல்லாம் நம்ம தமிழ்நாட்ட அடிச்சிக்க முடியாது! 24 மணி நேர கொரோனா உதவி எண்களை அறிவித்தது தமிழக அரசு

தமிழ்நாடு நலங்குத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது- இருமல், காய்ச்சல் மூச்சுத் திணறல் உள்ளிட்ட சிக்கல்கள் எழும்பட்சத்தில் உடனடியாக அரசு மருத்துவமனையை நாட வேண்டுமென தெரிவித்தார். மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தனிப் பிரிவு,...

May 1, 2014

கொரோனா தொற்றுக்கு எதிராக வேகம் காட்டும் தமிழகம்! தீவிரப்பாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

சீனாவைத் தொடர்ந்து, உலக நாடுகளுக்கு கொரோனா தொற்று வேகமாக பரவிவருகிறது. இந்நிலையில், சேலம் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட தமிழ்நாடு நலங்குத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

22,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121:  கொரோனா...

May 1, 2014

வெற்றி! குடுவைக் குடிநீர் உரிமையாளர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது!

தமிழகத்தில் அனுமதிபெறாமல் செயல்படுவதாக குடுவைக் குடிநீர் உற்பத்தி ஆலைகளை மூடுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, குடுவைக் குடிநீர் உற்பத்தியாளர்கள் ஏழு நாட்களாக ஈடுபட்டிருந்த வேலைநிறுத்தம் இன்று முடிவுக்கு...

May 1, 2014

தலைப்பாகியுள்ளது! குறைந்த விலைக்கான குடுவைக் குடிநீரின் மீதான நடவடிக்கைகளால், தூய்மைக் குடிநீரின் தேவைக்கான தட்டுப்பாடு

தமிழகம் முழுவதும் நிலத்தடி நீரை எடுப்பதற்கான உரிமம் இல்லாத குடிநீர் ஆலைகளை மூடி அதிகாரிகள் நடவடிக்கை. உலகெங்கும் மாசுவால் கொரோனா உள்ளிட்ட நோய்கள் பரவிவரும் நிலையில், மக்களுக்கு கிடைத்து வரும் குறைந்த விலைக்கான தூய்மைப்படுத்தப்பட்ட குடுவைக் குடிநீரின் மீதான...

May 1, 2014

நேற்று, 12வது வகுப்புத் தேர்வின் முதல்நாளில்! 1,761 மாணவர்கள் தேர்வில் கலந்து கொள்ளவில்லை. 11 மாணவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு தடை

12வது வகுப்பு பொதுத்தேர்வுகள் நேற்று தொடங்கிய நிலையில், சேலம் மாவட்டத்தில் 1,761 மாணவர்கள் தமிழ் தேர்வு எழுத வரவில்லை. 11 மாணவர்கள் 5 ஆண்டுகளுக்கு பொதுத்தேர்வு எழுத தேர்வுத்துறை தடை விதிப்பு. இந்த சோக நிகழ்வுகளின் அடிப்படையை காரணமறிந்து அரசு களைய...