May 1, 2014

பரபரப்பில் பெற்றோர்கள்! காரணம்: தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறப்பு.

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திட்டமிட்டபடி இன்று திறக்கப்பட உள்ளன. இதையொட்டி, தமிழகப் பெற்றோர்கள் பரபரப்பாகியுள்ளார்கள். பிஞ்சு குழந்தைகளை பிரிகேஜி என்றும் எல்கேஜி என்றும் யுகேஜி என்றும் கட்டிப் போடுவது நெருடலான விசயம்! அதற்கு ஏதாவது அரசு தீர்வுகாண...

May 1, 2014

அப்பாவி பொதுமக்களின் ஐயம்! போக்குவரத்துத் துறைக்கு அமைச்சர் மாற்றமா? செந்தில் பாலாஜிடம், விஜயபாஸ்கர் அறைகூவல் எதிரொலி

தேர்தல் பரப்புரை நேரத்தில், செந்தில் பாலாஜியை வைப்புத் தொகை இழக்க செய்வேன், இல்லை என்றால் தனது பதவியை விட்டுவிலகுவேன் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருந்தார். செந்தில் பாலாஜி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிலையில் போக்குவரத்து துறை அமைச்சர்...

May 1, 2014

திராவிடக்கட்சியால் வெற்றி வாய்ப்பு பெற்றார்! தமிழகத்திலிருந்து ஒரு தேசியக்கட்சியை முன்னெடுக்க நினைத்த பாரிவேந்தர்

எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம், புதிய தலைமுறை இதழ், புதிய தலைமுறை தொலைக்காட்சி, வேந்தர் தொலைக்காட்சி மற்றும் எஸ்ஆர்எம் பயணஏற்பாட்டகம் ஆகியவற்றின் நிறுவனரான பாரிவேந்தர்! இந்திய ஜனநாயகக் கட்சி என்றவொரு கட்சியைத் தோற்றுவித்து, தேசிய கட்சியை முன்னெடுத்த ஒரு தமிழனாக உலா வர...

May 1, 2014

வெற்றி-9. வரலாறு திரும்புகிறதா! டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜிக்கு வழிவிட்ட தமிழக மூன்றாம் வீரவல்லாளன்

தில்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் ஆணையின்படி 708 ஆண்டுகளுக்கு முன்பு போசள நாட்டை ஆண்டு வந்த மூன்றாம் வீர வல்லாளன் மீது படையெடுத்தான் மாலிக்கபூர்.  தலைநகரான அலபீடுவை முற்றுகையிட்டான். ஆனால் வீரவல்லாளன் மாலிக்கபூரின் பெரும்படைகளுக்கு அஞ்சி போரிடாது,...

May 1, 2014

தமிழக மக்கள் தவறு செய்துவிட்டார்கள்! குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் தமிழிசை.

பாஜகவுக்கு ஏன் வாக்களிக்கவில்லை என்று தமிழக மக்கள் வருந்துவார்கள். தமிழக மக்கள் தவறு செய்து விட்டார்கள். என்று தமிழக மக்களை குற்றவாளிக் ஏற்றினார் தமிழிசை.

09,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு வடஇந்திய...

May 1, 2014

ஒருபானை சோற்றுக்கு ஒருசோறு பதம்! தோப்பு வெங்கடாசலம் கட்சியிலிருந்து விலகுகிறாராம். எடப்பாடி- பன்னீர் கூடாரம் காலியாகிறதா?

எடப்பாடி- பன்னீர் ஆட்சியின் மீதான நாம்பிக்கையில்லா தீர்மானம் தேர்தல் முடிவையொட்டி மிக விரைவில் எதிர்பார்க்கலாம் என்ற நிலையில், சட்டமன்ற உறுப்பினர் தோப்பு வெங்கடாசலம் கட்சியிலிருந்து விலகவிருப்பதாக தெரிவித்திருப்பது எடப்பாடி பன்னீர் கூடாரம் காலியாகிறதா? ஏன்ற கேள்வியை...

May 1, 2014

அம்மாடியோவ் ஒருவழியாக முழுமையாக துப்பு துலங்கியது! குளிரூட்டுக் கருவி வெடித்ததான போர்வையில் கொலை முயற்சி

விஞ்ஞானத் தொழில் நுட்பக்கருவிகளில் ஏற்படும் விபத்தை சாதகமாக்கிக் கொண்டு, புதிய வழிகளை கண்டு பிடித்து பாதுகாப்பாக குற்றம் புரிவோரின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக கூடி வருவது சமூகத்தின் அவலம்.

05,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: திண்டிவனம் காவேரிப்பாக்கம்...

May 1, 2014

சீமானும் தமிழக முதல்வர் ஆகலாம்! தமிழ்மக்கள் எதிர்பார்க்கும் சிலதகுதிகளை சீமான் எட்ட வேண்டும்.

தமிழ்மக்கள் எதிர்பார்க்கும் சில தகுதிகளை நிறைவு செய்தால், யாரும் தமிழக முதல்வர் ஆகலாம். இதுவரை தமிழக முதல்வர்களாய் இருந்தவர்களிடம் என்னனென்ன பொதுவாக இருந்த தகுதிகள் என்று பட்டியல் இட்டாலே தமிழகத்திற்கு முதல்வர் ஆக விரும்புகிறவர்கள் தமிழக முதல்வர் பதவியை...

May 1, 2014

ஆனாலும் சென்னைக்கு, மழைக்கு இன்னும் வாய்ப்பு வரவில்லை! வானிலை மையம் கணிக்கும், மழைக்கு வாய்ப்பான பகுதிகள்

இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஆனாலும் அந்தப் பட்டியலில்  சென்னை இடம் பெறாதது சென்னை வாழ்மக்களுக்கு ஏமாற்றமே.

03,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இந்தக் கிழமை முழுவதும் மழை...