May 1, 2014

ஆற்றல் மிக்க தடுப்பு மருந்து! 27 வகை கொரோனாக்களைச் சமாளிக்கும் திறன் கொண்டதாம்

தற்போது 27 வகை கொரோனாக்களைச் சமாளிக்கும் திறன் கொண்ட பாதுகாப்பான தடுப்பு மருந்தை கண்டுபிடித்துவிட்டதாக புரோட்டோ ரிசர்ச் என்கிற இதழில் இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

11,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: தற்போது கொரோனாவின் இரண்டாவது மற்றும் மூன்றாவது...

May 1, 2014

குவியும் கண்டனங்கள்! கட்டாயத் தாலிகட்டி பிற்போக்கு வசனத்தை முன்னெடுத்துள்ள விஜய்தொலைக்காட்சி விளம்பரக் காணொளிக்கு

விஜய் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள தென்றல் வந்து என்னைத் தொடும் என்ற பெயரிலான தொடரின், கட்டாயத் தாலிகட்டி பிற்போக்கு வசனத்;தை முன்னெடுத்துள்ள விஜய்தொலைக்காட்சி விளம்பரக் காணொளிக்கு, சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்கள் குவிந்து...

May 1, 2014

இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் வென்றார் மல்யுத்த வீராங்கனை பிரியா மாலிக்! இது டோக்கியோ ஒலிம்பிக்கில் முன்னெடுக்கப்பட்ட சாதனையல்ல.

இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் வென்றுகொடுத்து அசத்தியுள்ளார் மல்யுத்த வீராங்கனை பிரியா மாலிக். இது டோக்கியோ ஒலிம்பிக்கில் முன்னெடுக்கப்பட்ட சாதனையல்ல. ஹங்கேரி நாட்டு புடாபெஸ்டில் நடைபெற்று வரும் உலக இளவல்நிலை மல்யுத்த வாகையர்...

May 1, 2014

தோழி பலி! நடிகை யாசிகா விடுமுறையைக் கொண்டாடிவிட்டு திரும்புகையில், நேற்று பின் இரவில், கார் விபத்துக்குள்ளானதில்

மாமல்லபுரத்தை அடுத்த சூளேரிக்காடு, கிழக்குக் கடற்கரை சாலையில் பிக்பாஸ் பருவம் மூன்றில் பங்கேற்ற நடிகை யாசிகா ஆனந்த் ஓட்டி வந்த சொகுசு கார் விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த நடிகை யாசிகாவின் தோழி உயிரிழந்தார்.

09,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: செங்கல்பட்டு...

May 1, 2014

கிராமப்புற மாணவர்கள் மீதான கரிசனம்!

நீ அவல் (தமிழ்நாட்டு மருத்துவக் கல்லூரிகள்) கொண்டுவா! நான் உமி (நீட்) கொண்டு வருகிறேன். இருவரும் ஊதி ஊதி அவலை தின்று மகிழலாம் என்கிற ஒன்றிய பாஜக அரசின் அடாவடி நீட் தேர்வில் இப்படியொரு கரிசனம்.

04,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: நீ அவல் (தமிழ்நாட்டு மருத்துவக்...

May 1, 2014

ஆய்வில் தகவல்! கோவிசீல்டு கொரோனா தடுப்பூசி வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பு அளிக்கும்

சீரம் நிறுவனம் தயாரித்துள்ள கோவிசீல்டு கொரோனா தடுப்பு மருந்து ஒருவரின் வாழ்நாள் முழுவதும் கொரோனாவிலிருந்து பாதுகாக்கும் தன்மை கொண்டது என ஆய்வில் தெரியவந்துள்ளது.

04,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: இங்கிலாந்தைச் சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், ஆஸ்ட்ராஜெனகா...

May 1, 2014

இந்திய அணி அதிரடி வெற்றி! இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் துடுப்பாட்டப் போட்டியில்

துடுப்பாட்டத்தில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. மூன்றாவது மற்றும் கடைசிப் போட்டி நாளைமறுநாள் நடைபெறும்.

04,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: கொழும்புவில் நடைபெற்று வரும் துடுப்பாட்டத்தில், இலங்கைக்கு எதிரான...

May 1, 2014

படக்குழுவினரின் அதிகாரப்பாட்டு வெளியீடு! பொன்னியின் செல்வன் முதல்பாக விளம்பரச் சுவரொட்டி

பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு தற்போது பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது. பொன்னியின் செல்வன் முதல்பாக விளம்பரச் சுவரொட்டி வெளியாகியுள்ளது.

04,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: பொன்னியின் செல்வன் முதல் பாகத்துக்கான விளம்பரச் சுவரொட்டியைப் படக்குழுவினர்...

May 1, 2014

குடியரசுத் தலைவருடன் நாளை சந்திப்பு! மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்

நீட் தேர்வை களைவது, ஆடுதாண்டும் காவேரியில் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகைக்கான அணை கட்டக்கூடாது உள்ளிட்ட பல்வேறு வலியுறுத்தல்கள் குறித்து குடியரசுத் தலைவரிடம், தெளிவுபடுத்தும் வகைக்கு மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி...