May 1, 2014

மோடி முழக்கத்தை முதலில் நானும் நம்பினேன்! ஆனால் அவர் நாட்டை ஏமாற்றிவிட்டார்; அவர் ஒரு கெட்ட கதாபாத்திரம்: சந்திரபாபு நாயுடு

07,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கெட்ட கதாபாத்திரம்; நாட்டை ஏமாற்றிவிட்டார்; மோடி மீது சந்திரபாபு நாயுடு கடும் பாய்ச்சல்

தலைமைஅமைச்சர் மோடி கெட்ட கதாபாத்திரம் என்றும், இந்திய பொருளாதாரத்தை சீரழித்துவிட்டார் என்றும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு...

May 1, 2014

மோடி சொன்னபடி உங்களுக்கு ரூ.15 லட்சம் வந்தாச்சு தெரியுமுல்ல!

07,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாஜக ஆட்சிக்கு வந்ததும் குடிமக்கள் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் வைப்பு செய்வதாக தலைமை அமைச்சர் ஆவதற்காக மோடி தனது தேர்தல் கருத்துப் பரப்புதலில் கூறியதாகவும், அதை தரவில்லை என்றும் நாம் நொந்து கொண்டிருக்கிற இந்த...

May 1, 2014

மேடையில் தூங்கி வழிந்த குமாரசாமி! சாடை பேசி மகிழ ஊடகங்களுக்கு வாய்ப்பு

07,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சிறு வியாபாரிகளுக்கு வட்டி இல்லா கடன் வழங்கும் விழர் தூங்கி வழிந்த குமாரசாமி குறித்த காணொளி இணையத்தின் இன்;றைய தீப்பரவல்.

கர்நாடகத்தில் தெருவோர வியாபாரிகள் மொத்தம் 4.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். அவர்களில் 80 ஆயிரம்...

May 1, 2014

நேற்றோடு எட்டு நாட்களாக முடங்கிய பாராளுமன்றம்! பிரச்சனைகள் 1.ஆடுதாண்டும் காவிரி ஆக்கிரமிப்பு 2.ராபேல் ஒப்பந்த விவகாரம்

07,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த செவ்வாய்க் கிழமை தொடங்கி நடைபெற முயலப்படுகிறது. ஆனால் முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சிகள்: 1.கருநாடக அரசியல்வாதிகளின் ஆடுதாண்டும் காவிரியில் அணை ஆக்கிரமிப்பு, நடுவண் அரசின் அனுமதிப்பு...

May 1, 2014

ராஜீவ் காந்திக்கு அளிக்கப்பட்ட பாரத ரத்னா விருதை திரும்பப்பெற தீர்மானம்! டெல்லி சட்டமன்றத்தில் நிறைவேற்றப் பட்டது

06,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ராஜீவ் காந்தியின் மறைவுக்கு பின்னர் அவரை கவரவிக்கும் வகையில் அளிக்கப்பட்ட 'பாரத ரத்னா' விருதை திரும்பப்பெற டெல்லி சட்டமன்றத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தேர்தல் கருத்துப் பரப்பதலுக்கு வந்த ராஜீவ் காந்தி,...

May 1, 2014

நடுவண் அரசின் உப்பு சப்பு இல்லாத புதிய மசோதாவிற்கு எதிர்ப்பு! சென்னையில் குவிந்த திருநங்கைகள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

06,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திருநங்கைகள் பாதுகாப்பு மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் திருநங்கைகள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் ஒன்று திரண்ட நூற்றுக்கணக்கான திருநங்கைகள் தங்களது...

May 1, 2014

ஒவ்வொரு தனிமனிதனுக்கும் எதிரான கடுமையான ஆணை! யாருடைய கணினியை வேண்டுமானாலும் கண்காணிக்கும் அதிகாரம் 10 அமைப்புகளுக்கு

06,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியாவில், யாருடைய கணினியை வேண்டுமானாலும் கண்காணிக்கும் அதிகாரத்தை 10 புலனாய்வு அமைப்புகளுக்கு நடுவண் அரசு வழங்கியுள்ள நிலையில், இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்தியாவில், யாருடைய கணினியை...

May 1, 2014

இன்றிலிருந்து வங்கி சேவை 5 நாள் முடங்கும் அபாயம்

06,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஊதியஉயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி ஊழியர்கள், வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதன்காரணமாக இன்று வங்கி சேவை பாதிக்கப்பட்டுள்ளது. நாளை நான்காவது சனிக்கிழமை விடுமுறை நாளாகும். நாளை மறுநாள்...

May 1, 2014

கோவிலில் நடந்த விழாவில் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட பிரசாதம் சாப்பிட்ட 15 பேர் பலி! மடாதிபதி கைது

05,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் சுலவாடி கிராமத்தில் உள்ள கிச்சுகுத்தி மாரம்மா கோவிலில் நடந்த விழாவில் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட பிரசாதம் சாப்பிட்ட 15 பேர் பலியானார்கள்.  

இதுதொடர்பாக கோவில் நிர்வாகி மாதேசின் மனைவி...