ஜே.கே.ரித்திசின் இறப்பு குறித்த தனது சமூகவலைதள பதிவில், வலியையும் வேதனையையும் வர்ணிக்க வார்த்தைகள் இல்லை என்று கூறியுள்ளார் ஆர்.ஜே.பாலாஜி
01,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: திமுகவின் ராமநாதபுர மாவட்டச் செயலாளராக இருந்த சுப.தங்கவேலனின் பேரன்...
அதிரன் படத்திற்காக பிரபல நடிகை சாய் பல்லவி களறி சண்டையை கற்று வருகிறார். சும்மா படக்கருவிக்கு காட்சிதருவதில் எனக்கு விருப்பம் கிடையாது. அப்படி விரும்பும் இயக்குனர்களிடமும் நான் பணியாற்றுவது கிடையாது என்கிறார் சாய் பல்லவி. அடேங்கப்பா!
'ஆளப்போறான் தமிழன்' பாடல் வலையொளியில் புதிய உச்சத்தை தொட்டு சாதனை படைத்துள்ளது. இதுவரை இந்த பாடலை பார்த்தவர்களின் எண்ணிக்கை பத்துக்கோடியைத் தாண்டியிருக்கிறது.
29,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அருள்மிகு தேனாண்டாள் திரை நிறுவனத்தின்...
செயலலிதா, சசிகலா வாழ்க்கையை மையப்படுத்தி பல படங்கள் உருவாகி வரும் நிலையில், புதிய படம் பற்றிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. 26,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: செயலலிதா மறைவுக்குப் பிறகு அவரது வாழ்க்கை வரலாற்றைப் படமாக்க பலரும் முயற்சி செய்து வருகிறார்கள். இதற்கான...
அழகிப் போட்டி நடிகைகளுடன் நடித்து சாதனை படைத்து வரும் பிரசாந்த், தற்போது இந்திய அழகியாக தேர்வான தமிழ்ப்பெண் அனுகிருத்தியுடன் படத்தில் நடிக்கிறார்
24,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்திய அழகியாக தேர்வான தமிழ்ப்பெண் அனுகிருத்தி: 'தமிழ், தமிழ் இலக்கியம்,...
நட்பே துணை படம் 2 நாட்கள் முடிவில் ரூ.6 கோடி வரை வசூலித்து உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. வெளியான முதல் நாள் முடிவில் இந்த படம் ரூ.3 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக கூறப்படுகிறது.
23,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியாகி...
மோடி வாழ்க்கையை மையமாக வைத்து 'பி.எம்.நரேந்திரமோடி' என்ற பெயரில் புதிய படம் தயாராகியது. ஏராளமான வழக்குகள், ஏராளமான எதிர்ப்புகளை யெல்லாம் தாண்டி, இதன் வெளியீடு நாளை என்றிருந்த நிலையில்- தயாரிப்பாளர் அடித்தார் ஆப்பு! நாளை வெளியீடு...
கடவர் என்றால் இலத்தின் மொழியில் பிணமாம். நடிகை அமலாபால் தயாரிப்பில் கடவர் என்ற புதிய படம் வெளியாகவிருக்கிறது.
21,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடிகை அமலாபால் தயாரிப்பில் கடவர் என்ற புதிய படம் வெளியாகவிருக்கிறது. அதில் அமலாபால் தடயவியல் மருத்துவராக...
ஐந்து நிமிடங்கள் பத்து வினாடிகள் ஓடும், 'ஆட்டு மந்தைகள்' என்னும் குறும்படம் புதினா லீவ்ஸ் புரடக்சன் நிறுவனத்தால் உருவாக்கப் பட்டு திங்கட்கிழமையன்று வலையொளியில் வெளியீடு செய்யப் பட்டுள்ளது.
21,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தூங்கும் கேள்விகள் என்ற...