May 1, 2014

எம்.ஆர்.ராதாவாக சிம்பு நடிக்கவிருக்கிறாராம்! எம்.ஆர்.ராதா வாழ்க்கை வரலாறு திரைப்படம் ஆகிறது

தமிழின் பழம்பெரும் நடிகரரான எம்.ஆர். ராதாவின் வாழ்க்கை வரலாற்றுப்படத்தில் சிம்பு எம்.ஆர்.ராதாவாகவும், அரவிந்த்சாமி எம்.ஜி.ஆர். ஆகவும் நடிக்க இருப்பதாக செய்திகள் உலாவர தொடங்கி, அருமை அருமை என்று பாராட்டுக்கள் குவிந்து...

May 1, 2014

இரண்டொரு மாதங்களில் திரைக்கு வருகிறது! சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்த படம்; ஜாக்பாட்டாம் படத்தின் பெயர்

திருமணத்திற்கு பின் மீண்டும் திரைக்கு வந்த ஜோதிகா, இன்னும் சூர்யாவுடன் இணைந்து நடிக்கவில்லை. இருப்பினும்; சூர்யாவின் தயாரிப்பில் நடித்த படம் விரைவில் வெளியாகிறது.

11,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: காக்க காக்க, பூவெல்லாம் கேட்டுப்பார், சில்லுன்னு...

May 1, 2014

குழம்பும் இரசிகர்கள்! சின்மயியும், வைரமுத்துவும் கீச்சுவில் ஒருவருக்கொருவர் பின்தொடரலை நிறுத்திக் கொள்ளாதது ஏன்?

சகட்டுமேனிக்கு கருத்துமோதலில் ஈடுபட்டிருந்த சின்மயி- வைரமுத்து, கீச்சுவில் ஒருவருக்கொருவர் பின்தொடரும் அதிர்ச்சியில் இணையம் பரபரக்கிறது.

 

08,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று மரியாதை நிமித்தமாக...

May 1, 2014

தமிழ்ராக்கர்ஸ் திருடாத சாதனைப்படம் விரைவில் வெளியாக உள்ளது! காரணம்: சரவணாஸ்டோர்ஸ் உரிமையாளர் கதைத்தலைவன்

மக்கள் முகஞ்சுளிப்பதைக் கொஞ்சமும் கண்டு கொள்ளாமல், பிரபல கதைத்தலைவிகளோடு, பொம்மை மாதிரி, தங்கள் கடைக்கான விளம்பரப் படங்களில் நடித்து கடுப்படிப்பவர் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர். அவர் படங்களில் நடிக்க இருக்கிறாராம்.
08,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121:...

May 1, 2014

திரிசா நடிப்பில் வெளிவர உள்ள கர்ஜனை, பரமபத விளையாட்டு, சதுரங்க வேட்டை 2 வைத் தொடர்ந்து அடுத்த படம் ராங்கி

ராங்கி என்று பெயர் சூட்டப்பட்ட, திரிசா நடிக்கும் புதிய படத்திற்கு நேற்று தொடக்கவிழா கொண்டாடப் பட்டது. எம்.சரவணன் இயக்கப் போகிறார் இந்தப் படத்தை.
07,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: 'எங்கேயும் எப்போதும்' பட இயக்குநர் எம்.சரவணன் இயக்கத்தில் திரிசா...

May 1, 2014

இதழியலாளர் சந்திப்பில் முதல் முறையாக இரஜினி அசத்தல் பதில்! கேள்வி: மீண்டும் மோடி தலைமைஅமைச்சராக வருவாரா?

மீண்டும் மோடி தலைமைஅமைச்சராக வருவாரா? ஏன்று கேட்கப் பட்ட கேள்விக்கு, இரஜினிகாந்த்தின் அசத்தல் பதில். 
06,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்தது. 
இந்நிலையில் இன்று...

May 1, 2014

சமூகவலைதளத்தில் தீயானது! சின்மயி கண்ணாடி மற்றும் கலாய்ப்பு

இன்று காலை முதலே திரைத்துறை பிரபலங்கள் பலரும் தங்களது மக்களாட்சிக் கடமையை நிறைவேற்றினர். திரைமின்மினிகள் பலரும் வாக்களித்த பின்னர் கையில் மையுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தங்களது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

May 1, 2014

ஒல்லியாக மாறும் முயற்சியில் படுமும்முரமாக கீர்த்தி சுரேஷ்! ஹிந்தியில் கால்பதிப்பதற்காகவாம்

ஹிந்தி திரையுலகம் விரும்பும் நடிகையாக சாதிக்கும் முயற்சியில், முதற்கட்டமாக தன்னை ஒல்லி பெல்லியாக்கிக் கொண்டிருக்கிறாராம் கீர்த்தி சுரேஷ்
03,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: தென்னிந்திய மொழிகளில் முதன்மை கதைத்தலைவிகளில் ஒருவராக கலக்கி வருபவர் நடிகை கீர்த்தி...

May 1, 2014

ஒப்பனையை விரும்பாத நடிகை! ஒப்பனைப் பொருட்கள் விளம்பரங்களில் மட்டும் நடிக்கவே மாட்டாராம். அவர்தாம் சாய்பல்லவி

நான் எப்போதும் ஒப்பனை செய்து கொள்வதற்கான பொருட்கள் விளம்பரங்களில் மட்டும் நடிக்கவே மாட்டேன் என்று நடிகை சாய் பல்லவி அதிரடியாக தெரிவித்துள்ளார்.
01,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஒப்பனை மட்டும் உங்களை அழகாக மாற்றிவிடாது என்று இளைஞர், இளைஞியர்களுக்கு அறிவுரை...