Show all

ஏ1 திரைப்படத்தின் மீது திருச்சி காவல் நிலையத்தில் புகார்!

தங்கள் சமுதாயத்தை இழிவுப்படுத்தும் வகையில் காட்சிகள் மற்றும் வசனங்கள் இருப்பதாக சிலர், திருச்சி காவல் நிலையத்தில் புகார்.

02,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சந்தானம் நடிப்பில், அறிமுக இயக்குனர் ஜான்சன் இயக்கத்தில் வரும் வெள்ளியன்று வெளியாக உள்ள படம் ஏ1. 

இந்த படத்தின் முதல் விளம்பரம் இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியானது. படத்தில் பார்ப்பனிய சமுதாயத்தை இழிவுப்படுத்தும் வகையில் காட்சிகள் மற்றும் வசனங்கள் இருப்பதாக சிலர், திருச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனராம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,217.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.