May 1, 2014

இரண்டு கிழமைகளாகத் தப்பித்து வந்த சாக்சி! இந்தக் கிழமை உறுதியாக வெளியேறுகிறார் பிக்பாஸ் வீட்டிலிருந்து.

கடந்த இரண்டு கிழமைகளாக தப்பித்து வந்த சாக்சி, இந்த கிழமை மிக மிகக் குறைந்த வாக்குகளைப் பெற்று  உறுதியாக வெளியேறுகிறார் என்பதாக, பெரும்பான்மை கருத்துக் கணிப்புகளில் தெரிய வருகின்றன.

26,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பிக்பாஸ் வீட்டில் பல பிரச்சனைகளுக்கு...

May 1, 2014

அஜித்தின் அடுத்து வரும் படம் ஏகே60! அதற்காக பல்வேறு போராளிகளை நினைவில் கொண்டு வர வேண்டாம்.

அஜித்தின் அடுத்த படம் ஏகே60 என்றவுடன் ஏகே47 மாதிரி ஏதோ துப்பாக்கி என்று உங்கள் கனவுக் குதிரையை தட்டி விட்டு, ஏதோ போராளியின் கதை போல என்று, உலகின் பல்வேறு போராளிகளை நினைவில் கொண்டு வர வேண்டாம். அறுபதுக்குப் பொருள் அஜித்தின் அறுபதாவது படம் என்பது. ஏகே என்பதற்கு என்ன...

May 1, 2014

தீயாகி வரும் வரவேற்புகளும், நன்றிகளும், வாழ்த்துக்களும்! வெளியேறுகிறாராம் விஜய்சேதுபதி; முரளிதரன் குறித்த படத்தில் இருந்து.

விஜய்சேதுபதிக்கு நன்றிகளும், வாழ்த்துக்களும் தெரிவித்து வருகின்றனர் உலத்தமிழர்கள். முரளிதரன் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்க இருக்கும் 800 படத்தில் இருந்து நடிகர் விஜய் சேதுபதி விலக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ள...

May 1, 2014

விரைவில், ‘களத்தில் சந்திப்போம்’! தமிழர் விளையாட்டு கபடியைக் கொண்டாடும் படங்கள் வரிசையில்.

அண்மைக் காலமாக தமிழர் விளையாட்டு கபடியைக் கொண்டாடும் வகையாக, திரைப்படங்கள் தொடர்ந்து உருவாக்கப் பட்டு வருகின்றன. அந்த வரிசையில் இடம் பெறும் படம் களத்தில் சந்திப்போம்!

22,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அண்மைக் காலமாக தமிழர் விளையாட்டு கபடியைக் கொண்டாடும் வகையாக,...

May 1, 2014

தீயாகிவரும் காணொளி! கமல்ஹாசனை ஒருமையில் பேசியதால் வெளியேற்றப்பட்டாரா சரவணன்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சரவணன் கையுயர்த்தி தன் மீதான இளமைக்கால தவறை ஒப்புக் கொள்ள, சரி சார்ந்த முயற்சியோ என்று கமல் பாராட்ட முயல, இல்லை தவறு சார்ந்த முயற்சிதான் என்று சரவணன் நிறுவ, அப்படியானால் (தவறை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்டவர் என்ற அடிப்படையில்) புனிதர்...

May 1, 2014

‘நேர் கொண்ட பார்வை’ திரைப்படம் வியாழன் வெளியாகிறது! சென்னை மாயாஜால் திரையரங்க வளாகத்தில் உள்ள 16 திரைகளில் 84 காட்சிகளும்.

அஜித் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் வரும் வியாழன் அன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

21,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அஜித்தின் ‘நேர் கொண்ட பார்வை’ திரைப்படம் சென்னையில் இதழியலாளர் காட்சியும் சிங்கப்பூரில் சிறப்பு...

May 1, 2014

கருத்துக் கணிப்பு முடிவு தெரிவிப்பதில் சிக்கல்! குறைந்த வாக்கு வேறுபாட்டில் வெளியேற்றப் படலத்தில் இருவர்: சாக்சி, ரேஷ்மா

பிக்பாஸ் நிகழ்ச்சி வெளியேற்றப் படலத்திற்கு, கருத்துக் கணிப்பில்,  மக்கள் அளித்துள்ள வாக்குகள் சாக்சி, ரேஷ்மா இருவருக்கும் குறைந்த வேறுபாட்டில் ஏறத்தாழ சமமாக அமைந்துள்ளது. அதனால் இவரைத்தான் பிக்பாஸ் வெளியேற்றுவார் என்று கருத்துக் கணிப்பு முடிவு தெரிவிக்க முடியாத...

May 1, 2014

நேற்றைய பிக்பாஸ்! சன்தொலைக்காட்சி தொடர்கள் போல ஒரே தலைவலி; பார்வையாளர்கள் புலம்பல்.

நேற்றைய பிக்பாஸ் ஒரே தலைவலி. 100 நாள் போட்டி நிகழ்ச்சிக்கு தங்கள் வாழ்க்கையையே காலி செய்து கொள்வார்களா? 1.சாக்சி, 2.லாஸ்லியா, 3.கவின். எதற்கு பிக்பாசின் இந்த மொட்டக் கடுதாசி வேலைப்போட்டி? கவின் நல்லவரா, கெட்டவரா? லாஸ்லியா? இப்படி பார்வையாளர்களுக்கு ஆயிரம் கேள்விகள்...

May 1, 2014

தீயாகிவரும் கீச்சு! சிறுநீரகத்தை வித்தாவது காசு தர்றேன் தயவுகூர்ந்து மீராவை வெளியே அனுப்பிடுங்க பிக்பாஸ்: நடிகர் சதீஷ்

கிட்னியை வித்தாவது பணம் தருகிறேன். தயவுகூர்ந்து மீராவை வெளியே விடுங்கள் என நடிகரும் பிரபல நடன இயக்குநருமான சதீஷ் வெளியிட்டுள்ள கீச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

12,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பிக் பாஸ் போட்டியாளர்  மீரா மிதுன், சக போட்டியாளர்களிடம்...