May 1, 2014

பிக்பாஸ் வீட்டில் இருந்து முதலாவதாக வெளியேறப் போவது யார்!

கமல் தொகுத்து வழங்கும், விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் நிகழ்ச்சியின், பருவம் நான்கின் போட்டியாளர் வெளியேற்றம் தொடங்கிவிட்டது.

02,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: கமல் தொகுத்து வழங்கும், விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் பருவம் நான்கு பார்க்கும்...

May 1, 2014

மதுரை முழுவதும் சுவரொட்டிகள்! விஜய் சேதுபதி வீட்டு முன்பு போராட்டம் நடத்துவோம். 800என்ற துரோக வரலாறுக்கு துணை போவது தவறு

முத்தையா முரளிதரன் வாழ்க்கைப் படத்தில் விஜய் சேதுபதி நடித்தால், மக்களைத் திரட்டி அவர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்பதாக மதுரை முழுவதும் சுவரொட்டிகள்

01,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: முத்தையா முரளிதரன் வாழ்க்கைப் படத்தில் விஜய் சேதுபதி...

May 1, 2014

சுரேசின் சூழ்ச்சியை வீழ்த்தி, கெத்து காட்டினார் இரம்யாபாண்டியன்! விஜய் தெலைக்காட்சியின் நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில்

வேல்முருகனுக்கு வேட்டி கொடுத்தது. ரியோ ராஜின் முகத்திரையை அவரையே கிழிக்க வைத்தது. அனிதாவுடன் சண்டை போட்டது. இப்படி தன்னுடைய சாதனைகளையெல்லாம்  வேலைப்போட்டியில் வெல்ல நினைத்து, சுரேஷ் அவிழ்த்து விட்டதையெல்லாம்- பிக்பாஸ்; மற்ற போட்டியாளர்களுக்கு ஒளிபரப்பிக்காட்டி...

May 1, 2014

க/பெ.ரணசிங்கம் படம் எப்படியிருக்கு!

மிகச்சில குறைகள் இருந்தாலும், மிகத் துணிச்சலான  கதைக்களத்தைக் கொண்டுள்ளது க/பெ.ரணசிங்கம். நியாயம் கேட்டுப் போராடும் காட்சிகளில் கதையின் கனம் தாங்கும் அரியநாச்சியாக அசத்துகிறார் ஐசுவர்யா ராஜேஷ்.

25,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: க/பெ.ரணசிங்கம் படம்...

May 1, 2014

காஜல்அகர்வால் திருமணம்!

நடிகை காஜல் அகர்வால் நாளது 14,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122 வெள்ளிக்கிழமை (30.10.2020) தனது திருமணம் நடைபெற உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

22,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: காஜல் அகர்வால் இன்று தனது திருமணம் நடைபெறவுள்ள...

May 1, 2014

பிக்பாஸ் ஓர் அலசல்!

கமல் தொகுத்து வழங்கும் இன்று இரண்டாவது நாளாக தொடர்ந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக் காட்சிகள் மூன்று பருவங்களை விடவும் திறமையான போட்டியாளர்களை கொண்டிருப்பதாக உணர முடிகிறது. 

19,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: நேற்று மாலை ஆறு மணிக்குத் தொடங்கியது கமல் தொகுத்து...

May 1, 2014

உருப்படாத முயற்சி- பேரறிமுக நடிகை உயிரிழந்த சோகம்!

உடல் எடையைக் குறைப்பதற்காகப் பின்பற்றப்படும் கீட்டோ உணவுக்கட்டுப்பாட்டில் இருந்து வந்த ஹிந்தி மற்றும் பெங்காலி மொழி நடிகையான 33அகவை மிஸ்தி முகர்ஜியின் சிறுநீரகங்கள் செயலிழந்த நிலையில் மிஸ்தி உயிரிழந்தார். 

19,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: ஹிந்தி...

May 1, 2014

முதலிடத்திலாம் பாரதிகண்ணம்மா தொடர்! சின்னத்திரை நிகழ்ச்சிகளுக்கு ‘பார்வையாளர்கள் தரும் வரிசை எண்ணில்’

இவ்வளவு நாளாக இல்லாத அளவில், பாரதிகண்ணம்மா தொடருக்கு ‘பார்வையாளர்கள் தரும் வரிசை எண்ணால்’ தற்போது சில கிழமைகளில் பாரதிகண்ணம்மா தொடர் முதல் இடத்திற்கு உயர்ந்துள்ளது . 

15,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: பாரதிகண்ணம்மா தொடருக்கு, ...

May 1, 2014

ஞாயிற்றுக் கிழமை பிக்பாஸ் பருவம் நான்கு நிகழ்ச்சி!

பிக்பாஸ் பருவம் 4 போட்டியாளர்கள் பட்டியல் சமூக வலைத்தளத்தில் வெளியாகி இருக்கிறது. ஆனால் எந்த அளவு உண்மையென்றுதான் தெரியவில்லை.

13,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல் தொகுத்து வழங்க இருக்கும் பிக்பாஸ் பருவம் 4 போட்டியாளர்கள்...