May 1, 2014

காவல்துறை அதிகாரங்களைத் தாருங்கள். சகல வன்முறைகளையும் நிறுத்திக் காட்டுகின்றோம்: சி.வி.விக்னேஸ்வரன்

22,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஒரு பெண் தன்னந்தனியாக இருட்டிய வேளையில் முழுமையாக நகைகளை அணிந்து கொண்டு செல்ல முடிந்தாலே அந்த நாடு விடுதலை அடைந்த நாடாக கொள்ள முடியும் என்று காந்தியார் சொன்னதாக நாம் அடிக்கடி மேற்கோள் காட்டிக் கொள்வது உண்டு. அந்த வகையான விடுதலைக் காற்றை...

May 1, 2014

விஜயகலா மகேஸ்வரன் பேச்சு வன்முறை தொடர்பிலானதன்று! வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரன் தெளிவான விளக்கம்

22,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கையின் சிறுவர் மற்றும் மகளிர் விவகார ராஜாங்க அமைச்சராக இருந்த விஜயகலா மகேஸ்வரன் (ஆளும் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்) கடந்த திங்கள்கிழமை அன்று யாழ்பாணத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது, ஒன்பது ஆண்டுக்கு முன்னர் நாம் எப்படி...

May 1, 2014

தமிழக அரசியல்வாதிகள் பாதைக்கு திரும்பியிருக்கும் இலங்கை தமிழ் அரசியல்வாதிகள்.

20,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கையில் தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ விடுதலை புலிகள் மீண்டும் வர வேண்டும் என வடக்கு மாகாண பெண் அமைச்சர் தெரிவித்துள்ள கருத்து இன்று பாராளுமன்றத்தில் கடும் அமளியை ஏற்படுத்தியது. 

இலங்கை வடக்கு மாகாண அரசில் அமைச்சராக...

May 1, 2014

உலகிலேயே அதிகம் மீன் பிடிக்கும் நாடு சீனாவாம்

19,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உணவு மற்றும் வேளாண் அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின் படி உள்நாடு மற்றும் வெளிநாட்டு எல்லைகளில் மீன் பிடிக்கும் எண்ணிக்கையில் சீனா அதிகப் படகுகளுடன் முதல் இடத்தில் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆசியா முழுவதும்...

May 1, 2014

தாய்லாந்து குகையில்! சாதனை முயற்சியில் ஈடுபட்டு சோதனையில் சிக்கிக் கொண்ட சிறுவர்கள்

19,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: காட்டுப்பன்றி என அழைக்கப்படும் கால்பந்து குழுவை சேர்ந்த பதினொன்றிலிருந்து பதினாறு அகவை வரையிலான சிறுவர்கள், தாய்லாந்து  லுவாங் குகையை சுற்றிப் பார்க்க பத்து நாட்களுக்கு முன்பு உள்ளே சென்றனர்.

அவர்களுடன் சென்ற 25 அகவை துணை...

May 1, 2014

டிரம்ப்பின் அறிவார்ந்த நடவடிக்கை! அன்னியநாட்டு பொருள்களுக்கு அதிக வரி விதித்தல்

19,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமெரிக்காவில் இறக்குமதியாகும் பொருட்களுக்கு பல புதிய வரிகளை டிரம்ப் அரசு விதிக்கத் தொடங்கியுள்ளது. தங்கள் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் அதே அளவுக்கு பிற நாடுகள் தங்களிடம் பொருட்களை வாங்க வேண்டும், இல்லையேல் கூடுதலாக வரி விதிப்போம்...

May 1, 2014

மலரும் நினைவாய் மீட்டிய இலங்கை அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்! விடுதலை புலிகள் காலத்து இலங்கையை

18,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற குடிஅரசுதலைவரின் மக்கள் சேவை எட்டாவது தேசிய நிகழ்ச்சித் திட்ட தொடக்க நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது, 

'நாங்கள் நிம்மதியாக வாழவும், நாங்கள் நிம்மதியாக வீதியில் நடக்கவும்,...

May 1, 2014

உலகத்தின் அதி உயர சிறுவன்! பதினோரு அகவையில் 6 அடி

18,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உலகிலேயே இந்த அகவையில் அதிக உயரம் கொண்ட சிறுவன் என்ற பெருமை பெற்ற சிறுவன், சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் 6ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் ரேன் கேயூ. 

பதினோரு அகவையுள்ள இவனது தற்போதைய உயரம் 6 அடியாகும். இதன் மூலம்,...

May 1, 2014

கொட்டும் மழையில் தென்கொரிய தமிழர்கள் போராட்டம்! தாய் தமிழக மக்களுக்காக

18,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஸ்டெர்லைட் போராட்டத்தில் இறந்தவர்களுக்கு தீர்வு வேண்டும் என்றும், 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தென்கொரியாவில் வாழும் தமிழர்கள் கண்டன போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

அண்மையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப்...