May 1, 2014

அமெரிக்க அதிபருக்கு தவறான அழைப்பு செய்து கலாய்த்த நபர்! கேளொலி: இணையத்திற்கு நைட்ரச ஆக்சைடு

17,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமெரிக்க அதிபர் டிரம்பை நகைச்சுவையாளர் ஒருவர் பேசியில் அழைத்து கலாய்த்துள்ளார். அதிபர் கலாய்க்கப்பட்ட கேளொலி இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது. உலகிலேயே அதிக பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வரும் அமெரிக்க அதிபரை, பல அடுக்கு பாதுகாப்பைத்...

May 1, 2014

பாகிஸ்தான் தொலைக்காட்சியில் முதல் சீக்கியர்! செய்தி தொகுப்பாளர் பணியில்

17,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் சாகேசர் நகரில் வசித்து வருபவர் ஹர்மீத் சிங்.  இவர் கராச்சி நகரில் உள்ள மத்திய உருது பல்கலை கழகத்தில் இதழியல் துறையில் முதுநிலை பட்டப்படிப்பு படித்துள்ளார்.

ஊடகத்தில் ஒரு நிருபராக...

May 1, 2014

அந்த 15இலட்சம்! நைஜிரியா பாரப்பா மோடிக்கு பின்னாலே கொடுத்த வாக்குறுதியை முன்னலே காப்பத்தறாங்க

17,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சுவிஸ் வங்கியில் இருக்கும் கருப்புப் பணத்தை வைத்து இந்தியர்களின் கணக்கில் தலா ரூ.15 லட்சம் போடப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை பாஜக நிறைவேற்றாத நிலையில், 

சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் வைப்புத் தொகை இரட்டிப்பாக...

May 1, 2014

வல்லரசுகளின் போட்டா போட்டி! சிரியாவில் ரஷ்யப் படை தாக்குதலால் பொதுமக்கள் 25 பேர் பலி

16,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தோண்ட தோண்ட பெட்ரோல் கிடைக்கும் நாடுகளில் சிரியாவும் ஒன்று. காய்த்த மரத்திற்கு கல்லடி என்பது போல அதுதான் அந்த நாட்டிற்கு அமைந்த சாபக்கேடு.

இரண்டு கோடிகளுக்கு குறைவான மக்கள் தொகையுடைய சிரியா மக்களில் 74 விழுக்காட்டு பேர்கள்...

May 1, 2014

அமெரிக்க பெண்கள் கிரிக்கெட் அணிக்கு தலைவி! தமிழ்ப்பெண் செபானி மந்தாகினி பாஸ்கர்

15,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஏழு ஆண்டுகளுக்கு முந்தைய உலகக்கோப்பை தகுதிச் சுற்று வங்கதேசத்தில் நடந்தது. அமெரிக்க அணி, தொடர் தோல்விகளைச் சந்தித்தது. அந்தத் தொடரில் அமெரிக்கா ஒரு போட்டியில் மட்டும் வென்றது. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான அப்போட்டியில் சிறந்த வீராங்கனைக்கான...

May 1, 2014

இந்தியாவுக்கு என்ன இடமாக இருக்கும்? உலகிலேயே பெண்களுக்கு அதிக ஆபத்து நிறைந்த நாடுகள் பற்றிய ஆய்வில்

12,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியாவுக்கு என்ன இடமாக இருக்கும்? உலகிலேயே பெண்களுக்கு மிக அதிக ஆபத்து நிறைந்த நாடுகள் பற்றிய ஆய்வில்!

அப்படி மனதில் அசை போட்டுக் கொண்டே இந்த ஆய்வு விவரத்தைப் படியுங்கள்.

இங்கிலாந்தில் தாமஸ் ராய்ட்டர்ஸ் தொண்டு...

May 1, 2014

இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகம் தவற முடியாது! தமிழர்களுக்குத் தீர்வினை பெற்றுத்தருவதில் இருந்து: சம்பந்தன்

11,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கை வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய உரையின் தொகுப்பில் உருவாகிய 'நீதியரசர் பேசுகிறார்' என்ற நூல் வெளியீட்டு நிகழ்வு யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வின் முதன்மை விருந்தினராக நாட்டின் எதிர் கட்சித்...

May 1, 2014

சென்னை சிறுவன்! சதுரங்க போட்டியில் உலகின் இரண்டாவது இளம் அகவை கிராண்ட் மாஸ்டர்

11,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னையைச் சேர்ந்த 12 அகவை சிறுவன் பிரக்ஞானந்தா. இவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எட்டு அகவைக்கு உட்பட்டோருக்கான போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 10 அகவைக்கு உட்பட்டோருக்கான போட்டியில் சாம்பியன் பட்டம்...

May 1, 2014

உயிர்தப்பினார் அபி! எத்தியோப்பிய பிரதமர் பேரணியில் குண்டு வெடிப்பு

09,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பல ஆண்டுகளாக நடந்துவந்த வன்முறைப் போராட்டங்களால் எத்தியோப்பியா சின்னாபின்னமானது. முந்தைய தலைமை அமைச்சர் ஹெய்லமரியம் டெசாலென் பதவி விலகியபிறகு அபி பிரதமரானார்.

புதிதாகப் பொறுப்பேற்றுள்ள எத்தியோப்பியப் தலைமை அமைச்சர் அபி அகமது...