May 1, 2014

அமெரிக்கர்களை விட அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகும் இந்தியர்கள்! ஆய்வு உணர்த்துவது என்ன

31,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமெரிக்கர்களை விட இந்தியர்கள் அதிக அளவு மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளதாக அண்மையில் நடத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச சுகாதாரக் காப்பீட்டு நிறுவனமான சிக்னா: வேலை பளு மற்றும் கடன் சுமையால் பாதிக்கப்பட்டவர்...

May 1, 2014

9000சட்ட வழக்குகளை எதிர்கொண்டுள்ள ஜான்சன்மற்றும்ஜான்சன் 4700000000 டாலர் இழப்பீடு வழங்க உத்தரவு

30,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜான்சன் மற்றும் ஜான்சன் டால்க் பொருள்களைப் பயன்படுத்தியதால் தங்களுக்கு கர்ப்பப் பை புற்றுநோய் ஏற்பட்டதாக வழக்குத் தொடர்ந்த 22 பெண்களுக்கு 4.7 பில்லியன் டாலர் கூடுதல் இழப்பீடு வழங்கவேண்டும் என்று அமெரிக்காவில் உள்ள ஒரு அறங்கூற்றுமன்றம்...

May 1, 2014

எங்கு தெரியுமா? கனடாவில்! திருக்குறள் மீது ஆணையிட்டு சட்டமன்றஉறுப்பினர் பதவியேற்றார்; தமிழர் விஜய் தணிகாசலம்

29,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கனடாவின் ஒண்டாரியோ மாநில சட்டமன்றத் தேர்தலில் ஈழத் தமிழரான விஜய் தணிகாசலம் அகவை 28 என்ற இளைஞர்; வெற்றி பெற்றிருக்கிறார்.

ஒண்டாரியோ மாநில சட்டமன்றத் தேர்தல் நேற்று நடந்தேறியது.

இதில் ஸ்காபரோ ரூஜ் பார்க் தொகுதியில்...

May 1, 2014

பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதியை குறைத்தால், இந்தியாவுக்கு சிறப்பு சலுகைகளை ரத்து செய்வோம்: ஈரான்

27,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதியை குறைத்தால், இந்தியாவுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளை ரத்து செய்வோம் என ஈரான் கூறியுள்ளது.

இது தொடர்பாக இந்தியாவுக்கான இந்திய துணைத்தூதர் மசூத் ரெஜ்வானியன் ரஹாஜி கூறுகையில், சபஹார் துறைமுகம்...

May 1, 2014

பத்திரமாக மீட்பு! தாய்லாந்து குகையிலிருந்து அனைவரும்

26,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தாய்லாந்து குகையில் சிக்கிய, 13 பேரில், நான்கு சிறுவர்கள் முந்தா நாள் மீட்கப் பட்ட நிலையில் மேலும், நான்கு சிறுவர்கள் நேற்று, பத்திரமாக மீட்கப்பட்டனர்.

எஞ்சியுள்ள 4 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளரை மீட்கும் பணி இன்று தொடங்கியது....

May 1, 2014

எஸ்.கே. கிருஷ்ணா சுட்டுக் கொலை! கொழும்பு முன்னனி அரசியல் கட்சியின் இளம் தலைவர்

25,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கையில், கொழும்பு மாநகர அவை உறுப்பினரும், நவோதய மக்கள் முன்னணியின் தலைவருமான எஸ்.கே. கிருஷ்ணா அகவை40 சுட்டுக் கொல்லப்பட்டார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறை...

May 1, 2014

குகையில் இருந்து 6 சிறுவர்கள் மீட்பு! கடற்படை நீச்சல் வீரர்கள் சாகசம்

24,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தாய்லாந்தில் குகைக்குள் சிக்கியுள்ள சிறுவர்களை உயிருடன் மீட்பதற்காக 15 நாட்களுக்கு பிறகு மேற்கொண்ட அதிரடி சிகிச்சை வெற்றி பெற்றுள்ளளது. முதல்கட்டமாக 6 சிறுவர்கள் உயிருடன் மீட்கப்பட்டு முகாமுக்கு கொண்டு...

May 1, 2014

முகநூல் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் உலகின் மூன்றாவது பெரிய பணக்காரர்

24,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உலக பணக்காரர்கள் பட்டியலில், முகநூல் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

உலக பணக்காரர்கள் குறித்த அறிக்கையை புளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டது. இதில் முதலிடத்தில் அமேசான் நிறுவனத்தின் ஜெப் பெஜோசும்,...

May 1, 2014

பிலிப்பைன்சில் ஒரு பெரியார்! அதிர்ச்சியில் மதவாதிகள்

24,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நம்ம பெரியாரைப் போல- கடவுள் இருக்கிறார் என்பதை நிரூபித்தால் பதவி விலகத் தயார் என்று பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டெர்டே கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

டவாவோ நகரில் தொழில்நுட்பம்...