லடாக்கையும், அருணாசலபிரதேசத்தையும், இந்தியா சட்டவிரோதமாக உருவாக்கி உள்ளதாக சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறியுள்ளார்.
28,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியப் படைக்கும் சீன படைக்கும் இடையே கடந்த 5 மாதங்களாக கிழக்கு லடாக்கில் மோதல்...
இந்திய பாஜக அரசும், சீனா கம்யூனிஸ்ட் அரசும் இலங்கைக்கு உதவுவதில் மிகுந்த தாராளம் காட்டுவது, பின்னணி என்னவாக இருக்கும் அச்சதோடே பார்க்கப் படுகிறது.
27,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியத் தலைமைஅமைச்சர் நரேந்திர மோடிக்கும், இலங்கை தலைமைஅமைச்சர் மகிந்த...
பிரிட்டனை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் இட்டவியை ‘சலிப்புமிக்கது’ என்று கீச்சுவில் குறிப்பிட்ட நிகழ்வு மிகப் பெரிய விவாதத்தை கிளப்பி உள்ளது.
23,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: இட்டவியின் பெருமையை உணர்ந்த உலக நலங்கு அமைப்பு, உயர்ந்த ஊட்டச்சத்து...
22,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: பன்னாட்டு பெண் குழந்தைகள் நாளை முன்னிட்டு பின்லாந்து தலைமைஅமைச்சர் சன்னா மரின் தனது பதவியில் 16 அகவை சிறுமியான ஆவா முர்டோ என்பவரை அமரவைத்தார்.
உலகின் மிக இளம் அகவை தலைமைஅமைச்சர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரரான,...
கொரோனாவால் உலகம் அல்லாடிக் கொண்டிருக்கிறது. கொரோனா மனித ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதா? தன்னிச்சையானதா என்பதற்கான விடை காணும் வகைக்கான நேர்மை உலகினரிடையே இல்லை. இந்த நிலையில் நோபல் பரிசு சரியான நோக்கத்திற்கானதுதானா என்று அந்தக் குழுவில் இருப்பவர்கள் ஆய்வு...
உலகப் புகழ் பெற்ற தாமஸ் ஆல்வா எடிசன் காலத்தில் வாழ்ந்த மற்றொரு இயல்அறிவர் (சயின்டிஸ்ட்). தொடக்க காலத்தில் காப்புரிமை வாங்காமல் கண்டுபிடிப்புகளை வெளிக் கொணர்வதில் சிக்கலுக்கு உள்ளான இவர்- சாகும்போது 300 க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளின் பேட்டன்ட் உரிமைகளை...
கொரோனா பாதிப்பிலிருந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் விரைவில் மீண்டதன் காரணம் இதுதான். தொடர்ந்து படியுங்கள்.
20,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: அமெரிக்காவில் அடுத்த மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கொரோனா தாக்கப்பட்டு...
கொரோனாவைப் பத்தே நிமிடத்தில் கண்டறிய புதியதொரு உணரி (சென்சார்) பரிசோதனைக் கருவியை, அமெரிக்க இயல்அறிவர்கள் உருவாக்கியுள்ளதாகத் தெரியவருகிறது.
20,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: அமெரிக்க இயல்அறிவர்கள் பத்தே நிமிடத்தில் கொரோனா பாதிப்பைக் கண்டறியும்...
தேர்தல் கருத்துப்பரப்புதல் கூட்டத்தில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் உதவியாளர்களில் ஒருவரான ஹோப் ஹிக்சு மூலம் பரவியது கொரோனா. சிகிச்சைக்காக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மருத்துவமனையில்...