May 1, 2014

தமிழக மீனவர்களுக்கு விடிவேயில்லையா! இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

கச்சத்தீவு அருகே இராமேஸ்வரம் மீனவர்கள் மீது கற்கள், பாட்டில்களை வீசி இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி உள்ளனர்.

11,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: காங்கிரஸ் ஆட்சியின் போது சிங்கள பேரினவாத இலங்கைக்கு- தாரை வார்க்கப்பட்ட தமிழர் தீவான கச்சத்தீவு அருகே ராமேசுவரம்...

May 1, 2014

கடந்த முறை சாதனையை முறியடித்த அமெரிக்க வாக்குப்பதிவு!

முன்கூட்டியே தேர்தலில் இதுவரை 5.87 கோடி மக்கள் அதிபர் தேர்தலில் வாக்களித்துள்ளனர். இது கடந்த 2016ம் ஆண்டு அதிபர் தேர்தலின்போது முன்கூட்டியே பதிவான 5.83 கோடி வாக்குகளை விட அதிகமாகும்.

11,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: அமெரிக்க அதிபர் தேர்தல் எதிர்வரும்...

May 1, 2014

உங்கள் விருப்ப நிறுவனத்தின் அதிபர் லீ குன் ஹீ காலமானார்! சாம்சங் தயாரிப்புகளை மட்டுமே விரும்பி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு

சாம்சங் நிறுவனத்தைப் பன்னாட்டு அளவில் மிடுக்குப்பேசி, தொலைக்காட்சிகளுக்கு முன்னணி நிறுவனமாக உருவாக்கிய லீ குன் ஹீ காலமானார்.

09,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: சாம்சங் நிறுவனத்தைப் பன்னாட்டு அளவில் மிடுக்குப்பேசி, தொலைக்காட்சிகளுக்கு முன்னணி நிறுவனமாக...

May 1, 2014

விளக்குகிறார் திருச்சி வேலுச்சாமி! இங்கிலாந்தைத் தொடர்ந்து இந்தியாவிலும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கான தடையை விலக்குவது சாத்தியமே

இங்கிலாந்தைத் தொடர்ந்து இந்தியாவிலும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கான தடையை விலக்குவது சாத்தியமே என்று விளக்குகிறார்: காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும் இராஜீவ் காந்தி படுகொலை சம்பந்தமாக ஜெயின் ஆணையத்தில் வாக்குமூலம் அளித்தவருமான திருச்சி...

May 1, 2014

இங்கிலாந்தில் விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது!

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை, இங்கிலாந்தின் தடை செய்யப்பட்ட அமைப்புகள் மேல்முறையீட்டு ஆணையம் நீக்கி உத்தரவிட்டுள்ளது.

07,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: இலங்கையில் சுமார் 30 ஆண்டுகளாக இயங்கி தமிழீழப் பகுதிகளில், காவல்துறை, வங்கி என்று தனியாட்சி...

May 1, 2014

கொரோனா தடுப்பூசி எதிர்கொள்ளும் அறைகூவல்! பிரேசில் தன்னார்வலர் உயிரிழப்பு. ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி சோதனையில்

இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்த கொரோனா தடுப்பூசி சோதனையில் பிரேசில் தன்னார்வலர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

06,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா தடுப்பூசி சோதனையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கொரோனா தடுப்பூசி அறைகூவலைச் சந்திக்கிறது-...

May 1, 2014

பணக்காரர் ஆவது என்பது, அறிவோ கலையோ அல்ல- விருப்பம்!

பணக்காரர் ஆவது என்பது அறிவோ கலையோ அல்ல- விருப்பம் என்கிறது திருக்குறள். உலகினரில் பலர் பிழைக்க நாடோடியாக நமது நாவலந்தேயம் (இந்தியா) வந்திருந்த நிலையில், பணக்காரர் ஆகும் விருப்பத்தில் வணிக முன்னெடுப்பில் பல நாடுகளைக் கண்டவர்கள்தாம் நம் தமிழ்...

May 1, 2014

எதிர்ப்புமுழக்கம் மலேசியாவிலிருந்தும் ஒலிக்கும்! முத்தையா முரளிதரனாய் நீ நடித்தால் விஜய்சேதுபதி

மலேசியாவின் பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வர் இராமசாமி அவர்கள், முரளிதரனாக விஜய் சேதுபதி நடிப்பது ஈழத் தமிழரை அவமதிப்பதாகும் என்று தெரிவித்துள்ளார்கள்.

02,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: இலங்கை துடுப்பாட்ட வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை படத்தில் விஜய்...

May 1, 2014

எதிர்ப்பு வலுக்கிறது! முத்தையா முரளிதரனாக விஜய்சேதுபதி நடிக்க

விஜய் சேதுபதி- தமிழினத்துரோகியாக உலகத்தமிழர்களால் பார்க்கப்படும், இலங்கையைச் சேர்ந்த துடுப்பாட்ட வீரர் முத்தையா முரளிதரனாக நடிப்பதற்கு, எதிர்ப்புகள் தொடர்ந்து வலுத்து வருகின்றன.

29,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: இலங்கையைச் சேர்ந்த துடுப்பாட்ட வீரர்...