May 1, 2014

வாவ்! காகங்களுக்கு தூய்மைப்பணி பயிற்சியா? பீட்டாவுக்கு தெரியாமல் பார்த்துக் கொள்ளுங்கள் வழக்கு கிழக்கு போட்டுவிடப் போகிறார்கள்

28,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிரான்சில் மேற்கு பகுதியில் புய் டு பவ் என்ற பூங்கா அமைந்துள்ளது.  இங்கு வரும் பொதுமக்களில் சிலர் குப்பைகளை அதற்குரிய தொட்டியில் போடாமல் சென்று விடுகின்றனர்.

இதனை தொடர்ந்து சுற்று சூழலை காப்பதற்காக பூங்கா நிர்வாகத்தினர்...

May 1, 2014

சூரியனுக்கு செயற்கைகோள் அனுப்பும் நாசா! நாளை 7,25,000 கி.மீ வேகத்தில் பறந்து சென்று, சூரியனை 24 முறை சுற்றி ஆய்வு செய்யுமாம்

26,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சூரியன் குறித்த தகவலை திரட்டி வர, நாற்பத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்பு விண்வெளிக்குச் சென்ற முதல் விண்கலமான 'ஹீலியஸ் 2' சூரியனை சுமார் இரண்டு கோடியே எழுபது இலட்சம் மைல் தூரத்தில் இருந்துதான் ஆய்வு செய்ய முடிந்தது. அதனால் சூரியப்...

May 1, 2014

கேரளாவிற்கு அமெரிக்கர்கள் யாரும் செல்ல வேண்டாமென அமெரிக்க அரசு எச்சரிக்கை! 7மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

26,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  கேரளாவிற்கு அமெரிக்கர்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று, அமெரிக்க அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கொட்டி தீர்த்த கனமழையால், இடுக்கி, வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர், ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய...

May 1, 2014

அமெரிக்காவை எப்படி நாங்கள் நம்ப முடியும்! நம்பிக்கையிழந்த ஈரான் கேள்வி

24,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு: அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வல்லரசு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா ஆகியவற்றுடன் ஈரான் செய்துகொண்டது. 

ஆனால் இந்த ஒப்பந்தத்தில் இருந்து அண்மையில் விலகிக்கொண்ட அமெரிக்கா,...

May 1, 2014

இந்தியாவிற்கு நன்மையா! தீமையா? மாத்தளை ராஜபக்சே சர்வ தேச விமான நிலையத்தை இந்தியாவிடம் ஒப்படைக்க இலங்கை அரசு திட்டம்

22,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை இந்திரா காலத்தில் இந்திரா காந்தியிடம் இருந்தது. வங்காளியரின் தாய்மண் இந்தியா என்ற நிலையில், பாகிஸ்தானுக்கு அடிமைப் பட்டுக் கிடந்த கிழக்கு பாகிஸ்தானை பங்களாதேசம் என்ற விடுதலை பெற்ற நாடாக மீட்டுத் தந்தார்...

May 1, 2014

இன்று, அமெரிக்க சின்னப்பையன் (அணுகுண்டு), ஜப்பானை சோகத்திற்குள்ளாக்கிய, கிரோசிமா நாள்

21,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உலக வரலாற்றில் கரைபடிந்த அத்தியாயம் ஒன்றை அமெரிக்கா வழங்கி இன்றுடன் 73 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. வெள்ளையர்களிடம் இருந்து இந்தியா விடுதலை பெறுவதற்கு இரண்டு ஆண்டுகள் ஒன்பது நாட்களுக்கு முன்பு:

அன்று காலை வழக்கம்போல் ஜப்பானின்...

May 1, 2014

வளமிக்க ஆஸ்திரேலியா, வறட்சிலும் வறுமையிலுமா! இணையத்தில் பரவி அதிர்ச்சியுட்டும் புகைப்படங்கள்

20,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: வெள்ளை ஆஸ்திரேலியா கொள்கை என்பது ஆஸ்திரேலியாவுக்கு வெள்ளையரல்லாத இனத்தவர்கள் குடியேற அனுமதி மறுக்கப்பட்ட ஆஸ்திரேலிய அரசின் கொள்கைகளுக்கு கொடுக்கப்பட்ட பெயராகும்.

எழுபது ஆண்டுகள் ஆஸ்திரேலியாவில் நிலை பெற்றிருந்த இந்தக் கொள்கை...

May 1, 2014

விண்வெளி சாலையானதா? உலங்கு வானூர்திகள் மோதி விபத்து! பயணித்த அனைவரும் உயிரிழந்த சோகம்; ரஷ்யாவில்

20,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ரஷ்ய உலங்கு வானூர்திகள் வானில் ஒன்றன் மீது மற்றொன்று மோதிய விபத்தில் 18 பேர் பலியான சம்பவம் சைபீரியா பகுதியில் நடந்துள்ளது. வட மேற்கு சைபீரியாவின் வான்கோர் பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது. எம்ஐ-8 வகை உலங்கு வானூர்தி 15 பயணிகள், 3...

May 1, 2014

தமிழர் பாரம்பரியத்தை சிறுமை படுத்திய தமிழகம்; பெருமை படுத்தும் சிங்கபூர்! உளவியல் சிகிச்சை பாசுக்கர் கைது, இளையராஜ இசை மருத்துவம்

19,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இசைஞானி என்று போற்றப்படும் இசை அமைப்பாளர் இளையராஜா 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து விட்டார்.

அவரது இசைக்கு பெருமை சேர்க்கும் விதமாக இளையராஜாவின் இசையை மருத்துவத்துக்குப் பயன்படுத்தும் முயற்சியை சிங்கப்பூரில் உள்ள பிரபல மவுண்ட்...