சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று மாநகராட்சிகளில் இன்று மட்டும் காலை 6 மணி முதல் மாலை 5 வரை கடைகள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
17,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று மாநகராட்சிகளில் இன்று மட்டும் காலை 6 மணி முதல் மாலை 5...
தமிழகத்தில் வடலூரில் வள்ளலார் அவர்கள் அணையாத அடுப்பு மூட்டி ஏழைகளுக்கு இடைவிடாது உணவு படைத்து வந்தவர். இன்றைக்கும் அது தொடர்கிறது. தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடப்பதால், குடும்பத்தலைவிகள் அனைவரும் அணையாத அடுப்புக்கு சொந்தக்காரர்...
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நான்கு கொரோனா நோயாளிகளும் குணமடைந்தனர். இன்று அவர்கள் நான்கு பேரும் வீடு திருப்புகின்றனர். இதையடுத்து, கொரோனா பிடியில் இருந்து முழுவதும் விடுபடும் மாவட்டமாக ஈரோடு மாறியது.
15,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: ஈரோடு...
தமிழகத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,101ஆக உயர்ந்துள்ளது. தமிகத்தில் சராசரியாக குணமடையும் நபர்களின் எண்ணிக்கை 80ஐ தாண்டி உள்ளது. மொத்தமாக தமிழகத்தில் சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 809 மட்டுமே.
14,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: தமிழகத்தில் 1937...
அரசு நடைமுறைப் படுத்தியுள்ள ஊரடங்கு உத்தரவை மீறியதாக தமிழகம் முழுவதும் 3 லட்சத்து 34 ஆயிரத்து 549 பேர் கைதாகி விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். ரூ.3.33 கோடி அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
14,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு...
இயற்கை வஞ்சிக்க வில்லை, கத்திரிவெயில் தொடங்கப்போகும் நிலையில், சென்னையில் கோடை மழை பெய்து புவியைக் குளிரூட்டுகிறது. கொரோனாவை விட அதைத் தடுக்கிறேன் என்று முன்னெடுத்த ஊராடங்கில்தாம் பெரிதும் சின்னபின்னமாகிக் கொண்டிருக்கிறோம். செய்கை, சேர்க்கை, தலைமைத் தேர்வு சரியில்லை...
21,சித்திரை (மே4) திங்கட் கிழமை தமிழகத்திற்கு நல்லபொழுதாக விடிய வேண்டும் என்பதற்காக, கத்திரிவெயில் தொடங்கும் நாளில் கொரோனாவை பொசுக்கிட ஊரடங்கை முடித்துக் கொள்ள தமிழக அரசு அணியமாவதாக சொல்லப்படுகிறது.
11,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: தமிழகத்தில் சில...
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவது, தமிழகத்திற்கான மகிழ்ச்சி செய்தியாகும்.
11,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. மகாராஷ்டிரா, குஜராத்,...
தமிழ்த்; திரையுலகின் பேரறிமுக நடிகர் விஜய், கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.1.30 கோடி நிதி உதவி வழங்கியுள்ளார்.
09,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: தமிழ்த்; திரையுலகின் பேரறிமுக நடிகர் விஜய், கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.1.30 கோடி நிதி உதவி வழங்கியுள்ளார். திரைப்பட...