May 1, 2014

அடுத்த மாதத்திற்கான தடைகளும் தளர்வுகளும்! கொரோனா வாழ்க்கை முறையில்- தமிழகத்திற்கு

கொரோனா பரவலுக்கு எதிராக தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள அடுத்த மாதத்திற்கான ஊரடங்கில் தடைகள் தொடர்கின்றன.  தளர்வுகள் பெரிதாக எதுவும் இல்லை. 

15,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: அடுத்த மாதமும் தொடர்கிறது தமிழகத்தில் ஊரடங்கு. கொரோனா பரவலுக்கு எதிராக...

May 1, 2014

முதல் முறையாக தடைபட்ட மொய் விருந்துகள்!

கொரோனா ஊரடங்கால், புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 30 ஆண்டுகளாக நடத்தப்பட்ட மொய் விருந்து முதல் முறையாக இரத்து செய்யப்பட்டுள்ளது.

13,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: மொய்விருந்து தமிழர்தம் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாகும். தமிழகம் முழுவதும் பல்வேறு காலக்...

May 1, 2014

தொடரட்டும் மகிழ்ச்சி! கொரோனாவிற்கு விடை கொடுத்து வருகிறது சென்னை

சென்னை மாநகரம் கொரோனாவில் இருந்து விரைவில் முழுமையாக மீளும் என்ற நம்பிக்கை உருவாகி உள்ளது. 

12,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: சென்னையில், மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. சென்னையில் தற்போதைய நிலையில் 13,744 பேர்கள்...

May 1, 2014

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள! தமிழகத்தில் விறுவிறுப்பான பரிசோதனைகள். இந்தியாவிலேயே மிக அதிகமாக

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள, தமிழகத்தில் வீட்டுக்கு வீடு சென்று, இந்தியாவிலேயே மிக அதிகமாக, விறுவிறுப்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  

11,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 62305 பேர்களும்,...

May 1, 2014

இலவச முகமூடி வழங்கும் திட்டம்! முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்

குடும்ப அட்டைப் பொருட்கள் வழங்கும் கடைகளில் முகமூடி வழங்கும் திட்டத்தை, நாளை  தொடங்கி வைக்கிறாராம் தமிழக முதல்வர். நல்லா வருவீங்க முதல்வரே.

11,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: குடும்ப அட்டைப் பொருட்கள் வழங்கும் கடைகளில் முகமூடி வழங்கும் திட்டத்தை நாளை ...

May 1, 2014

தமிழக அரசு தகவல்! செயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் அரசுடைமையானது

செயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் அரசுடைமை ஆக்கப்பட்டுவிட்டதாக தமிழக அரசு கூறி உள்ளது.

10,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: செயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்துக்கான இழப்பீட்டுத் தொகையை செலுத்தியதால்- செயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் அரசுடைமை ஆக்கப்பட்டுவிட்டதாக தமிழக...

May 1, 2014

இப்படித்தான் பரவுகிறது கொரோனா!

நலங்குத்துறை காவல்துறை கட்டாயத் தேவைப் பணிகளை விட்டு விடுவோம். மற்றபடி வருமான வாய்ப்பை இழக்காமல் சில பல கட்டாயத் தேவைப் பணிகளில் ஈடுபடுவோர் கொரோன பாதிப்பை அடையவும், கொரோனா பரவ வாய்ப்புள்ளவர்களாகவும் அமைகிறார்கள். அவர்களில் சிலர் துளியும் கவலையில்லாமல் கொரோனாவைப்...

May 1, 2014

அறுவடை செய்யுமா பாஜக! யார் கற்றுக் தருகிறார்கள் பாஜகவினர்களுக்கு? தமிழகத்தில் குறும்பர்களை நம்பி அரசியல் நடத்த

தமிழத்தில் பாஜக அரசியல் நடத்த தொடர்ந்து குறும்பர்களையே நம்பி வருகிறது. அந்தக் குறும்பர்களும் சகட்டுமேனிக்கு கண்டபடி பேசுவது, இணையத்தில் அருவருப்புக் கருத்துக்களைப் பதிவேற்றுவது, தலைவர் சிலைகளை அசிங்கப்படுத்துவது என்று ஆட்டம் போட்டு...

May 1, 2014

பாஜகவின் ஹிந்துத்துவாவில் நமக்கான அதிகாரம் எங்கே! திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி

ஹிந்துக்களுக்காகக் குரல் கொடுக்கிறோம் என்று தொண்டை வற்றச் கூக்குரல் எழுப்பும் பாஜகவினருக்கு இந்தியாவில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வஞ்சிக்கப்பட்டு வரும் பட்டியலின மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் ஹிந்துக்களாகத் தெரியவில்லையா? பாஜகவின் ஹிந்துத்துவாவில் நமக்கான...