ஒன்றியப் பாடத்திட்டத்தின் 12ம் வகுப்புத் தேர்வு கிடையாது என்பது ஒன்றிய பாஜக அரசின் சூழ்ச்சியே. ஏன் நீட் தேர்வை ரத்து செய்யவில்லை? என்று கேள்வி எழுப்பி, தமிழ்நாட்டில் மேனிலைத் தேர்வு நடத்த வேண்டும் என தமிழக அரசுக்கு வைகோ அவர்களும், கி.வீரமணியும் கோரிக்கை...
இரண்டாம் தவணை கொரோனா நிவாரண நிதி, 14 வகை மளிகைப்பொருள் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
20,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இரண்டாம் தவணை கொரோனா நிவாரண நிதி, 14 வகை மளிகைப்பொருள் வழங்கும்...
4.2 லட்சம் கோவிசீல்டு தடுப்பூசி தடவைகள் இன்று மாலை சென்னை வருகிறது என்கிற மகிழ்ச்சியான அறிவிப்பை தமிழக நலங்குத்துறை வெளியிட்டுள்ளது.
18,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: தடுப்பூசி ஒன்று மட்டுமே கொரோனா ஒழிப்பு நடவடிக்கையின் முதன்மைத் தீர்வு என்று...
கொரோனா அன்றாட பாதிப்பில் தமிழ்நாடு முதல் இடத்திற்கு வந்திருக்கிற நிலையில், தமிழக மக்கள் கொரோனாவுக்கு எதிராக கூடுதல் பொறுப்பு எடுக்க வேண்டும் என்ற எச்சரிக்கை அறிவுறுத்தப் படுகிறது.
06,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: கொரோனா குறுவித் (வைரஸ்) தொற்றின் 2-வது அலை...
நுரையீரலைத் தாக்கும் கொரோனா குறுவியிலிருந்து (வைரஸ்) தப்பிக்க தொண்டை மற்றும் மூச்சுப்பாதைகளை குறுவித் தொற்றில்லாமல் பாதுகாக்க பாலில் மஞ்சள் தூள் கலந்து பருகுவது, ஆவி பிடிப்பது, சூடான தண்ணீரை அவ்வப்போது அருந்துவது போன்ற முறைகள் ஊக்குவிக்கப்படுகின்றன. அதேவேளை, ஆவி...
ஈரோடு அரசு மருத்துவ மனையைக் கொரோனா மையமாக மாற்ற அமைச்சர் சு.முத்துசாமி ஆய்வின்போது ஆலோசனை செய்யப்பட்டது.
01,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: ஈரோடு அரசு மருத்துவ மனையைக் கொரோனா மையமாக மாற்ற அமைச்சர் சு.முத்துசாமி ஆய்வின்போது ஆலோசனை...
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, அரசுப்பள்ளியைக் காப்பாற்ற அறங்கூற்றுமன்றம் வரை சென்ற மாணவி அதிகை முத்தரசி புகார் கடிதம் ஒன்றை பதிவு அஞ்சல் மூலம் அனுப்பினார். தொடருது இப்போது நடவடிக்கை
29,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: பொன்னேரியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஏ....
சென்னையில் ஒரு சமூகநல அறக்கட்டளை அவசர நிலை கொரோனா நோயாளிகளுக்குத், தானியை உயிர்வளி பொருத்தப்பட்ட முதலுதவி பாதுகாப்பு சடுதி வண்டியாக பயன் படுத்தி சேவையாற்றி வருகிறது.
28,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: உயிர்வளி பொருத்தப்பட்ட முதலுதவி பாதுகாப்பு சடுதி...
வடக்கின் கண்ணசைப்பால், முன்னால் முதல்வர் பழனிசாமிக்குப் போட்டியாக எதிர்க்கட்சித் தலைவர் பதவி தனக்கு வேண்டும் என்று வாதிட்டுக் கொண்டிருந்த பன்னீருக்கு இல்லை எதிர்க்கட்சித் தலைவர் பதவி.
27,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழக எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி...