May 1, 2014

அரசியல்! துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நடுவண் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்க முடியவில்லை

08,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை நடுவண் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்காமல் புறக்கணித்தாகத் தெரிகிறது.

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். அவருடன் ஆதரவாளர்கள் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன்...

May 1, 2014

பரங்கிமலையில் பயணிகள் போராட்டம்! தொடரும் மின் தொடர்வண்டி விபத்துகள் குறித்து

08,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னையில் மாம்பலம் ரயில் நிலையத்தில் மின் கம்பி அறுந்ததால் மின்சார தொடர்வண்டி சேவை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் தொடர்வண்டி போக்குவரத்துக்கு எதிராக மக்கள் சென்னையில் போராட்டம் செய்துள்ளனர்.

சென்னையில் தற்போது பல்வேறு...

May 1, 2014

துணை முதல்வர் டில்லி பயணம் யாருக்கு எந்த வகையில் பயனளிக்கப் போகிறது! பரபரப்பில் தமிழக அரசியல் வட்டாரம்

08,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் அணிகள் இணைந்தாலும், இரு தரப்பினருக்கும் இடையே, பிணக்கு குறையவில்லை. அணிகள் இணைந்ததும், எடப்பாடி அணியினருக்கு இருக்கின்ற வாய்ப்புகள் பன்னீர் அணியினருக்கு ஏதும் கிடைக்க...

May 1, 2014

போராடத் தெரிந்த தமிழ் மக்களுக்கு! கால்நடை மருத்துவமனை கட்டவும் முடியும்

07,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஈரோடு மாவட்டம் சென்னிமலையை அடுத்த ஊத்துக்குளி சாலையில் உள்ளது சிறுகளஞ்சியம் கிராமம். 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இந்த கிராமத்தில், வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்பே முதன்மைத் தொழிலாக இருக்கிறது.

அப்பகுதியில் 30...

May 1, 2014

திருவிழாக்கோலம் பூண்டது மேட்டூர்அணை! அணையில் தேங்கிய நீரைக்காண மேட்டூரில் குவியும் மக்கள் கூட்டம்

07,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மேட்டூர் அணை நிரம்பியுள்ளதைக் காண சுற்றுவட்டார ஊர்களைச் சேர்ந்த மக்கள் அணி அணியாக ஆயிரக் கணக்கில் வந்து பார்த்துச் செல்வதால் மேட்டூர் அணை திருவிழாக்கோலம் பூண்டுள்ளது.

தமிழகத்தில் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை...

May 1, 2014

அதிமுக அரசுக்கு உசுர் கொடுக்கும் விளையாட்டு! 18சட்டமன்ற உறுப்பினர்கள் வழக்கு இன்று விசாரணை

07,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18சட்டமன்ற உறுப்பினர்களின் வழக்கில் இரண்டு அறங்கூற்றுவர்கள் மாறுபட்ட தீர்ப்பு கூறியதால் 3-வது அறங்கூற்றுவராக விமலா நியமிக்கப்பட்டார். ஆனால் அவரை உச்ச அறங்கூற்றுமன்றம் மாற்றிவிட்டு சத்யநாராயணனை 3-வது...

May 1, 2014

இந்தியாவின் மீதி மாநிலங்கள் அவ்வளவு மோசமா! இந்தியாவில் சிறந்த ஆட்சியை வழங்கும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடமாம்

06,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியாவில் சிறந்த ஆட்சியை வழங்கும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடம் பிடித்து இருப்பதாக பொது விவகார மையம் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இது பெங்களூரைச் சேர்ந்த அமைப்பு. இந்த அமைப்பு இந்தப் பட்டியலை...

May 1, 2014

கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்தவை தமிழர் தொன்மைக்குச் சான்று! மறைக்க முயலவேண்டாம்: அறங்கூற்றுவர் கிருபாகரன்

06,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தொல்லியல் கழகம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் சார்பில் 28ம் ஆண்டு கருத்தரங்கம் மற்றும் 'ஆவணம் 29' இதழ் வெளியீட்டு விழா திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்காலில் நேற்று  நடந்தது.

தொல்லியல் ...

May 1, 2014

பொறியியல் கலந்தாய்வு அட்டவணை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்

05,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் பொறியியல் படிப்புக்கு இந்த ஆண்டு விண்ணப்பித்த மாணவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து வரிசை எண் வழங்கி, தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு இயங்கலையாக கலந்தாய்வு நடைபெற...