புதிய கல்விக் கொள்கைகளுக்கு எதிரான சூர்யா கருத்துக்களுக்கு ஆதரவு அளிப்பதோடு, சூர்யா மீது அவதூறு பேசி வரும் ஆளும் அரசுகளின் ஆதிக்கப் போக்கினை கண்டிப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
01,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நடிகர் சூர்யா...
புதிய கல்விக்கொள்கை குறித்து நடிகர் சூர்யா தெரிவித்த கருத்துக்கு வழக்கம் போல பாஜக தமிழக சில்லுவண்டுகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் சூர்யாவிற்கான ஆதரவு இணையத்தில் நிரம்பி வழிகிறது.
31,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நடிகர் சூர்யா, நேற்று சிவக்குமார்...
புதிய கல்விக்கொள்கை குறித்து நடிகர் சூர்யா தெரிவித்த கருத்து, வன்முறையை தூண்டும் விதமாக உள்ளதென, தெரிவித்துள்ள எச்.ராஜா- ஹிந்தி படிக்க கூடாது என கூறும் திமுகவினர், வீடுகளின் முன்பு பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
அறந்தாங்கி அருகே 106வது பிறந்தநாளை, உழவர் கருப்பையா மகன்கள், மகள்கள், பேரக்குழந்தைகள், கொள்ளுப்பேரக் குழந்தைகள் என சுமார் 78க்கும் மேற்பட்டவர்களுடன் கொண்டாடினார்.
30,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த பெருமருதூரை சேர்ந்தவர்...
ஆறுமுகம், செல்பேசியை தலைக் கவசத்திற்கும் காதுக்கும் இடையே செருகி வைத்துக் கொண்டு பேசியவாறே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, சூளகிரியில் திடீரென்று செல்பேசி வெடித்துச் சிதறியது.
29,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கிருட்டினகிரி மாவட்டம் புளியரிசி...
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே பள்ளம் தோண்டிய போது பழங்கால சுரங்கத்தை தொழிலாளர்கள் கண்டனர்.
29,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே பழங்கால சுரங்கம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
மதுரை பெரியார்...
நீண்ட காலம் மழையை எதிர் பார்த்து வறண்டிருந்த சென்னைக்கு ஒரு மகிழ்ச்சி செய்தியாக, குளிர்விக்க மழை வருகிறது என்றது நார்வே வானிலை மையம் அண்மையில். மழையும் வந்தது; சென்னையும் குளிர்ந்தது. தற்போது அதே நார்வே வானிலை மையம் வரும் வெள்ளிக் கிழமை சென்னைக்கு கன மழை உண்டு எனத்...
நாம் தமிழர் கட்சி அண்மைக் காலமாகவே சுற்றுச்சூழல் பாசறை என்றொரு அமைப்பை நிறுவி தமிழகம் முழுவதும் ஏரி குளங்களை தூர்வாரும் பணியை முன்னெடுத்து வருகிறது. தற்போது, மாவட்டத்துக்கு ஒரு குளத்தைத் தூர்வார தமிழக காங்கிரஸ் கட்சி...
சொந்தத் தொழில் தொடங்கி பணக்காரர் ஆகுங்கள் என்று அன்றாடம் ஆயிரம் விளம்பரங்கள் செய்தித்தாள்களில் வரும். அது போலவே: மாதம் ரூ. 30 ஆயிரம் சம்பாதிக்கலாம்.. வேலையில்லா பட்டதாரிகளுக்கு அமைச்சர் ஜெயக்குமார் அள்ளி விடும் ஆலோசனை.
26,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சொந்தத்...