மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே பள்ளம் தோண்டிய போது பழங்கால சுரங்கத்தை தொழிலாளர்கள் கண்டனர். 29,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே பழங்கால சுரங்கம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே பள்ளம் தோண்டிய போது பழங்கால சுரங்கத்தை தொழிலாளர்கள் கண்டனர். தமிழ்நாடு தொல்பொருள் துறை அதிகாரிகள் இந்த சுரங்கத்தை ஆய்வு செய்து வருகின்றனர். சுரங்கப்பாதையானது மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கும், கூடலழகர் கோவிலுக்கும் இடையிலான பாதையாக இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,213.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.