May 1, 2014

சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் விடிய விடிய கனமழை!

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது.

09,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: சென்னைக்கு தென்கிழக்கே 470 கிலோமீட்டர், புதுச்சேரிக்கு...

May 1, 2014

பொது அறிவு கேள்வி பட்டியலில் இனி இந்தக் கேள்வியும் இடம் பெறும்! மோடியின் வெளிநாட்டு பயணம் இல்லாத ஆண்டு எது?

2020-ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே இந்தியாவில் கொரோனா பரவல் தொடங்கியதன் காரணமாக தலைமைஅமைச்சர் மோடி எந்த நாட்டிற்கும் பயணம் மேற்கொள்ளவில்லை. இதன் மூலம் 2020-ஆம் ஆண்டு மோடிக்கு வெளிநாடு பயணம் இல்லாத ஆண்டாக மாறியுள்ளது.

09,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122:...

May 1, 2014

அமித்சாவின் மொக்கை கேள்விக்கு அதிருமா திமுக! தமிழகத்தின் வளர்ச்சியே திமுகவிலிருந்தே தொடக்கம் என்கிற நிலையில்

அதிமுக கூட்டணியில் அதிக இடம் மிரட்டிப்பெறும் பொருட்டே அமித்சா தமிழகம் வந்ததான செய்தி பேசுபொருளாய் இருக்கிற நிலையில்- திமுகவைச் சீண்;டிட, திமுக ஒன்றிய ஆட்சியில் பங்கேற்று இருந்த நேரத்தில் உங்கள் தமிழ்நாட்டிற்கு பெற்ற திட்டங்கள் என்னென்ன சொல்லமுடியுமா என்று ஒரு...

May 1, 2014

இதுதான் பிக்பாஸ்! விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சியை அக்குவேறு ஆணி வேறாக பிரித்து மேயும் நடிகை கஸ்தூரி

ஓட்டா? பகடி பண்ணாதீங்க என்கிறார், பார்வையாளர்களுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி வழங்கும் வாக்குரிமை குறித்து, நடிகை கஸ்தூரி. அதுமட்டுமல்லாமல் விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சியை அக்குவேறு ஆணி வேறாக பிரித்து மேய்கிறார் நடிகை...

May 1, 2014

பாதுகாப்பு இல்லையா! வங்கியில் ரூ.5 லட்சத்துக்கு மேலான வைப்புகளுக்கு

வாராக் கடன் சிக்கலை ஐந்தாவது வங்கியாக எதிர்கொண்டுள்ள இலட்சுமி வங்கியால் வைப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதில் ரூ.5 லட்சத்துக்கு மேல் வைப்பு செய்தால் அந்தப் பணத்திற்கு பாதுகாப்பில்லை என்பதான செய்தியும்...

May 1, 2014

தொல்.திருமாவளவன் உறுதி! அதிமுக- பாஜக கூட்டணியைத் தமிழக மக்கள் தோல்வியடைய செய்வார்கள்

அதிமுக- பாஜக கூட்டணியை பாஜகவால் தொடர்ந்து பாதித்து வரும் தமிழகமக்கள் தோல்வியடைய செய்வார்கள் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஒரு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

07,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: அதிமுக- பாஜக கூட்டணியை...

May 1, 2014

நிலவிற்கு ஆளில்லாத விண்கலம் அனுப்புகிறது சீனா! 51 ஆண்டுகளுக்கு முன்பு மனிதனை நிலவுக்கு அனுப்பிய புவியிலிருந்து

நிலவிற்கு ஆளில்லாத விண்கலம் அனுப்புகிறது சீனா. 51 ஆண்டுகளுக்கு முன்பு மனிதனை நிலவுக்கு அனுப்பிய புவியிலிருந்து. 51 ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் நிலவுக்கு அனுப்பப்பட்டது உண்மைதானா என்கிற கேள்வியோடு.

07,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: நாற்பத்தி நான்கு...

May 1, 2014

தவறான நோக்கம் ஏதும் இன்மை காரணம் பற்றி! ஒன்றிய உள்துறை அமைச்சர் மீது பதாகை வீசியவர் விடுவிப்பு

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்சா மீது பதாகை வீசியவர் விடுவிக்கப்பட்டார். விசாரணையில் தவறான நோக்கம் எதுவும் இல்லாத காரணத்தால் காவல்துறையினர் அவரை விடுவித்தனர்.

07,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்சா 2 நாள் பயணமாக நேற்று பிற்பகல்...

May 1, 2014

அமித்சா தமிழக வருகையில்! தமிழக அரசின் அதிமுக, ஒன்றிய அரசின் பாஜகவிடம் முன்வைத்த கோரிக்கைகள் என்னென்ன

தமிழகத்துக்கு அமித்சா வருகையால் அரசியலில் எதுவும் நடக்காது என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ள நிலையில், தமிழக அரசின் அதிமுக, ஒன்றிய அரசின் பாஜகவிற்கு சில கோரிக்கைகள் முன்வைத்து கூட்டணியும் உறுதியாகியுள்ளது. கோரிக்கைகளை நிறைவேற்றுமா ஒன்றிய...