May 1, 2014

இனிய பொங்கல்வாழ்த்துக்கள்! இன்று தமிழர் திருநாள் தைப்பொங்கல்

சமூகமாக வாழ்ந்த தமிழர், சமூகம் விழாமல் இருப்பதற்கு உழவும், தொழிலும், வணிகமும்- உழவும், தொழிலும், வணிகமும்- விழாமல் இருப்பதற்கு விழாவும் முன்னெடுத்துக் பல  ஆயிரம் ஆண்டுகளாகக் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையாக இன்று தமிழர் கொண்டாடி மகிழ்வது பொங்கல்விழாவாகும்....

May 1, 2014

கவின் மாதிரியான முடிவெடுத்து, வெளியேற இருக்கின்றாரா இரம்யா பாண்டியன்!

பிக்பாஸ் கொடுத்த பணத்தைப் பெற்றுக்கொண்டு கவின் மாதிரி, பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்தப் பருவத்தில் வெளியேறிவிட்டார் இரம்யா பாண்டியன், என்ற செய்தி இணையத்தில் மிகுதியாகப் பகிரப்பட்டு வருகிறது.

29,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: விஜய் தொலைக்காட்சியில்,...

May 1, 2014

போராடும் உழவர்கள் தெளிவோ தெளிவு! போராட்டத்தை முறியடிக்கும் திட்டமுயற்சியை அக்குவேறு ஆணிவேறாக விளக்குகிறார்கள்

டெல்லி எல்லையில் கடந்த 50 நாட்களாக உயிரிழப்புச் சோகங்களைத் தாங்கிக் கொண்டு, பாஜக ஆதரவு கார்ப்பரேட்டுகளுக்குப்- பாட்டாளி உழவர்களைக் கொத்தடிமைகளாக்கும்- ஒன்றிய பாஜக அரசின் கருப்பு வேளாண் சட்டங்களை- முடக்காமல் வீடுதிரும்போம் என்று- உறுதியாய் இருப்பது வியப்பிற்கும்;...

May 1, 2014

இணையத்தில் தீயாகிவரும் காணொளி! பாஜக அரசியல்வாதி சென்னை உணவுக்கடையில் அடாவடி

பாஜக அரசியல்வாதி, சென்னை உணவுக்கடையில் அடாவடியில் ஈடுபட்ட காணொளி, இணையத்தில் தீயாகப்பரவி வருகிறது. 

29,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: சென்னை திருவல்லிக்கேணியில் பாஜகவை சேர்ந்தவராக தன்னை கூறிக் கொள்ளும் புருசோத்தமன், குடிபோதையில் உணவகம் ஒன்றில்...

May 1, 2014

கனிமொழி தினகரன் ஆகியோர் கண்டனம்! சென்னை மாநகராட்சியில் 700 தூய்மை பணியாளர்கள் நீக்கம், மனசாட்சியற்ற செயல்

பொங்கல் திருவிழா நேரத்தில் இப்படி மாநகராட்சி நிர்வாகம் செய்திருப்பது மனசாட்சியற்ற செயல். உடனடியாக இந்த உத்தரவை திரும்பப் பெறவேண்டும் என கண்டனங்கள் எழுப்;பப்பெற்று வருகின்றன.

29,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா பெருந்தொற்று காலத்தில் கடுமையாக உழைத்த...

May 1, 2014

பொங்கல் வாழ்த்துக்கள்! நாளை அவனியாபுரம் சல்லிக்கட்டு

கொரோனா கட்டுப்பாடுகளுடன் அவனியாபுரம் சல்லிக்கட்டு நாளை நடக்கிறது. காளைகளை அடக்க காளையர்கள் தயாராக உள்ளனர்.

29,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான சல்லிக்கட்டு போட்டிகள் மதுரை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும்...

May 1, 2014

பொங்கல் வாழ்த்துக்கள்! இன்று காப்புக்கட்டு. நாளை தமிழர் திருநாள் தைப்பொங்கல்

தமிழர் 5121 ஆண்டுகளாக சித்திரையில் புத்தாண்டும், ஆடியில் ஆடிப் பெருக்கு விழாவும், கார்த்திகையில் விளக்குத் திருவிழாவும் தையில் பொங்கல் திருவிழாவும் கொண்டாடி வருகின்றோம். இன்று பொங்கல் விழாவின் முதல் நாள்விழாவான...

May 1, 2014

சாய்னா நேவாலுக்கு கொரோனா! போட்டியில் பங்கேற்க தாய்லாந்து சென்றுள்ள நிலையில்

சாய்னாநேவால் இன்று முதல் ஞாயிற்றுக் கிழமை வரை தாய்லாந்தில் நடைபெற இருக்கும். சிறகுப்பந்து போட்டியில் பங்கேற்பதற்காக பாங்காக் சென்றார். ஆனால்…

28,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: தாய்லாந்து போட்டியில் பங்கேற்க சென்ற இந்தியாவின் முன்னணி சிறகுப்பந்து...

May 1, 2014

நாளை தொடங்குகிறது பொங்கல் திருவிழா! பொங்கல் கொண்டாட்ட ஆயத்தங்கள் தொடங்கிவிட்டன

இந்த முறை பொங்கல் திருவிழா விடுமுறையோடு- ஞாயிறு விடுமுறையும் இணைந்து வருவது, சென்னைக்கு வந்து பணியாற்றும் தமிழக மக்களுக்கு, கூடுதல் மகிழ்ச்சி தருவதாகும். 

28,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: நாளை மாசு போக்கி காப்புக்கட்டும் திருநாள். பொங்கல் விழாக்...