நாளை குடியரசு நாளன்று நடைபெறும் டிராக்டர் பேரணிக்கு காவல்துறை அனுமதி கிட்டியுள்ள நிலையில், டிராக்டர்களுக்கு டீசல் வழங்க உத்தரப் பிரதேச அரசு தடை விதித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
12,தை,தமிழ்த்தொடராண்டு-5122: நாளை குடியரசு நாளன்று ...
இந்திய அணிக்காக அறிமுகமாகி மட்டையிலக்கு வீழ்த்தியது கனவுபோல் இருந்தது என்கிறார் தமிழகம் கொண்டாடும் தமிழகத் துடுப்பாட்ட இளம் வீரர் நடராஜன்
12,தை,தமிழ்த்தொடராண்டு-5122: இந்திய அணிக்காக ஆஸ்திரேலியா மண்ணில் அறிமுகமாவேன் என எதிர்பார்க்கவில்லை, முதல் போட்டியில்...
தமிழகத்தில் உள்ள ஆட்சியைக் கட்டுப்படுத்துவதன் மூலம் தமிழ் மக்களைக் கட்டுப்படுத்தலாம் என அவர்கள் நினைக்கிறார்கள். தமிழக அரசை கட்டுப்படுத்துவன் மூலம் தமிழர்களை கட்டுப்படுத்தலாம் என பாஜக நினைப்பது நடக்காது என்று கொங்கு மண்டல பரப்புரை மேடையில் இராகுல்...
இலங்கை கடற்படை இந்திய மீனவர்களைக் கொன்று கடலில் வீசுவதும், இந்தியா அந்த இலங்கைக்கு தடுப்பூசி பரிசுத் தொகுப்பு வழங்குவதும், எந்த வகைமைக்கானது இந்த வெளியுறவுக் கொள்கை?
11,தை,தமிழ்த்தொடராண்டு-5122: புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்திலிருந்து கடந்த...
குடியரசு நாள்விழா அணிவகுப்பில் பங்கேற்பதில் மூன்றாவது நாடாக வங்காளதேச படைகள் இந்த ஆண்டு பங்கேற்றுச் சிறப்பிக்க உள்ளன.
11,தை,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியக் குடியரசு நாள்விழா போர்த்துறை அணிவகுப்பில் முதல் முறையாக வங்காளதேச படைகளும்...
பழைய 5, 10, 100 ரூபாய்தாள்களை நடப்பு காலண்டுக்குள் முழுமையாக விலக்கிக் கொள்ள உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
11,தை,தமிழ்த்தொடராண்டு-5122: பழைய 5, 10, 100 ரூபாய்தாள்களை நடப்பு காலண்டுக்குள் முழுமையாக விலக்கிக் கொள்ள உள்ளதாக இந்தியக்கட்டுப்பாட்டு வங்கி உதவி...
சுபாஷ் சந்திரபோசின் 125ஆவது பிறந்த நாள் விழா அரசு நிகழ்ச்சியில், மம்தா பானர்ஜி-மோடி இருவரும் ஒரே மேடையில் பங்கேற்ற நிலையில், பாஜகவினர் மம்தா பானர்ஜி சினத்தைத் தூண்ட, மம்தா பானர்ஜி பதிலடி கொடுக்க… சில நிமிட சலசலப்போடு விழா...
உலகினரால் இதுவரை இந்தியா இடதுசாரி ஆதரவு நிலைப்பாடு கொண்ட நாடாகவே பார்க்கப்பட்டு வந்தது. ஆனால் இந்தியாவில் வலதுசாரி சிந்தனையை முன்வைத்து, பாஜக இரண்டாவது முறையும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில்- உலகின், இந்தியா குறித்த பார்வை மாறி வருகிறது என்ற நிலையை...
இதே இந்தியாவில், ஒரு பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஆதிக்கவாத சிந்தனை கொண்ட ஆட்களை அமெரிக்க உளவாளி என்று அடையாளப் படுத்தும் போக்கு இருந்து வந்தது. தற்போது இந்தியாவை ஆளும் பாஜகவே ஆதிக்கவாத வலதுசாரி சிந்தனை உடையது என்கிற நிலையில், இவர்களின் ஆதரவாளர்கள்...