May 1, 2014

யாழ்! திரைப்படத்தில் சிவயநம யநமசிவ மசிவயந மயநமசி நமசிவய பாடல் மிக நன்றாக வந்திருக்கிறது

20,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119:; தமிழர் பண்பாட்டையும், யாழ்ப்பாணத்தையும் மையப்படுத்தி உருவாக்கப்பட்ட படம் யாழ். 

இதில் இதுவரை சொல்லப்படாத யாழ்ப்பாணத்தின் கதையை முழுக்க முழுக்க ஈழத் தமிழர்களைக் கொண்டே சொல்லியிருக்கிறார்களாம். 

மிஸ்டிக்...

May 1, 2014

சிறு தயாரிப்பாளர்களைக் கருத்தில் கொள்ளாத, திரைப்படத் தயாரிப்பாளர்களின் போராட்ட முடிவு

20,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: எண்ணிம முறையில் படங்களைத் திரையிடுவதற்கான கட்டணங்களை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று நான்காவது நாளாக படதயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர். ஆந்திராவிலும் இந்த வேலை நிறுத்தம்...

May 1, 2014

துப்பாக்கி சுடும் பயிற்சியில் அஜித்! தலயின் விசுவாசத்தை தீபாவளி வெளியீடாக்க முயற்சி

19,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: அஜித்- சிவா 4-வது முறையாக இணையும் ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க இருக்கிறது. தற்போது படத்தின் முன்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 

வடசென்னை பின்னணியில் உருவாகும் இந்த படத்தில்...

May 1, 2014

விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா நடித்துள்ள பரி திரைப்படத்துக்கு பாகிஸ்தானில் தடை

18,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா நடித்துள்ள பரி திரைப்படத்துக்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

புரோசிட் ராய் இயக்கத்தில் அனுஷ்கா சர்மா நடிப்பில் உருவாகியுள்ள ‘பரி’...

May 1, 2014

மிக மிக அவசரம்! பெண்காவலர் வேடத்தில் ஸ்ரீபிரியங்காவை மையப் படுத்திய கதை

18,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நாகராஜசோழன் எம்.ஏ., எம்.எல்.ஏ., கங்காரு ஆகிய படங்களின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி முதல்முறையாக இயக்கியுள்ள படம், 

‘மிக மிக அவசரம்’ கதைத் தலைவியை மையப் படுத்தும் படம். இதில், பெண் காவலர் வேடத்தில்...

May 1, 2014

ரஜினிகாந்த், தாணுவிடம் கையெடுத்து கெஞ்சி கேட்கிறேன்: விநியோகஸ்தர் செல்வகுமார்

18,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கபாலி திரைப்படத்தால் ரூ2.72 கோடி நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் எனக்கு தயாரிப்பாளர் தாணு திருப்பித் தருவதாக உறுதியளித்த ரூ.1.50 கோடி பணத்தை திருப்பித் தரவில்லை; அதனால் தற்கொலையைத் தவிர வேறுவழி இல்லை என்றும் விநியோகஸ்தர் ஜி.பி. செல்வகுமார்...

May 1, 2014

இணைவது எங்கே! நாம் தமிழர் சீமான்- சிங்கள ஆதரவு காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு

17,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சிங்களவர்களுக்கு படையுதவி செய்து, தமிழர்களைக் கொன்று குவித்த காங்கிரசை, தமிழகத்தை விட்டே அப்புறப் படுத்த வேண்டும் என்ற கொள்கை நிலைபாடுடைய நாம் தமிழர் சீமான், சிங்கள ஆதரவு காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்புவுடன் இணைந்தது...

May 1, 2014

தீயாய்ப் பரவும் கணொளி! பிரியங்கா சோப்ரா தலையில் கண்ணாடி குவளையை உடைத்துக் கொள்கிறார்

13,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தன்னுடைய கடின உழைப்பால் தற்போது மேலைத்திரை வரை கால்  பதித்துள்ளவர் நடிகை பிரியங்கா சோப்ரா. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பிரியங்கா சோப்ரா தலையில் கண்ணாடி குவளையை உடைக்கும் காணொளியைப் பதிவிட்டுள்ளார். பிரியங்கா சோப்ரா, இதனை உங்கள்...

May 1, 2014

நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் காலமானார். அவருக்கு அகவை 54.

13,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரையுலகில் கோலோச்சியவர் நடிகை ஸ்ரீதேவி. தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர். பின்பு ஹிந்தி திரையுலகம் வரை சென்று தன் காலடியைப் பதித்தவர். 

ஸ்ரீதேவி தன் குடும்பத்துடன்...