May 1, 2014

தேவை; உண்மையறியும் சோதனை! திருமண ஆசையில் விழுந்தாரா ரசிகர்- இயல்பானவர்தானா டாப்சி

11,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கீச்சுவில், தனது காதல் வாழ்க்கை மற்றும் வருங்கால கணவர் எப்படியிருக்க வேண்டும் என்பதுபற்றி டாப்ஸி குறிப்பிடும்போது, 'பொய் பேசாதவராக இருக்கவேண்டும்' என்பது உள்ளிட்ட பல நிபந்தனைகள் தெரிவித்திருந்தார். அதைப்பார்த்து...

May 1, 2014

ஐகான் ஆப் மில்லியன்ஸ் விற்றுத் தீர்ந்தது! இன்ப அதிர்ச்சியில்- இரசிக எழுத்தாளர் நிவாசும், நடிகர் விஜய்யும்

09,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: அண்மையில் விஜய் குறித்து இரண்டு புத்தகங்கள் வெளியாகின. இந்த இரண்டு புத்தகங்களும் அமேசான் இயங்கலை நிறுவனம் மூலம் விற்பனைக்கு வந்த நிலையில் ஐகான் ஆப் மில்லியன்ஸ் என்ற புத்தகம் அமேசானில் ஒருசில நாட்களில் விற்று தீர்ந்து இருப்பு இல்லை...

May 1, 2014

பேரறிவாளன் விடுதலை போன்று, விடை தெரியாமல் பயணிக்கும் ஒட்டுமொத்த தமிழ்த்திரையுலக வேலைநிறுத்தம்

07,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்த வேலைநிறுத்தத்தின்படி, கடந்த இருபது நாட்களாக புதிய படங்கள் எதையும் திரையரங்குகளில் வெளியிடாமல் போராட்டம் நடைபெற்று வருகிறது. 

மேலும், தமிழகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை...

May 1, 2014

தமிழ்த் திரையுலகம் வரலாறு காணாத முடக்கம்

04,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பட அதிபர்களும், திரையரங்க உரிமையாளர்களும் வேலை நிறுத்தங்களில் குதித்துள்ளதால் திரையுலகம் முடங்கி உள்ளது. ஏற்கனவே திருட்டு காணொளி, சரக்கு-சேவை வரி பிரச்சினை, பெப்சி தொழிலாளர்கள்-பட அதிபர்கள் மோதல் என்று சர்ச்சைகளை சந்தித்த பட உலகம்...

May 1, 2014

அனுபமா பரமேஸ்வரன்! கீச்சுப் பக்கத்தில் பத்துஇலக்கம் பேர்கள் தன்னைப் பின்தொடரும் மகிழ்வில்

02,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மலையாளத்தில் வாகை சூடிய படம் பிரேமம். அங்கு மட்டுமில்லாமல் தமிழில் இப்படம் ரசிகர்களைக் கவர்ந்தது. இந்தப் படத்தில் பள்ளிக்கு செல்லும் பெண்ணாக அனுபமா பரமேஸ்வரன் நடித்திருந்தார். இவருடைய நடிப்பு அனைவராலும் கவரப்பட்டது.

மலையாள...

May 1, 2014

குப்பத்துராஜா படத்தின் படப்பிடிப்பு நிறைவு

02,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நடன இயக்குநர் பாபா பாஸ்கர் இயக்குநராக அறிமுகமாகும் குப்பத்து ராஜா படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளதாக படக்குழு அறிவித்துள்ள நிலையில், படத்தை அடுத்த மாதம் வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது. ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் கடைசியாக வெளியான...

May 1, 2014

தமிழ்த் திரையுலகம் சந்தித்து வரும் சிக்கலில், எண்ணிமக் கட்டண உயர்வே மிகுந்த பாதிப்புக்குரியதாம்

28,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழ் திரையுலகம் தற்போது பயங்கர சிக்கலில் உள்ளது. ஒருபக்கம் இணையவழித் திருட்டு பிரச்சனை, படம் வெளியீடு ஆன அன்றே இணையத்;தில் படம் வெளிவந்துவிடுகிறது, இன்னொரு பக்கம்  சமூக வலைதளக் கூலித் திறனாய்வாளர்கள். காசு கொடுக்காவிட்டால்...

May 1, 2014

கேணி பட இயக்குனருக்கு கேரளாவில் விருது! கேரள அரசுக்கு தமிழக மக்கள் சார்பாக வாழ்த்துக்கள்

26,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பார்த்திபன், ஜெயப்பிரதா, ரேவதி, அனு ஹாசன், ரேகா, நாசர், ஜாய் மேத்யூ, பார்வதி நம்பியார், எம்.எஸ்.பாஸ்கர், தலைவாசல் விஜய், ஆகியோரின் நடிப்பில் உருவாகியிருந்த இப்படத்தில், தண்ணீருக்கு யார் சொந்தக்காரன்? நிலம், வானம், காற்று போல தண்ணீரும்...

May 1, 2014

90வது ஆஸ்கர்விருது வழங்கும் விழா! லாஸ் ஏஞ்சல்சில், கொட்டும் மழையில், இன்று கோலாகலமாகத் தொடங்கியது

21,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: 90வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா இன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடங்கியது. உலகில் எத்தனையோ திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டாலும், அமெரிக்காவில் வழங்கப்படும் ஆஸ்கர் விருதுக்குத்தான் இன்று வரை பெரும் மதிப்பும் எதிர்ப்பார்ப்பும்...