08,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடிகர் விஜய் நடிக்கும் அவரது 62வது திரைப்படத்திற்கு 'சர்கார்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இயக்கம்: ஏ.ஆர்.முருகதாஸ்.
நடிகர் விஜய் நடித்து பெரிய வெற்றியைத் தந்த மெர்சல் திரைப்படத்தை தொடர்ந்து, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில்...
07,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிக் பாஸ் 2 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து ஏதாவது பிரச்சனை அதிலும் குறிப்பாக தாடி பாலாஜிக்கும், அவரது மனைவி நித்யாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்படும் என்று பலரும் எதிர்பார்க்கிறார்கள்.
பிக் பாஸே எதிர்பார்த்தாலும் கூட சண்டை...
07,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தற்போது இந்திய தொலைக்காட்சிகளில் அதிகம் பிரபலமான மெய்மைநிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் என எந்த சந்தேகமும் இல்லாமல் கூறலாம். தமிழ், தெலுங்கு, மலையாளம் , கன்னடம், ஹிந்தி, மராத்தி என பல மொழிகளில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு...
06,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சிவா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தமிழ்படம் 2.0. இந்தத் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதில் எல்லா தமிழ் திரைப்படங்களின் காட்சியை கேலி செய்து படமாக உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று...
06,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தென் இந்தியாவின் முன்னணி கதைத் தலைவர்களுடன் எல்லாம் இணையாக நடித்த பெருமைக்குரிய கதைத்தலைவி காஜல் அகர்வால். தற்போது கதைத்தலைவிக்கு முதன்மையளிக்கும், 'பாரிஸ் பாரிஸ்' படத்தில் நடித்து வருகிறார். இன்று இவர் தனது 33வது...
04,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பதினாறு போட்டியாளர்களோடு பிக் பாஸ் இரண்டாவது தருணம் தொடங்கி விட்டது வெற்றிகரமாக,
1 யாஷிகா ஆனந்த்: போட்டியாளர்களில் மிகவும் அகவை குறைந்தவர். 2 பொன்னம்பலம்: பாஜக கருத்து பரப்புதலைத் தொடங்கி விட்டார். அதற்கான அடி அவர்...
03,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிக்பாஸ் வீட்டிற்கு வரப் போகிற போட்டியாளர்கள் யார் என்பது விடுகதையாக நீடித்து வந்த நிலையில், பல்வேறு அனுமானங்கள் இணையத்தில் தொடர்ந்து பதிவிடப் பட்ட வந்தன. அந்த அனுமானங்களுக்கு நாற்பதிலிருந்து ஐம்பது விழுக்காடு வரையிலான மதிப்பெண்...
03,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ரஜினி இனி தான் நடிக்கும் படங்களில் அரசியல் இடம்பெறக் கூடாது என முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் வெளியாகி வசூலை அள்ளியதாக ஒரு பக்கம் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும்...
02,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: காதலிக்க நேரம் இல்லை படத்தில் நாகேஷ்- படம் எடுக்கப் போகிறேன், படம் எடுக்கப் போகிறேன் என்று சச்சுவுக்கு வசனம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருப்பார் படம் முழுக்க நாகேஷ். கடைசியில் படம் எடுக்காமல் சச்சுவையே திருமணம் செய்து கொண்டு...