06,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தென் இந்தியாவின் முன்னணி கதைத் தலைவர்களுடன் எல்லாம் இணையாக நடித்த பெருமைக்குரிய கதைத்தலைவி காஜல் அகர்வால். தற்போது கதைத்தலைவிக்கு முதன்மையளிக்கும், 'பாரிஸ் பாரிஸ்' படத்தில் நடித்து வருகிறார். இன்று இவர் தனது 33வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் உண்மை அகவையைச் சொல்லுவதில் வெட்கப் படாதா காஜல் அகர்வால். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,824.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



