Show all

பிக்பாஸ் போட்டியாளர்கள்: யார் எப்படி

04,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பதினாறு போட்டியாளர்களோடு பிக் பாஸ் இரண்டாவது தருணம் தொடங்கி விட்டது வெற்றிகரமாக, 

1 யாஷிகா ஆனந்த்: போட்டியாளர்களில் மிகவும் அகவை குறைந்தவர். 2 பொன்னம்பலம்: பாஜக கருத்து பரப்புதலைத் தொடங்கி விட்டார். அதற்கான அடி அவர் வாங்குவார்; தாங்குவார். 3 மஹத் சின்ன அகவை இளைஞர் சிம்புவின் நண்பராம். 4 டேனியல்: வெகு ஜாலியான மனிதர். நேருக்குநேர் பதிலடி கொடுப்பவராம். 5 சுது வைஷ்ணவி: எழுத்தாளர் சாவியின் பேத்தி 6 ஜனனி: நல்ல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிட்டியவா. 7 அனந்த் வைத்தியநாதன்: பெரியவர். பேரியவராக இருக்க வேண்டும்.

8. பாடகி ரம்யா: கலைவாணர் பேத்தி 9. சென்றாயன்: வித்தியாசமானவர். 10 ரித்விகா: 11. மும்தாஜ்: பிரபலமானவர். 12 தாடி பாலாஜி: மனைவி நித்யாவோடு இணைவதை  எதிர் நோக்கி. 13 மமதி சாரி: அம்மாடியோவ் வாணிராணி 14. நித்யா: பாலாஜி தாடி பாலாஜயின் மனைவி 15. ஷாரிக் ஹாசன்: ரியாஸ் கான் மகன். 16. ஐஷ்வர்யா தத்தா: கொஞ்சும்தமிழ். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,822.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.