May 1, 2014

நடிகை டாப்சியின், கேம்ஓவர் முன்னோட்டம் வலையொளியில் தீ! ஒரு பக்கம் கீச்சுவில் நேசமணி தலைப்பாகி வரும் நிலையில்,

ஒப்பந்தக்காரர் நேசமணி நலமுடன் இருக்க வேண்டுவதுதான் உலக அளவில் இரண்டாவது நிலையில் தலைப்பு ஆகியிருக்கும் கீச்சுப் பதிவு. அதுபோலவே, நடிகை டாப்சியின், கேம்ஓவர் முன்னோட்டம் வலையொளியில் அதிகமாக பார்க்கவும், பகிரவும் பட்டு...

May 1, 2014

தமிழகத்துப் பண்புகள் வசமாகவில்லை! தனக்கு வசமான இசையால் தமிழக வரலாற்றைப் புரட்டிப் போட்ட இளையராசவுக்கு

தமிகத்தின் திரும்பிய பக்கமெல்லாம் ஹிந்தித் திரைப்பாடல்களே ஒலித்த காலம்தான், இளையராசாவின் இசையில் உருவான அன்னக்கிளி திரைப்படத்திற்கு முந்தைய காலம். ஹிந்தித் திரைப்பாடல்களை, துண்டைக் காணோம்- துணியைக் காணோம் என்று தனக்கு வசமான இசையால் விரட்டி அடித்தவர்தான் இளையராசா!...

May 1, 2014

ஹாட்ஸ்டார் செயலிக்கு ரூ365 உறுப்பினர்களை வளைப்பதற்காம் பிக்பாஸ் பருவம் மூன்று! பார்வையாளர்கள் கண்டுபிடிப்பு.

ஹாட்ஸ்டார் செயலிக்கு ரூ365 ஆண்டு கட்டணம் விதித்ததிலிருந்து பார்வையாளர்கள் இல்லாமல் தூங்கி வழிகிறதாம் ஹாட்ஸ்டார் செயலி. ஹாட்ஸ்டார் செயலிக்கு ரூ365 உறுப்பினர்களை வளைப்பதற்காம் பிக்பாஸ் பருவம் மூன்று! பார்வையாளர்கள்...

May 1, 2014

பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் முதல் போட்டியாளர் ஜாங்கிரி மதுமிதாவாம்!

இரண்டு பிக்பாஸ் பருவங்கள் வெற்றியானதைத் தொடர்ந்து பிக்பாஸ் பருவம் மூன்று இன்னும் சிறப்பாக வெளியாக விருப்பதாக விஜய் தொலைக்காட்சி பார்வையாளர்கள் நடுவே பரபரப்பு கிளப்பப் பட்டு வருகிறது.

04,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சன் தொலைக்காட்சியில் இருந்து அதிக...

May 1, 2014

பக்ரீத் விழா பெயரிலும் படம் வெளியிடும் தமிழ்த்திரை! பொங்கலோ பொங்கல், ஆடிப்பெருக்கு, தீபாவளியைத் தொடர்ந்து

பொங்கலோ பொங்கல், ஆடிப்பெருக்கு, தீபாவளியைத் தொடர்ந்து, பக்ரீத் விழா பெயரிலும் படம் வெளியிடும் பெருமைக்குரியது தமிழ்த்திரை. இமான் இசையில், பக்ரீத் படத்தின் பாடல்கள் வெளியாகி இணையத்தில் தீயாகி வருகிறது.

04,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பொங்கலோ பொங்கல்,...

May 1, 2014

கணவர் விட்டுச் சென்ற சிக்கல்! நடிகர் ஜே.கே. ரித்தீஷ் இறந்த ஒரே மாதத்தில் மனைவி மீது, கொலை மிரட்டல் புகார்

நடிகர் ஜே.கே. ரித்தீஷ் மனைவி மீது, ஜே.கே.ரித்தீஷ் தனக்கு பாக்கி வைத்திருந்த தொகையை தர மறுப்பதாக விட்டில் வேலை செய்து வந்த கேசவன் காவல்துறையில் புகார்

04,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நடிகரும், அரசியல்வாதியுமான ஜேகே ரித்தீஷ் கடந்த மாதம் தேர்தல்...

May 1, 2014

நயைக் கடத்தப்போய் பேயைக்கடத்தி, பேயிடம் சிக்கிக் கொண்ட கதை நாயேபேயே!

நாயைக் கடத்தப் போய் பேயைக் கடத்தி, பேயை சமாளிக்க முடியாமல் சிக்கித் தவித்து சின்னா பின்னமாவதை நகைச்சுவை கலந்து, படமாக்க விருக்கிறார்; இயக்குனர் நாயேபேயே படத்தை.

04,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: 'நாயேபேயே' இப்படி தலைப்போடு ஒருபடம் தமிழில் வெளியாக...

May 1, 2014

பிக்பாஸ் மூன்றாம் பருவத்திற்கு அறிவிப்பு வந்தாயிற்று! அரசியலில் நல்ல வெளிச்சம் கிடைத்துள்ள கமல், நகர்த்துங்கள்; நடிக்காமல்.

அறிவாளர்கள் ஒதுக்குகிற சன்தொலைக்காட்சி தொடர்கள் போல, அறிவாளர்கள் ஒதுக்கிற நிகழ்ச்சியாக பிக்பாஸ் பருவங்கள் தயாரிக்கப் பட்டு வருகின்றன. ஒவ்வொருவருக்கும் இரண்டு பக்கங்கள் இருக்கும். விதிவிலக்காக நடந்து விடுகிற சமுதாயத்தின் அசிங்கப் பக்கங்களை அரங்கேற்றுகிற...

May 1, 2014

தாயின் அருமைகுறித்து தாயார் பாடினார்! அன்னையர் நாளில் ராகவா லாரன்ஸ் தொடங்கிய, தாய் அமைப்பு தொடக்கவிழாவில்

நடிகரும் நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் சில ஆண்;டுகளுக்கு முன் தன் தாயின் திருவுருவச் சிலையை வடிவமைத்து கோயில் கட்டினார். தற்போது தாய் என்கிற அமைப்பைத் தொடங்கியுள்ளார்.
 

30,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: தாய் என்ற அமைப்பை தொடங்கியிருக்கும்...