நாயைக் கடத்தப் போய் பேயைக் கடத்தி, பேயை சமாளிக்க முடியாமல் சிக்கித் தவித்து சின்னா பின்னமாவதை நகைச்சுவை கலந்து, படமாக்க விருக்கிறார்; இயக்குனர் நாயேபேயே படத்தை. 04,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: 'நாயேபேயே' இப்படி தலைப்போடு ஒருபடம் தமிழில் வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்கான படப்பிடிப்பை தனி ஒருவன், வழக்கு எண் 18/9, ஒரு குப்பை கதை ஆகிய படங்களில் படத்தொகுப்பில் பணியாற்றியவர் கோபிகிருஷ்ணா. 'நாயே பேயே' படம்- இவர் தயாரிப்பில் தற்போது உருவாகி வருகிறது. படத்தின் கதைத்தலைவனாக நடன இயக்குனர் தினேஷ் நடிக்கிறார். கதைத்தலைவியாக ஐஸ்வரியா நடிக்கிறடார். இவர்களுடன் ஆடுகளம் முருகதாஸ், ஷாயாஜி ஷிண்டே, ரோகேஷ், கிருஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்தப் படத்தைகுறும்பட இயக்குனர் சக்திவாசன் எழுதி, இயக்குகிறார். நகரத்தில் வாழும் ஒரு துடிப்பான இளைஞன், மனம் போன போக்கில் தன் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறான். நிரந்தர வேலையில் இல்லாத அவன், அவ்வப்போது சமயோசிதமாக சிறு சிறு திருட்டுகளில் ஈடுபட்டு, அதில் கிடைக்கும் பணத்தில் நண்பர்களுடன் சந்தோஷமாக இருக்கின்றான். நரேந்திர மோடி ஒரே கல்லில் பல மாங்காய் அடிக்கலாம் என்று திட்டமிட்டு நள்ளிரவில் கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை போல், பணமதிப்பு இழப்பு நடவடிக்கையில் ஒட்டு மொத்த இந்தியவையே மோடி குட்டிச்சுவராக்கியது போல், மோடியின் நாயுக்கு பதிலாக பேய்கடத்தியது போன்ற திட்டங்களால் இன்றைக்கு பாஜகவிற்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் இனி மோடிக்கு இல்லை தலைமை அமைச்சர் பதவி என்று சொல்லி விட நேற்று ஐந்தாண்டுகளில் முதல்முறையாக நடந்த இதழியலாளர் சந்திப்பில் பேய் அறைந்தது போல இருந்த மாதிரி, நாயே பேயே படத்தை திரையில் பார்ப்போம்! நரேந்திரமோடியின் அரசியல் அல்லாடலை நேரில் பார்ப்போம்! இந்தப் படத்தின் படப்பிடிப்பை இன்று 25 முன்னணி இயக்குனர்கள் முன் நின்று கைத்தட்டி படப்பிடிப்பை தொடங்கி வைத்தனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,156.
இந்த சூழலில், அவனுக்கு ஒரு பிரம்மாண்டமான திட்டம் உதிக்க, அந்த ஒரே ஒரு பெருந் திருட்டுடன், வாழ்க்கையில் உயர்ந்து விட முடிவு செய்கிறான். ஆதற்காக அவன் போட்ட திட்டம் நாயைக் கடத்துவது.
அவனோடு நால்வர் சேர்ந்து நாயைக் கடத்தும் போது, தவறுதலாக பேயைக் கடத்திவிடுகின்றனர்.
பேயை சமாளிக்க முடியாமல் சிக்கித் தவித்து சின்னா பின்னமாவதை நகைச்சுவை கலந்து, படமாக்க விருக்கிறார்; இயக்குனர் நாயேபேயே படத்தை.
இன்னும் ஐந்து நாட்களில் வரும் தேர்தல் முடிவு மோடியின் அரசியல் வாழ்க்கை சின்னா பின்னமாகி நகைச்சுவையாகப் போகிறது.
இதுபோல இந்திய மக்கள் வாக்களித்த முடிவுகளால் முடியப் போகுது மோடியின் அரசியல் வாழ்க்கை
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.