பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பேரறிமுகமான நடிகை லாஸ்லியா, அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த அதிகாரப்பாட்டு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
14,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: இலங்கையை சேர்ந்த லாஸ்லியா, விஜய் தொலைக்காட்சியில் நடத்தப்படும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து...
விஜய் தொலைக்காட்சியில், நடிகர் கமல் தொகுத்து வழங்க இருக்கும் பிக்பாஸ் நான்காவது பருவத்தில் பேரறிமுக நடிகை கிரண் கலந்துக் கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
13,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: நடிகர் கமல் தொகுத்து வழங்க இருக்கும் பிக்பாஸ் நான்காவது...
விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் பருவம் நான்கில் கமல் புதிய தோற்றத்தில் வெளிப்பட இருப்பதாக பல்வேறு படங்கள் இணையத்தில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
04,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: பிக்பாஸ் பருவம் நான்கில் கமல் புதிய தோற்றத்தில் வெளிப்பட இருப்பதாக பல்வேறு...
தமிழ்த் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் செல்வராகவன், ‘சாணிக் காயிதம்’ படம் மூலம் நடிகராக அறிமுகமாக உள்ளார். கீர்த்தி சுரேசும் இருக்கிறார்.
32,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழ்த் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் செல்வராகவன்,...
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நிக்கி கல்ராணிக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அவர் குணமடைந்து வருவதாக கீச்சுப் பதிவிட்டு தன் கொண்டாடிகளை ஆறுதல் படுத்தியுள்ளார்.
30,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: மேல்;தட்டில் தொடங்கிய கொரோனா நோய், எளிய...
கொரோனா நோய் தொற்றால் லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர்களில் ஒருவரான சாமிநாதன் காலமானார்
26,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: லட்சுமி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் கே.முரளிதரன், ஜி.வேணுகோபால் ஆகியோருடன் இணைந்து, அரண்மனைக் காவலன், வேலுச்சாமி, மிஸ்டர்...
தயாரிப்பாளர் சி.வி.குமார் அவர்கள் ரீகல் டாக்கீஸ் என்ற செயலியை உருவாக்கி, அதை ஒரு இயங்கலை திரையரங்காக மாற்றி இருக்கிறார்.
24,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: பொன்மகள் வந்தாள், பெண்குயின், காக்டெயில் ஆகிய படங்கள் கொரோனா ஊரடங்கு காரணமாக எண்ணிம தளத்தில் வெளியாகின....
ஹிப்ஹாப் ஆதி வரும் விடுதலை நாளன்று ‘நான் ஒரு ஏலியன்’ என்ற இசைத்தொகுப்பை வெளியிட இருக்கிறார். அந்த இசைத்தொகுப்பின் முதல் பாடல் இன்று வெளியாகவுள்ளது.
22,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழ்த் திரையுலகில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வரும்...
ஊரடங்கு காரணமாக மாஸ்கோவில் சிக்கிவிட்ட, தமிழ்நாட்டைச் சேர்ந்த 90 பேர்களை மீட்டு இவர்களுக்காக சிறப்பு விமானத்தை ஏற்பாடு செய்து சோனு சூட் தமிழகம் கொண்டு வந்து இருக்கிறார்.
21,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: ஹிந்தி திரையுலகில் ஓரளவுக்கு பேரறிமுகமான பகைவன்...