May 1, 2014

இன்னும் இரண்டு கிழமைகள் தொடரவுள்ள 46-வது சென்னை புத்தகக் காட்சி

புத்தக கண்காட்சியில் பல்வேறு துறை சார்ந்த புத்தகங்களை கொண்ட 1000 அரங்குகள் அமைக்கப்படுகின்றன. மேலும் பல புதிய புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன.

22,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123:

முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த, தமிழ்நாடு...

May 1, 2014

தமிழ்நாடு அரசு 12மணிநேர வேலை சட்டமுன்வரைவை நிறைவேற்றியது! மாபெரும் கலாச்சார மாற்றத்தை எதிர்நோக்கி தமிழ்நாடு

அமைப்பு சாரா நிறுவனங்கள் முன்னெடுத்து வந்த 12 மணி நேர வேலை இனி அமைப்பு சார்ந்த நிறுவனங்களிலும் தொடரலாம் என்கிற வகையாக தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட முன்வரைவைத் தொழிலாளர் நலத்துறை அமைச்சர்...

May 1, 2014

குடையில் திருக்குறள்!

புதுச்சேரியில் நடந்த உலக திருக்குறள் சாதனையாளர்கள் மாநாட்டில், குடையில் திருக்குறள் எழுதிஅசத்தி, பொதுமக்களின் பாராட்டைப் பெற்றார், திருவண்ணாமலையை சேர்ந்த தமிழ் ஆசிரியை. 

28,மாசி,தமிழ்த்தொடராண்டு-5124: புதுச்சேரியில் உலக திருக்குறள் சாதனையாளர்கள்...

May 1, 2014

தலைப்பிலும் தமிழ் அடிப்படையை கொண்டாடும் முதலாவது அரசியல் கட்சி! நாம் தமிழர் கட்சி

உலகினர், பேரறிவுச் சோலையாக அறிந்த, நாவலந்தேயத்தை இந்தியா என்று ஒலித்து தேடிவந்தபோது, அவர்கள் தேடி வந்த நாவலந்தேயம் காணக்கிடைக்காதது அவர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. இங்கே தூக்கலாக கொண்டாடப்பட்ட சமஸ்கிருதமும் துவண்டு கிடந்த தமிழும் அவர்களைத் துணுக்குற வைத்தது. அவர்கள்...

May 1, 2014

நாம் தமிழர் கட்சி! அரசியல் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது, தக்க வைத்த வாக்கு வங்கியால்

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி பெற்றிருக்கிற வாக்கு எண்ணிக்கை அரசியல் பார்வையாளர்களை வியக்க வைத்துள்ளது.

21,மாசி,தமிழ்த்தொடராண்டு-5124: ஈரோடு கிழக்குத் தொகுதியில் திமுக ஆதரவு காங்கிரசு வேட்பாளர். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மாபெரும்...

May 1, 2014

வளர்ச்சிப்பாட்டில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை! சுற்றுலாத் துறை அமைச்சர் பெருமிதம்

தமிழ்நாட்டில் சுற்றுலாத் துறையின் வளர்ச்சி குறித்து அமைச்சர் ராமச்சந்திரன் சில முதன்மைத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். 

02,தை,தமிழ்த்தொடராண்டு-5124: தமிழ்நாட்டில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த...

May 1, 2014

சு.வெங்கடேசன் கிடுக்குப்பிடி! ஆளுநர் அழைப்பிதழில் தமிழ்நாடு இலட்சினை எங்கே?

நமது இலட்சினையில் தமிழ்நாடு என்று எழுதப்பட்டுள்ளதால் அதனைப் பயன்படுத்த மறுத்துள்ளார் ஆளுநர். இதேபோல தமிழ்நாட்டு மக்களின் வரிப் பணத்திலிருந்தும், வாடகை வீட்டிலிருந்தும் அதே சினத்துடன் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கலாமா? என்று சு.வெங்கடேசன் ஆளுநருக்கு போட்டுள்ளார்...

May 1, 2014

வேல்முருகன் சீற்றம்! ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆர்.எஸ்.எஸ் உறுப்பினராகவே இதுவரை செயல்பட்டு வருகிறார்

தமிழ்நாடு மாண்புமிகு முதல்வர் அவர்கள், சட்டப்பேரவையில் உரையாற்றிக் கொண்டு இருக்கும் போதே அவை மரபுகளை மீறி, பாதியிலேயே வெளியேறி, பேரவையையும், அமைச்சர்களையும், உறுப்பினர்களையும், ஆளுநர் இழிவுபடுத்தியிருப்பது வன்மையாக கண்டிக்கதக்கது. என்று தமிழ்நாடு வாழ்வுரிமைக் கட்சி...

May 1, 2014

புத்தகவிரும்பிகள் குதூகலம் கொண்டாட! 22,மார்கழி முதல் 08,தை வரை சென்னையில் புத்தகக்காட்சி

இந்தாண்டு புத்தகக் காட்சியின் கூடுதல் சிறப்பாகக் கருதப்படுவது, தை 2,3,4 நாட்களில் நடைபெறவிருக்கும் பன்னாட்டுப் புத்தகக் காட்சி. 40-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு அரங்குகள் இதில் இடம்பெறவுள்ளன. 

18,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5124:...